You are her sole source of provision…

​👛💕👛💕👛💕👛💕👛💕👛

Daughters are always to be provided for. That is the cornerstone of a healthy society. As soon as daughters are left to fend for themselves or are expected to provide for themselves or are pushed into work because they don’t have a safety net, that is when problems start.
Musa ibn ‘Ali (Ra)reported that the Prophet, may Allah bless him and grant him peace, said, “Shall I show you the greatest sadaqa (or one of the greatest forms of sadaqa)?” He replied, “Yes, indeed, Messenger of Allah!” He went on, “To provide for your daughter when she is returned to you and you are her sole source of provision.” 
🌂[al-Adab al-Mufrad]
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِسُرَاقَةَ بْنِ جُعْشُمٍ: أَلاَ أَدُلُّكَ عَلَى أَعْظَمِ الصَّدَقَةِ، أَوْ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ؟ قَالَ: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: ابْنَتُكَ مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ.

👛💕👛💕👛💕👛💕👛💕👛
மகள்கள் எப்போதுமே வழங்கப்பட வேண்டிய வர்கள்.அதுவே ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தின் மைல்கல். மகள்கள் தங்கள் தேவைகளை சம்பாதிப்பதற்காக தாங்களாகவோ அல்லது மற்றவர்களின் எதிர்பார்ப்பின் பேரிலோ  அல்லது மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரிலோ அவர்களை வேலைக்கு அனுப்பும் போது அவர்களுக்கு ஓர் பாதுகாப்பான வலை இல்லாத காரணத்தால் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.
மூஸா இப்னு அலி رضي الله عنه  அவர்கள் நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள், நபி صلى الله عليه وسلم  கூறினார்கள், “மாபெரும் ஸதகா எதுவென்று உங்களுக்கு காண்பிக்கட்டுமா (அல்லது மாபெரும் ஸதகாவின் வடிவம் எதுவென்று காண்பிக்கட்டுமா)?” அதற்கு அவர், “ஆம், நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள், பின்னர் நபி صلى الله عليه وسلم  அவர்கள் தொடர்ந்தார்கள், ”  மேலும் நீங்களே அவளின் வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என வரும் போது வழங்குவதாகும்.
🌂[அல்-அதாப் அல்-முஃப்ரத்]
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِسُرَاقَةَ بْنِ جُعْشُمٍ: أَلاَ أَدُلُّكَ عَلَى أَعْظَمِ الصَّدَقَةِ، أَوْ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ؟ قَالَ: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: ابْنَتُكَ مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s