QURAN QUIZ # 74

🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

#⃣7⃣4⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 36 – ஸூரத்துல் யாஸீன் – வசனங்கள் 41-83)
1⃣ பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக _________ உண்டாக்குபவனும் அவனே

a. பொற்காசு

b. நெருப்பு

c. a & b

d. இவை ஏதும் இல்லை
2⃣எதற்கு பிறகு அல்லாஹ்வின்

படைப்பினங்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத்

தங்கள் இறைவனிடம் விரைவார்கள்?

a. பேரொலி பிடித்துக் கொண்டதும்

b. ஸூர் ஊதப்பட்டதும்

c. கேள்வி கணக்கு கேட்கப்பட்டதும்

d. இவை ஏதும் இல்லை
3⃣ யார் ஆதமின் மக்களுக்கு பகிரங்கமான பகைவன்?

a. நபிமார்கள்

b. ஷைத்தான்

c. மலக்குகள்

d. போர் புரிபவர்கள்
4⃣ மறுமை நாளில் மனிதர்களுக்கு எதிராக அவர்களுடைய உடம்பின் எந்த பாகங்கள் சாட்சி கூறும்?

a. கை

b. கால்

c. நெற்றி

d. a & b
5⃣ படைப்பில் பலஹீனமான நிலை அடைபவர்கள்  யார் என்று அல்லாஹ் கூறுகிறான் ?

a. நம்பிக்கை கொள்ளாதவர்கள்

b. வயோதிகர்கள்

c. a & b

d. இவை ஏதும் இல்லை
6⃣ குர்ஆன் யாருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. இறந்தவர்களுக்கு

b. உயிரோடிருப்பவர்களுக்கு

c. முஸ்லிம்களுக்கு

d. இவை ஏதும் இல்லை
7⃣ கால்நடைகளை எதற்காக அல்லாஹ் படைத்துள்ளதாக கூறுகிறான்?

a. புசிப்பதற்கு

b. கீழ்படிவதற்கு

c. பானங்களுக்கு

d. அனைத்தும்
8⃣ படைப்பவன் என்ற பொருளுடைய அல்லாஹ்வின் பெயர் எது?

a. அல் மாலிக் ( المالك)

b. அல் காலிக் (الخالق)

c. அல் அலீம் (العليم)

d. அர்ரஹீம் (الرحيم)
9⃣எப்பொருளையேனும் அல்லாஹ்

படைக்க நாடினால்,அதற்கு “குன்” (كن) (ஆய்விடுக) என்று கூறுவதுதான்;உடனே அது ஆகிவிடுகிறது.

a. சரி

b. தவறு
🔟எதை கொண்டு அல்லாஹ்

படைப்பினங்களை மறுமை நாளில் உயிர்ப்பிப்பான்?

a. எலும்பு

b. தோல்

c. சதை

d. உயிர்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣4⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 36 – Surah Yasin – Verses 41-83)
1⃣ It is He who made for you from the green tree, _____

a. Gold coins

b. Fire

c. a & b

d. None of the above
2⃣ When do they will hasten at once from the graves to their Lord ?

a. When got by blast

b. When the Horn will be blown

c. After being Questioned

d. None of the above
3⃣ Who is a clear enemy for children of Adam ?

a. Prophets

b. Satan

c. Angels

d. One who do war
4⃣ On the Day of Judgement, which part of Human’s body would testify against them ?

a. Hands

b. Feet

c. Forehead

d. a & b
5⃣ To whom We grant ______ We reverse in creation

a. Disbelievers

b. Long Life

c. a & b

d. None of the above
6⃣ As Allah says, Who do Qur’an warns ?

a. Whoever died

b. Whoever is alive

c. Muslims

d. None of the above
7⃣ Why do Allah created grazing livestock ?

a. To eat

b. Tamed for them

c. For drinks

d. All the above
8⃣ Which of the Names of Allah do mean as ” Creator” ?

a. Al Malik (المالك)

b. Al Khaliq (الخالق)

c. Al Aleem (العليم)

d. Ar Raheem (الرحيم)
9⃣ His command is only when He intends a thing that He says to it, “Be,” and it is.

a. True

b. False
🔟 By what do Allah give life to His creation ?

