​Obesity / Over Weight 

​Obesity / Over Weight 😟
What does Islam tells about it????🤔

Should we take measures to reduce weight?????🤔


HADITH 1: On the authority of Al-Miqdaam ibn Maadiy-Karib who said: I heard the Holy Prophet (peace and blessings of Allah be upon him) saying:

“No human ever filled a vessel worse than the stomach. Sufficient for any son of Adam are some morsels to keep his back straight. But if it must be, then one third for his food, one third for his drink and one third for his breath.”

[Ahmad, At-Tirmidhi, An-Nasaa’I, Ibn Majah – Hadith sahih]
HADITH 2: On seeing a fat man, the Holy Prophet (peace and blessings of Allah be upon him said:

“If you did not have a paunch (belly fat), it would be better for you. He also said: Overeating does not go with good health.”

[Al-Haythami]
HADITH 3: The Holy Prophet (peace and blessings of Allah be upon him) said:

“Food for one is enough for two and food for two is enough for three and food for three is enough for four.”

[Ahmad, At-Tirmidhi, An-Nasaa’I, Ibn Majah – Hadith sahih]

உடல் பருமன் / அதிக எடை 😟
இதைக் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது ????🤔

எடையை குறைப்பதற்கு நாம் ஏதேனும் முயற்சி எடுக்க வேண்டுமா ??????🤔
ஹதீஸ் 1: ஹள்ரத் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பை களில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்.               

[அஹ்மத், அத்-திர்மிதி, அன்-நஸாயீ, இப்னு மாஜா-ஹதீத் ஸஹீஹ்]
ஹதீஸ் 2: உடல் பருமனான ஓர் மனிதனை பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “தொப்பை இல்லாமல் இருந்தால் உங்களுக்கு நன்மையாக இருக்கும். அவர்கள் மேலும் கூறினார்கள் : அதிகமாக உண்ணுவது நல்ல ஆரோக்கியத்தை சேராது” 

[அல்-ஹைத்தமி]
ஹதீஸ் 3: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவரின் உணவு இருவருக்கு போதுமானது மேலும் இருவரின் உணவு மூவருக்கு போதுமானது மேலும் மூவரின் உணவு நான்கு பேருக்கு போதுமானது” 

[அஹ்மத், அத்-திர்மிதி, அன்-நஸாயீ, இப்னு மாஜா-ஹதீத் ஸஹீஹ்]

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s