QURAN QUIZ # 69

#⃣6⃣9⃣

📢📣 கேள்வி நேரம் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 38 – ஸூரத்து ஸாத்– வசனங்கள் 45-88)
1⃣இந்த ஸூராவில்  எந்த  நபியை  சார்ந்து  ஸஜ்தா  வசனம் இறக்கப்பட்டது?

a. இப்ராஹிம்

b. இஸ்ஹாக்

c. யாகூப்

d. தாவூத்
2⃣தீயோர்கள் எதனை ஜஹன்னத்தில் சுவைப்பார்கள்?

a. கொதிக்கும் நீர்

b. சீழ்

c. a&b

d. கரும்பு
3⃣நரகவாசிகள் யாருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்?

a. மலக்குகள்

b. தலைவர்கள்

c. நல்லவர்கள்

d. உறவினர்கள்
4⃣எது மகத்தான செய்தி என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. தண்டனை

b. சுவர்க்கம்

c. தீர்ப்பு நாள்

d. மண்ணறை
5⃣நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன் என்று அல்லாஹ் யாரிடம் கூறினான்?

a. நபிமார்கள்

b. மலக்குகள்

c. ஷைத்தான்கள்

d. அனைத்தும்
6⃣இப்லீஸை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்?

a. மண்

b. காற்று

c. நீர்

d. நெருப்பு
7⃣எந்த நாள்வரை அல்லாஹ்வின் சாபம் இப்லீஸ் மீது இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. பெருநாள்

b. நோன்பு நாள்

c. தீர்ப்பு நாள்

d. இவை ஏதும் இல்லை
8⃣இப்லீஸ் யாரை வழிகெடுப்பதாக அல்லாஹ்விடம் கூறினான்?

a. அல்லாஹ்வின் அடியார்கள்

b. அனைவரையும்

c. அல்லாஹ்வின் எதிரிகள்

d. அல்லாஹ்வின் அடியார்களை தவிர அனைவரையும்
9⃣அல்லாஹ் யாரை கொண்டு நரகத்தை நிரப்புவதாக கூறுகிறான்?

a. இப்லீஸ்

b. இப்லீஸை பின்பற்றுபவர்கள்

c. இப்லீஸின் எதிரிகள்

d. அனைத்தும்
🔟அல்லாஹ், தன் கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் இப்லீஸை தடுத்தது எது?

a. சோம்பல்

b. பெருமை

c. தன்னடக்கம்

d. கோபம்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣6⃣9⃣
📢📣 Quiz Time  📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 38 – Sad – Verses 45-88)
1⃣In this Surah, based on which Prophet Sajdha verse was revealed?

a. Ibrahim

b. Ishaaq

c. Yaqoob

d. Dawood
2⃣What will the transgressors taste in the Hell?

a. scalding water

b. purulence

c. a&b

d. sugarcane
3⃣The inhabitants of fire say to Allah “Our Lord, whoever brought this upon us – increase for him double punishment in the Fire”. Whom they were saying sbout?

a. Angels

b. Leaders

c. Good people

d. Relatives
4⃣Which is the great news said by Allah in this Surah?

a. Punishment

b. Heaven

c. Day of Judgment

d. Soil
5⃣“I am going to create a human being from clay”. To Whom Allah say this?

a. Prophets

b. Angels

c. Shaithaan

d. All the above
6⃣From What Allah has created Iblees?

a. Sand

b. Air

c. Water

d. Fire
7⃣Till which day, Allah’s curse will be upon Ibless?

a. Day of Eid

b. Day of Fasting

c. Day of Recompense

d. None of the above
8⃣Iblees told Allah that he will mislead _____________

a. Allah’s servants

b. Everyone

c. Allah’s enemy

d. Except Allah’s chosen servants
9⃣Allah says, whom he will fill the Hell with?

a. Iblees

b. Iblees and his followers

c. Iblees enemies

d. All the above
🔟What prevented Iblees from prostrating to that which Allah created with his hands?