a. Bones

b. Skin

c. Flesh

d. Soul

🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

#⃣7⃣4⃣
📢📣 விடைகள்📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 36 – ஸூரத்துல் யாஸீன் – வசனங்கள் 41-83)
1⃣ பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக _________ உண்டாக்குபவனும் அவனே

a. பொற்காசு

✔ *b. நெருப்பு*

c. a & b

d. இவை ஏதும் இல்லை
2⃣எதற்கு பிறகு அல்லாஹ்வின்

படைப்பினங்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத்

தங்கள் இறைவனிடம் விரைவார்கள்?

a. பேரொலி பிடித்துக் கொண்டதும்

✔ *b. ஸூர் ஊதப்பட்டதும்*

c. கேள்வி கணக்கு கேட்கப்பட்டதும்

d. இவை ஏதும் இல்லை
3⃣ யார் ஆதமின் மக்களுக்கு பகிரங்கமான பகைவன்?

a. நபிமார்கள்

✔ *b. ஷைத்தான்*

c. மலக்குகள்

d. போர் புரிபவர்கள்
4⃣ மறுமை நாளில் மனிதர்களுக்கு எதிராக அவர்களுடைய உடம்பின் எந்த பாகங்கள் சாட்சி கூறும்?

a. கை

b. கால்

c. நெற்றி

✔ *d. a & b*
5⃣ படைப்பில் பலஹீனமான நிலை அடைபவர்கள்  யார் என்று அல்லாஹ் கூறுகிறான் ?

a. நம்பிக்கை கொள்ளாதவர்கள்

✔ *b. வயோதிகர்கள்*

c. a & b

d. இவை ஏதும் இல்லை
6⃣ குர்ஆன் யாருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. இறந்தவர்களுக்கு

✔ *b. உயிரோடிருப்பவர்களுக்கு*

c. முஸ்லிம்களுக்கு

d. இவை ஏதும் இல்லை
7⃣ கால்நடைகளை எதற்காக அல்லாஹ் படைத்துள்ளதாக கூறுகிறான்?

a. புசிப்பதற்கு

b. கீழ்படிவதற்கு

c. பானங்களுக்கு

✔ *d. அனைத்தும்*
8⃣ படைப்பவன் என்ற பொருளுடைய அல்லாஹ்வின் பெயர் எது?

a. அல் மாலிக் ( المالك)

✔ *b. அல் காலிக் (الخالق)*

c. அல் அலீம் (العليم)

d. அர்ரஹீம் (الرحيم)
9⃣எப்பொருளையேனும் அல்லாஹ்

படைக்க நாடினால்,அதற்கு “குன்” (كن) (ஆய்விடுக) என்று கூறுவதுதான்;உடனே அது ஆகிவிடுகிறது.

✔ *a. சரி*

b. தவறு
🔟எதை கொண்டு அல்லாஹ்

படைப்பினங்களை மறுமை நாளில் உயிர்ப்பிப்பான்?

✔ *a. எலும்பு*

b. தோல்

c. சதை

d. உயிர்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣4⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 36 – Surah Yasin – Verses 41-83)
1⃣ It is He who made for you from the green tree, _____

a. Gold coins

✔ *b. Fire*

c. a & b

d. None of the above
2⃣ When do they will hasten at once from the graves to their Lord ?

a. When got by blast

✔ *b. When the Horn will be blown*

c. After being Questioned

d. None of the above
3⃣ Who is a clear enemy for children of Adam ?

a. Prophets

✔ *b. Satan*

c. Angels

d. One who do war
4⃣ On the Day of Judgement, which part of Human’s body would testify against them ?

a. Hands

b. Feet

c. Forehead

✔ *d. a & b*
5⃣ To whom We grant ______ We reverse in creation

a. Disbelievers

✔ *b. Long Life*

c. a & b

d. None of the above
6⃣ As Allah says, Who do Qur’an warns ?

a. Whoever died

✔ *b. Whoever is alive*

c. Muslims

d. None of the above
7⃣ Why do Allah created grazing livestock ?

a. To eat

b. Tamed for them

c. For drinks

✔ *d. All the above*
8⃣ Which of the Names of Allah do mean as ” Creator” ?

a. Al Malik (المالك)

✔ *b. Al Khaliq (الخالق)*

c. Al Aleem (العليم)

d. Ar Raheem (الرحيم)
9⃣ His command is only when He intends a thing that He says to it, “Be,” and it is.

✔ *a. True*

b. False
🔟 By what do Allah give life to His creation ?

✔ *a. Bones*

b. Skin

c. Flesh

d. Soul

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s