QURAN QUIZ # 72

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم
#⃣7⃣2⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 37 – ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்– வசனங்கள் 102-182)
1⃣ இப்ராஹீம் அலை அவர்களின் மகனான யாரை பற்றி அல்லாஹ் இந்த சூராவில் குறிப்பிட்டுள்ளான்?

a. இஸ்ஹாக்

b. இஸ்மாயீல்

c. யாகூப்

d. a&b
2⃣ இப்ராஹீம் (அலை) அவர்கள் அவருடைய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை பலியிட்டார்கள

a. சரி

b. தவறு
3⃣ மூஸா நபியுடன் அனுப்பபட்ட நபி யார் ?

a. நபி இஸ்மாயில் அலை

b. நபி ஹாரூன் அலை

c. நபி இப்ராஹிம் அலை

d. நபி ஈஸா அலை
4⃣லூத் அலை அவர்களின் குடும்பத்தாரில் யாரை தவிர மற்றவரை காத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

a. மகன்

b. மனைவி

c. மகள்

d. தந்தை
5⃣  மீன் வயிற்றினுள் இருந்த நபி யார் ?

a. நபி யூனுஸ் அலை

b. நபி தாவூத் அலை

c. நபி ஈஸா அலை

d. நபி மூஸா அலை
6⃣ யூனுஸ் நபிக்காக எந்த கொடியை முளைபித்ததாக அல்லாஹ் கூறுகிறான் ?

a. பூசணி

b. திராட்சை

c. சுரை

d. இவை ஏதும் இல்லை
7⃣ கீழே கொடுத்தவற்றில் எது மலக்குமார்களின் குணாதிசியம் இல்லை ?

a. அவர்கள் உணவு உண்ண மாட்டார்கள்

b. அவர்கள் தூங்குவார்கள்

c. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வார்கள்

d. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவார்கள்
8⃣ (அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.) إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ

என்னும் வசனம் இந்த அத்தியாயத்தில் எத்தனை முறை வருகிறது ?

a. 5

b. 2

c. 3

d. 4
9⃣ ‘பஃலு’ என்னும் சிலையை எந்த நபியின் சமூகத்தார் வணங்கினர் ?

a. நபி இல்யாஸ்

b. நபி இப்ராஹிம்

c. நபி முஹம்மது

d. நபி இஸ்ஹாக்
🔟 மலக்குகளை எவ்வாறாக நிராகரிப்பவர்கள் சித்தரித்தனர்?

a. பட்டாம்பூச்சிகள்

b. பெண்கள்

c. ஆண்கள்

d. பறவைகள்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣2⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 37 – Surah as-Saffat – Verses 102-182)
1⃣ Allah speak about the son of Abraham in this chapter. Who is he ?

a. Ishaac

b. Ismael

c. Yaakub

d. a & b
2⃣ Prophet Abraham sacrificed his son prophet Ismael

a. True

b. False
3⃣ Which Prophet was sent along with the Prophet Moses (Pbuh) ?

a. Prophet Ismael (Pbuh)

b. Prophet Aaron  (Pbuh)

c. Prophet Abraham (Pbuh)

d. Prophet Jesus (Pbuh)
4⃣ Allah saved prophet Lot and his family, except who ?

a. Son

b. Wife

c. Daughter

d. Father
5⃣ Which prophet was there inside the Fish belly ?

a. Prophet Jonah  (Pbuh)

b. Prophet Dawood  (Pbuh)

c. Prophet Jesus  (Pbuh)

d. Prophet Moses (Pbuh)
6⃣ Allah caused to grow over prophet Jonah a ______ vine

a. Pumpkin

b. Grape

c. Gourd

d. None of the above
7⃣ Among the following sentences which is not a characteristic of Angels ?

a. They don’t eat food

b. They sleep

c. They always do tasbeeh of Allah

d. They fulfill Allah’s command
8⃣ [Except the chosen servants of Allah [who do not share in that sin]. اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ – How many times do this sentence is repeated in this chapter ?
a. 5

b. 2

c. 3

d. 4
9⃣ People of which prophet do worshiped ‘Ba’l’ ?

a. Prophet Elias (Pbuh)

b. Prophet Abraham (Pbuh)

c. Prophet Muhammad (Pbuh)

d. Prophet Ishaac  (Pbuh)
🔟 How do the disbelievers portrayed  the angels ?

