QURAN QUIZ # 71

#⃣7⃣1⃣
📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 37 – ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்– வசனங்கள் 58-102)
1⃣ ஜக்கூம் என்பது நரகத்தில் எந்த பகுதியில் இருந்து வளரக்கூடிய மரம் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. மேல்தளம்

b. அடித்தளம்

c. நடுவில்

d. அனைத்தும்
2⃣ ஜக்கூமின் பாளைகள் யாருடைய தலைகள்  போலிருக்கும்?

a. மனிதன்

b. ஷைத்தான்

c. விலங்குகள்

d. இவை ஏதும் இல்லை
3⃣ யாருடைய அடிச்சுவடுகள்மீது நரகவாசிகள் விரைந்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

a. மூதாதையர்கள்

b. நபிமார்கள்

c. மலக்குகள்

d. இவர்கள் யாரும் இல்லை
4⃣ எந்த நபியின் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பிரளயத்திலிருந்து காப்பாற்றினான்?

a. மூஸா

b. இப்ராஹீம்

c. நூஹ்

d. ஈஸா
5⃣ நூஹ் சமுதாயத்தில் இருந்த நிராகரித்தவர்களை அல்லாஹ் எதன் மூலம் அழித்தான்?

a. இடி

b. வெள்ளம்

c. பெரும் சப்தம்

d. a&b
6⃣ இப்ராஹீம் அலை அவர்கள் யாரை பார்த்து “அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” என்று கேட்டார்?

a. தந்தை

b. சமூகத்தினர்

c. மலக்குகள்

d.   a&b
7⃣ இப்ராஹீம் (அலை) அவர்கள், அவருடைய சமூகத்தார் வணங்கி வந்த சிலைகளை உடைத்த போது அவருடைய சமூகத்தார் அவருக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் ?

a. தலையை துண்டித்தனர்

b. நெருப்பில் எறிந்தனர்

c. பார்வையை பறித்தனர்

d. கைகளை வெட்டினர்
8⃣ எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

– இந்த இறைவசனத்தில் அல்லாஹ் யாரை “பொறுமைசாலியான மகன்” என குறிப்பிட்டுள்ளான் ?

a. நபி இஸ்மாயில் (அலை)

b. நபி இஸ்ஹாக் (அலை)

c. நபி யூஸுஃப் (அலை)

d. நபி ஈஸா (அலை)
9⃣ நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் எந்த வயதை அடைந்த போது, அல்லாஹ் அவரை அறுத்து பலியிடும்படி கட்டளையிட்டான் ?

a. குழந்தையாக இருந்தபோது

b. வயோதிக பருவத்தில்

c. நடமாடக்கூடிய வயது

d. திருமணம் ஆனவுடன்
🔟 “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”

– எந்த நபி இவ்வாறு துஆ கேட்டார் ?

a. நபி இப்ராஹிம் (அலை)

b. நபி இஸ்மாயில் (அலை)

c. நபி முஹம்மது (ஸல்)

d. நபி ஸாலிஹ் (அலை)
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣1⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 37 – Surah as-Saffat – Verses 58-102)
1⃣ From where do the tree of zaqqum issuing of the Hellfire ?

a. Top

b. Bottom

c. Middle

d. All the above
2⃣ How do the emerging fruit of zaqqum looks like ?

a. Human

b. Devils

c. Animals

d. None of the above
3⃣ Whose footsteps do the people of Hellfire hastened to follow ?

a. Fathers

b. Prophets

c. Angels

d. None of the above
4⃣ Allah responded to which prophet’s call and saved him and his family from the great affliction ?

a. Prophet Moses (Pbuh)

b. Prophet Abraham  (Pbuh)

c. Prophet Noah  (Pbuh)

d. Prophet Jesus (Pbuh)
5⃣ How do Allah punished the disbelievers from the people of Noah ?

a. With Thunder

b. He drowned them

c. With a sound

d. a & b
6⃣ To who Prophet Abraham (Pbuh) asked ” What do you worship? Is it falsehood [as] gods other than Allah you desire? Then what is your thought about the Lord of the worlds?”

a. His Father

b. His People

c. Angels

d. a & b
7⃣ What punishment was given to prophet Abraham (Pbuh) by his people when he blowed the statues which was worshiped by his people, with his hand ?

a. Chopped his Head

b. Throwed him into the burning fire

c. Took off his eyesight

d. Chopped his hand
8⃣ So We gave him good tidings of a forbearing boy.

– In this verse who is mentioned as ‘forbearing boy’ by Allah (s.w.t) ?

a. Prophet Ismael (Pbuh)

b. Prophet Ishaac (Pbuh)

c. Prophet Yusuf (Pbuh)

d. Prophet Jesus (Pbuh)
9⃣ At what age of Prophet Ismael (Pbuh) do Allah commanded to sacrifice him ?

a. When he was baby

b. When he was old

c. At the age of exertion

d. After his marriage
🔟 “My Lord, grant me [a child] from among the righteous.”

