QURAN QUIZ # 73

#⃣7⃣3⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 36 – ஸூரத்துல் யாஸீன் – வசனங்கள் 1-40)
1⃣ நிராகரிப்பவர்கள் அவர்களுடைய கழுத்துகளில் எது வரை அரிகண்டங்களைப் போட்டுக்கொண்டிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. வாய்

b. காது

c. மோவாய் கட்டை

d. தொண்டை குழி
2⃣ எங்கெல்லாம் நிராகரிப்பவர்களுக்கு தடுப்பை ஏற்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. முன்பு

b. பின்பு

c. மேல்புறம்

d. அனைத்தும்
3⃣ நிராகரிக்கும் மக்கள் தங்களின் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட தூதரை எவ்வாறாக கருதுவதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. நல்லவர்

b. துர்ச்சகுனம்

c. நண்பன்

d. நல்ல நேரம்
4⃣ அர்ரஹ்மான் என்ற அல்லாஹ்வின் பெயரின் அர்த்தம் என்ன ?

a. அளவற்ற அருளாளன்

b. நிகரற்ற அன்புடையோன்

c. மன்னிப்பவன்

d. படைப்பாளன்
5⃣ அல்லாஹ் படைத்த எல்லாவற்றையும் எவ்வாறாக படைத்துள்ளான்?

a. ஒவொன்றாக

b. ஜோடியாக

c. மூன்றாக

d. கூட்டமாக
6⃣ மனிதர்கள் முற்படுத்தியதையும் விட்டுச் சென்றவற்றையும் எதனில் பதிந்து வைப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. குர்ஆன்

b.  லவ்புல் மவ்புல்

c.  ஹதீஸ்

d.  இவை ஏதும் இல்லை
7⃣ தூதர்களை பின்பற்றுங்கள் என்று கூறி வந்த ஒரு மனிதரை, அவ்வூர்வாசிகள் என்ன செய்தார்கள்?

a. அறவனைத்தார்கள்

b. கொலை செய்தார்கள்

c. பின்பற்றினார்கள்

d. மதித்தார்கள்
8⃣ உலர்ந்த வளைந்த பழைய _______ போலாகும் வரையில் சந்திரனுக்கு பல தங்குமிடங்களை ஏற்படுத்தியிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்?

a. மின்னல்

b. பேரித்த மட்டை

c. தேங்காய் மட்டை

d. வெள்ளம்
9⃣ மழையின் மூலம் எதனை உயிர்பித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

a. வானம்

b. மலை

c. பூமி

d. காற்று
🔟 சூரியன் எதை பிடிக்க முடியாது ?

a. இரவை

b. சந்திரனை

c. நட்சத்திரங்களை

d. வானத்தை
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣3⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 36 – Surah Yasin – Verses 1-40)
1⃣ Upto where do Allah put shackles on necks of the disbelievers ?

a. Mouth

b. Ear

c. Chins

d. Throat
2⃣ Where do Allah put barrier for the disbelievers ?

a. Before

b. Behind

c. Above

d. All the above
3⃣ How do the disbelieving people considered the Messengers, who was sent to them ?

a. Good person

b. Bad Omen

c. Friend

d. Good Time
4⃣ What is the meaning of Allah’s name “Ar-Rahman” ?

a. The Entirely Merciful

b. The Especially Merciful

c. The Forgiver

d. The Creator
5⃣ How do Allah created all His creation ?

a. Single

b. Pairs

c. Thrice

d. Group
6⃣ In what do Allah record what the people  have put forth and what they left behind ?

a. Qur’an

b. Lauhool Mahfooz

c. Hadith

d. None of the above
7⃣ What the people of that place did that man who said “O my people, follow the messengers” ?

a. Hugged

b. Killed

c. Followed

d. Respected
8⃣ We have determined for it phases, until the moon returns appearing like the old ____

a. Lightening

b. Date stalk

c. Coconut stalk

d. Flood
9⃣ To what do Allah bring life through rain ?