a. Butterflies

b. Females

c. Males

d. Birds
بسم الله الرحمان الرحيم
#⃣7⃣2⃣
📢📣 *விடைகள்*📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 37 – ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்– வசனங்கள் 102-182)
1⃣ இப்ராஹீம் அலை அவர்களின் மகனான யாரை பற்றி அல்லாஹ் இந்த சூராவில் குறிப்பிட்டுள்ளான்?
a. இஸ்ஹாக்

b. இஸ்மாயீல்

c. யாகூப்

✅d. *a&b*
2⃣ இப்ராஹீம் (அலை) அவர்கள் அவருடைய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை பலியிட்டார்கள்
a. சரி

✅b. *தவறு*
3⃣ மூஸா நபியுடன் அனுப்பபட்ட நபி யார் ?
a. நபி இஸ்மாயில் அலை

✅b. *நபி ஹாரூன் அலை*

c. நபி இப்ராஹிம் அலை

d. நபி ஈஸா அலை
4⃣லூத் அலை அவர்களின் குடும்பத்தாரில் யாரை தவிர மற்றவரை காத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
a. மகன்

✅b. *மனைவி*

c. மகள்

d. தந்தை
5⃣  மீன் வயிற்றினுள் இருந்த நபி யார் ?
✅a. *நபி யூனுஸ் அலை*

b. நபி தாவூத் அலை

c. நபி ஈஸா அலை

d. நபி மூஸா அலை
6⃣ யூனுஸ் நபிக்காக எந்த கொடியை முளைபித்ததாக அல்லாஹ் கூறுகிறான் ?
a. பூசணி

b. திராட்சை

✅c. *சுரை*

d. இவை ஏதும் இல்லை
7⃣ கீழே கொடுத்தவற்றில் எது மலக்குமார்களின் குணாதிசியம் இல்லை ?
a. அவர்கள் உணவு உண்ண மாட்டார்கள்

✅b. *அவர்கள் தூங்குவார்கள*

c. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வார்கள்

d. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவார்கள்
8⃣ (துாய அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.) إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ

என்னும் வசனம் இந்த அத்தியாயத்தில் எத்தனை முறை வருகிறது ?
a. 1

b. 2

c. 3

✅d. *4*
9⃣ ‘பஃலு’ என்னும் சிலையை எந்த நபியின் சமூகத்தார் வணங்கினர் ?
✅a. *நபி இல்யாஸ்*

b. நபி இப்ராஹிம்

c. நபி முஹம்மது

d. நபி இஸ்ஹாக்
🔟 மலக்குகளை எவ்வாறாக நிராகரிப்பவர்கள் சித்தரித்தனர்?
a. பட்டாம்பூச்சிகள்

✅b.  *பெண்கள்*

c. ஆண்கள்

d. பறவைகள்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣2⃣
📢📣 *ANSWERS* 📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 37 – Surah as-Saffat – Verses 102-182)
1⃣ Allah speak about the son of Abraham in this chapter. Who is he ?
a. Ishaac

b. Ismael

c. Yaakub

✅d. *a & b*
2⃣ Prophet Abraham sacrificed his son prophet Ismael
a. True

✅b. *False*
3⃣ Which Prophet was sent along with the Prophet Moses (Pbuh) ?
a. Prophet Ismael (Pbuh)

✅b. *Prophet Aaron  (Pbuh)*

c. Prophet Abraham (Pbuh)

d. Prophet Jesus (Pbuh)
4⃣ Allah saved prophet Lot and his family, except who ?

a. Son

✅b. *Wife*

c. Daughter

d. Father
5⃣ Which prophet was there inside the Fish belly ?
✅a. *Prophet Jonah  (Pbuh)*

b. Prophet Dawood  (Pbuh)

c. Prophet Jesus  (Pbuh)

d. Prophet Moses (Pbuh)
6⃣ Allah caused to grow over prophet Jonah a ______ vine
a. Pumpkin

b. Grape

✅c. *Gourd*

d. None of the above
7⃣ Among the following sentences which is not a characteristic of Angels ?
a. They don’t eat food

✅b. *They sleep*

c. They always do tasbeeh of Allah

d. They fulfill Allah’s command
8⃣ [Except the chosen servants of Allah [who do not share in that sin]. اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ – How many times do this sentence is repeated in this chapter ?
a. 1

b. 2

c. 3

✅d. *4*
9⃣ People of which prophet do worshiped ‘Ba’l’ ?
✅a. *Prophet Elias (Pbuh)*

b. Prophet Abraham (Pbuh)

c. Prophet Muhammad (Pbuh)

d. Prophet Ishaac  (Pbuh)
🔟 How do the disbelievers portrayed  the angels ?
a. Butterflies

✅b. *Females*

c. Males

d. Birds

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s