– Which Prophet asked this Du’a ?

a. Prophet Abraham  (Pbuh)

b. Prophet Ismael  (Pbuh)

c. Prophet Muhammad (Pbuh)

d. Prophet Salih  (Pbuh)
#⃣7⃣1⃣
📢📣விடைகள்📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 37 – ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்– வசனங்கள் 58-102)
1⃣ ஜக்கூம் என்பது நரகத்தில் எந்த பகுதியில் இருந்து வளரக்கூடிய மரம் என்று அல்லாஹ் கூறுகிறான்?
a. மேல்தளம்

✅b. *அடித்தளம்*

c. நடுவில்

d. அனைத்தும்
2⃣ ஜக்கூமின் பாளைகள் யாருடைய தலைகள்  போலிருக்கும்?
a. மனிதன்

✅b. *ஷைத்தான்*

c. விலங்குகள்

d. இவை ஏதும் இல்லை
3⃣ யாருடைய அடிச்சுவடுகள்மீது நரகவாசிகள் விரைந்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

✅a. *மூதாதையர்கள்*

b. நபிமார்கள்

c. மலக்குகள்

d. இவர்கள் யாரும் இல்லை
4⃣ எந்த நபியின் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பிரளயத்திலிருந்து காப்பாற்றினான்?
a. மூஸா

b. இப்ராஹீம்

✅c. *நூஹ்*

d. ஈஸா
5⃣ நூஹ் சமுதாயத்தில் இருந்த நிராகரித்தவர்களை அல்லாஹ் எதன் மூலம் அழித்தான்?
a. இடி

✅b. *வெள்ளம்*

c. பெரும் சப்தம்

d. a&b
6⃣ இப்ராஹீம் அலை அவர்கள் யாரை பார்த்து “அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” என்று கேட்டார்?

a. தந்தை

b. சமூகத்தினர்

c. மலக்குகள்

✅d.   *a&b*
7⃣ இப்ராஹீம் (அலை) அவர்கள், அவருடைய சமூகத்தார் வணங்கி வந்த சிலைகளை உடைத்த போது அவருடைய சமூகத்தார் அவருக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் ?
a. தலையை துண்டித்தனர்

✅b. *நெருப்பில் எறிந்தனர்*

c. பார்வையை பறித்தனர்

d. கைகளை வெட்டினர்
8⃣ எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

– இந்த இறைவசனத்தில் அல்லாஹ் யாரை “பொறுமைசாலியான மகன்” என குறிப்பிட்டுள்ளான் ?
✅a. *நபி இஸ்மாயில் (அலை)*

b. நபி இஸ்ஹாக் (அலை)

c. நபி யூஸுஃப் (அலை)

d. நபி ஈஸா (அலை)
9⃣ நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் எந்த வயதை அடைந்த போது, அல்லாஹ் அவரை அறுத்து பலியிடும்படி கட்டளையிட்டான் ?
a. குழந்தையாக இருந்தபோது

b. வயோதிக பருவத்தில்

✅c. *நடமாடக்கூடிய வயது*

d. திருமணம் ஆனவுடன்
🔟 “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”

– எந்த நபி இவ்வாறு துஆ கேட்டார் ?
✅a. *நபி இப்ராஹிம் (அலை)*

b. நபி இஸ்மாயில் (அலை)

c. நபி முஹம்மது (ஸல்)

d. நபி ஸாலிஹ் (அலை)
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣7⃣1⃣
📢📣ANSWERS 📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 37 – Surah as-Saffat – Verses 58-102)
1⃣ From where do the tree of zaqqum issuing of the Hellfire ?
a. Top

✅b. *Bottom*

c. Middle

d. All the above
2⃣ How do the emerging fruit of zaqqum looks like ?

a. Human

✅b. *Devils*

c. Animals

d. None of the above
3⃣ Whose footsteps do the people of Hellfire hastened to follow ?
✅a. *Fathers*

b. Prophets

c. Angels

d. None of the above
4⃣ Allah responded to which prophet’s call and saved him and his family from the great affliction ?
a. Prophet Moses (Pbuh)

b. Prophet Abraham  (Pbuh)

✅c. *Prophet Noah  (Pbuh)*

d. Prophet Jesus (Pbuh)
5⃣ How do Allah punished the disbelievers from the people of Noah ?
a. With Thunder

✅b. *He drowned them*

c. With a sound

d. a & b
6⃣ To who Prophet Abraham (Pbuh) asked ” What do you worship? Is it falsehood [as] gods other than Allah you desire? Then what is your thought about the Lord of the worlds?”
a. His Father

b. His People

c. Angels

✅d. *a & b*
7⃣ What punishment was given to prophet Abraham (Pbuh) by his people when he blowed the statues which was worshiped by his people, with his hand ?
a. Chopped his Head

✅b. *Throwed him into the burning fire*

c. Took off his eyesight

d. Chopped his hand
8⃣ So We gave him good tidings of a forbearing boy.

– In this verse who is mentioned as ‘forbearing boy’ by Allah (s.w.t) ?
✅a. *Prophet Ismael (Pbuh)*

b. Prophet Ishaac (Pbuh)

c. Prophet Yusuf (Pbuh)

d. Prophet Jesus (Pbuh)
9⃣ At what age of Prophet Ismael (Pbuh) do Allah commanded to sacrifice him ?

a. When he was baby

b. When he was old

✅c. *At the age of exertion*

d. After his marriage
🔟 “My Lord, grant me [a child] from among the righteous.”

– Which Prophet asked this Du’a ?
✅a. *Prophet Abraham  (Pbuh)*

b. Prophet Ismael  (Pbuh)

c. Prophet Muhammad (Pbuh)

d. Prophet Salih  (Pbuh)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s