a. Sky

b. Mountain

c. Earth

d. Wind
🔟 It is not allowable for the sun to reach ____

a. Night

b. The Moon

c. Stars

d. Sky
🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

#⃣7⃣3⃣
📢📣 விடைகள்📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 36 – ஸூரத்துல் யாஸீன் – வசனங்கள் 1-40)
1⃣ நிராகரிப்பவர்கள் அவர்களுடைய கழுத்துகளில் எது வரை அரிகண்டங்களைப் போட்டுக்கொண்டிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. வாய்

b. காது

✔ *c. மோவாய் கட்டை*

d. தொண்டை குழி
2⃣ எங்கெல்லாம் நிராகரிப்பவர்களுக்கு தடுப்பை ஏற்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. முன்பு

b. பின்பு

c. மேல்புறம்

✔ *d. அனைத்தும*்
3⃣ நிராகரிக்கும் மக்கள் தங்களின் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட தூதரை எவ்வாறாக கருதுவதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. நல்லவர்

✔ *b. துர்ச்சகுனம்*

c. நண்பன்

d. நல்ல நேரம்
4⃣ அர்ரஹ்மான் என்ற அல்லாஹ்வின் பெயரின் அர்த்தம் என்ன ?

✔ *a. அளவற்ற அருளாளன்*

b. நிகரற்ற அன்புடையோன்

c. மன்னிப்பவன்

d. படைப்பாளன்
5⃣ அல்லாஹ் படைத்த எல்லாவற்றையும் எவ்வாறாக படைத்துள்ளான்?

a. ஒவொன்றாக

✔ *b. ஜோடியாக*

c. மூன்றாக

d. கூட்டமாக
6⃣ மனிதர்கள் முற்படுத்தியதையும் விட்டுச் சென்றவற்றையும் எதனில் பதிந்து வைப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?

a. குர்ஆன்

✔ *b.  லவ்புல் மவ்புல்*

c.  ஹதீஸ்

d.  இவை ஏதும் இல்லை
7⃣ தூதர்களை பின்பற்றுங்கள் என்று கூறி வந்த ஒரு மனிதரை, அவ்வூர்வாசிகள் என்ன செய்தார்கள்?

a. அறவனைத்தார்கள்

✔ *b. கொலை செய்தார்கள்*

c. பின்பற்றினார்கள்

d. மதித்தார்கள்
8⃣ உலர்ந்த வளைந்த பழைய _______ போலாகும் வரையில் சந்திரனுக்கு பல தங்குமிடங்களை ஏற்படுத்தியிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்?

a. மின்னல்

✔ *b. பேரித்த மட்டை*

c. தேங்காய் மட்டை

d. வெள்ளம்
9⃣ மழையின் மூலம் எதனை உயிர்பித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

a. வானம்

b. மலை

✔ *c. பூமி*

d. காற்று
🔟 சூரியன் எதை பிடிக்க முடியாது ?

a. இரவை

✔ *b. சந்திரனை*

c. நட்சத்திரங்களை

d. வானத்தை
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣3⃣
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 36 – Surah Yasin – Verses 1-40)
1⃣ Upto where do Allah put shackles on necks of the disbelievers ?

a. Mouth

b. Ear

✔ *c. Chins*

d. Throat
2⃣ Where do Allah put barrier for the disbelievers ?

a. Before

b. Behind

c. Above

✔ *d. All the above*
3⃣ How do the disbelieving people considered the Messengers, who was sent to them ?

a. Good person

✔ *b. Bad Omen*

c. Friend

d. Good Time
4⃣ What is the meaning of Allah’s name “Ar-Rahman” ?

✔ *a. The Entirely Merciful*

b. The Especially Merciful

c. The Forgiver

d. The Creator
5⃣ How do Allah created all His creation ?

a. Single

✔ *b. Pairs*

c. Thrice

d. Group
6⃣ In what do Allah record what the people  have put forth and what they left behind ?

a. Qur’an

✔ *b. Lauhool Mahfooz*

c. Hadith

d. None of the above
7⃣ What the people of that place did that man who said “O my people, follow the messengers” ?

a. Hugged

✔ *b. Killed*

c. Followed

d. Respected
8⃣ We have determined for it phases, until the moon returns appearing like the old ____

a. Lightening

✔ *b. Date stalk*

c. Coconut stalk

d. Flood
9⃣ To what do Allah bring life through rain ?

a. Sky

b. Mountain

✔ *c. Earth*

d. Wind
🔟 It is not allowable for the sun to reach ____

a. Night

✔ *b. The Moon*

c. Stars

d. Sky

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s