a. Lazy

b. Haughty

c. Temperance

d. Angry

#⃣6⃣9⃣
📢📣 விடைகள் 📣📢
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 38 – ஸூரத்து ஸாத்– வசனங்கள் 45-88)
1⃣இந்த ஸூராவில்  எந்த  நபியை  சார்ந்து  ஸஜ்தா  வசனம் இறக்கப்பட்டது?

a. இப்ராஹிம்

b. இஸ்ஹாக்

c. யாகூப்

✔ *d. தாவூத்*
2⃣தீயோர்கள் எதனை ஜஹன்னத்தில் சுவைப்பார்கள்?

a. கொதிக்கும் நீர்

b. சீழ்

✔ *c. a&b*

d. கரும்பு
3⃣நரகவாசிகள் யாருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்?

a. மலக்குகள்

✔ *b. தலைவர்கள்*

c. நல்லவர்கள்

d. உறவினர்கள்
4⃣எது மகத்தான செய்தி என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. தண்டனை

b. சுவர்க்கம்

✔ *c. தீர்ப்பு நாள்*

d. மண்ணறை
5⃣நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன் என்று அல்லாஹ் யாரிடம் கூறினான்?

a. நபிமார்கள்

✔ *b. மலக்குகள்*

c. ஷைத்தான்கள்

d. அனைத்தும்
6⃣இப்லீஸை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்?

a. மண்

b. காற்று

c. நீர்

✔ *d. நெருப்பு*
7⃣எந்த நாள்வரை அல்லாஹ்வின் சாபம் இப்லீஸ் மீது இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்?

a. பெருநாள்

b. நோன்பு நாள்

✔ *c. தீர்ப்பு நாள்*

d. இவை ஏதும் இல்லை
8⃣இப்லீஸ் யாரை வழிகெடுப்பதாக அல்லாஹ்விடம் கூறினான்?

a. அல்லாஹ்வின் அடியார்கள்

b. அனைவரையும்

c. அல்லாஹ்வின் எதிரிகள்

✔ *d. அல்லாஹ்வின் அடியார்களை தவிர அனைவரையும்*
9⃣அல்லாஹ் யாரை கொண்டு நரகத்தை நிரப்புவதாக கூறுகிறான்?

a. இப்லீஸ்

✔ *b. இப்லீஸை பின்பற்றுபவர்கள்*

c. இப்லீஸின் எதிரிகள்

d. அனைத்தும்
🔟அல்லாஹ், தன் கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் இப்லீஸை தடுத்தது எது?

a. சோம்பல்

✔ *b. பெருமை*

c. தன்னடக்கம்

d. கோபம்
📕📗📘📙📕📗📘📙📕📗
#⃣6⃣9⃣
📢📣 Answers  📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 38 – Sad – Verses 45-88)
In this Surah, based on which Prophet Sajdha verse was revealed?

a. Ibrahim

b. Ishaaq

c. Yaqoob

✔ *d. Dawood*
What will the transgressors taste in the Hell?

a. scalding water

b. purulence

✔ *c. a&b*

d. sugarcane
The inhabitants of fire say to Allah “Our Lord, whoever brought this upon us – increase for him double punishment in the Fire”. Whom they were saying sbout?

a. Angels

✔ *b. Leaders*

c. Good people

d. Relatives
Which is the great news said by Allah in this Surah?

a. Punishment

b. Heaven

✔ *c. Day of Judgment*

d. Soil
“I am going to create a human being from clay”. To Whom Allah say this?

a. Prophets

✔ *b. Angels*

c. Shaithaan

d. All the above
From What Allah has created Iblees?

a. Sand

b. Air

c. Water

✔ *d. Fire*
Till which day, Allah’s curse will be upon Ibless?

a. Day of Eid

b. Day of Fasting

✔ *c. Day of Recompense*

d. None of the above
Iblees told Allah that he will mislead _____________

a. Allah’s servants

b. Everyone

c. Allah’s enemy

✔ *d. Except Allah’s chosen servants*
Allah says, whom he will fill the Hell with?

a. Iblees

✔ *b. Iblees and his followers*

c. Iblees enemies

d. All the above
What prevented Iblees from prostrating to that which Allah created with his hands?

a. Lazy

✔ *b. Haughty

c. Temperance

d. Angry

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s