QURAN QUIZ # 67

📢📣 கேள்வி நேரம் 📣📢
#⃣6⃣7⃣

📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 39 – ஸூரத்துஜ்ஜுமர் – வசனங்கள் 61-75)
1⃣ அல்லாஹ்வின் பெயரான “الخالق” (அல்_ஹாலிக்)கின் அர்த்தம் என்ன ?

a. பாதுகாவலன்

b. படைப்பவன்

c. மன்னிப்பவன்

d. நிகரற்ற அன்புடையோன்
2⃣வானங்கள் மற்றும் பூமியின் சாவிகள் யாரிடம் இருக்கின்றன ?

a. அல்லாஹ்

b. மலக்குகள்

c. நபி ஆதம் (அலை)

d. ஜிப்ரீல் (அலை)
3⃣ நாம் என்ன செய்தால் நம் நன்மைகள் யாவும் அழிந்துவிடும் ?

a. பொய் பேசினால்

b. புறம் பேசினால்

c. அல்லாஹ்வுக்கு இணை வைத்தால்

d. கொலை செய்தால்
4⃣ மறுமை நாளில் எவையனைத்தும் அல்லாஹ்வின் வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும் ?

a. பூமி

b. வானங்கள்

c. கடல்

d. மலைகள்
5⃣ ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் யார் எல்லாம் மூர்ச்சித்து விடுவார்கள் ?

a. வானங்களில் உள்ளவர்கள்

b. பூமியில் உள்ளவர்கள்

c. அல்லாஹ் நாடியவர்களைத் தவிர

d. அனைத்தும்
6⃣ மறுமை நாளில் பூமி எந்த ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும் ?

a. இறைவனுடைய ஒளி

b. சூரியனின் ஒளி

c. சந்திரனின் ஒளி

d. நட்சத்திரங்களின் ஒளி
7⃣ ஸூரத்துஜ்ஜுமரில் அல்லாஹ் எத்தனை கூட்டங்களை(زمر) பற்றி பேசுகிறான் ?

a. 1

b. 2

c. 3

d. 4
8⃣ அந்நாளில் மலக்குமார்கள் யாரை நோக்கி  “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்;

a. நிராகரித்த கூட்டத்தினரிடம்

b. அல்லாஹ்வுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்ட கூட்டத்தினர்

c. a & b

d. இவை ஏதும் இல்லை
9⃣ “அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்துவிட்டான்” என யார் கூறுவார்கள் ?

a. சுவர்க்கவாசிகள்

b. நரகவாசிகள்

c. மலக்குகள்

d. இவை ஏதும் இல்லை
🔟 யார் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பார்கள் ?

a. மலக்குகள்

b. சுவர்க்கவாசிகள்

c. நபிமார்கள்

d. இவை ஏதும் இல்லை
📕📗📘📙📕📗📘📙📕📗
📢📣 Quiz Time 📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 39 – Az Zumar – Verses 61-75)
#⃣6⃣7⃣
1⃣ What is the meaning of Allah’s name “الخالق” (Al_Khaliq) ?

a. The Disposer of affairs

b. The Creator

c. The Forgiver

d. The Especially Merciful
2⃣ To Who belongs the keys of the heavens and the earth ?

a. Allah

b. Angels

c. Prophet Adam (Pbuh)

d. Gabriel
3⃣ When would our work surely become worthless ?

a. We lie

b. We backbite

c. We associate anything with Allah

d. We kill Someone
4⃣ What will be folded in His right hand on the Day of Resurrection ?

a. The Earth

b. The Heavens

c. The Sea

d. The Mountains
5⃣ What will fall dead, when the Horn will be blown ?

a. Whoever is in the heavens

b. Whoever is on the earth

c. Except whom Allah wills

d. All the above
6⃣ With whose light do the earth will shine on the Day of Resurrection ?

a. The light of its Lord

b. The light of sun

c. The light of moon

d. The light of stars
7⃣ Regarding how many troops (زمر) do Allah speak about in the Surah az Zumar ?

a. 1

b. 2

c. 3

d. 4
8⃣ To who do the keepers (Angels) will say, “Did there not come to you messengers from yourselves, reciting to you the verses of your Lord and warning you of the meeting of this Day of yours?”

a. Group of those who disbelieved

b. Group of those who feared their Lord

c. a & b

d. None of the above
9⃣ Who will say “Praise to Allah , who has fulfilled for us His promise ”

a. People of paradise

b. People of hell

c. Angels

d. None of the above
🔟 Who will be surrounding the Throne, exalting [ Allah ] with praise of their Lord ?

a. Angels

b. People of paradise

c. Prophets

d. None of the above

📢📣விடைகள்  📣📢
#⃣6⃣7⃣
📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 39 – ஸூரத்துஜ்ஜுமர் – வசனங்கள் 61-75)
1⃣ அல்லாஹ்வின் பெயரான “الخالق” (அல்_ஹாலிக்)கின் அர்த்தம் என்ன ?

a. பாதுகாவலன்

✅ b. படைப்பவன்

c. மன்னிப்பவன்

d. நிகரற்ற அன்புடையோன்
2⃣வானங்கள் மற்றும் பூமியின் சாவிகள் யாரிடம் இருக்கின்றன ?

✅ a. அல்லாஹ்

b. மலக்குகள்

c. நபி ஆதம் (அலை)

d. ஜிப்ரீல் (அலை)
3⃣ நாம் என்ன செய்தால் நம் நன்மைகள் யாவும் அழிந்துவிடும் ?

a. பொய் பேசினால்

b. புறம் பேசினால்

✅ c. அல்லாஹ்வுக்கு இணை வைத்தால்

d. கொலை செய்தால்
4⃣ மறுமை நாளில் எவையனைத்தும் அல்லாஹ்வின் வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும் ?

a. பூமி

✅ b. வானங்கள்

c. கடல்

d. மலைகள்
5⃣ ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் யார் எல்லாம் மூர்ச்சித்து விடுவார்கள் ?

a. வானங்களில் உள்ளவர்கள்

b. பூமியில் உள்ளவர்கள்

c. அல்லாஹ் நாடியவர்களைத் தவிர

✅ d. அனைத்தும்
6⃣ மறுமை நாளில் பூமி எந்த ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும் ?

✅ a. இறைவனுடைய ஒளி

b. சூரியனின் ஒளி

c. சந்திரனின் ஒளி

d. நட்சத்திரங்களின் ஒளி
7⃣ ஸூரத்துஜ்ஜுமரில் அல்லாஹ் எத்தனை கூட்டங்களை(زمر) பற்றி பேசுகிறான் ?

a. 1

✅ b. 2

c. 3

d. 4
8⃣ அந்நாளில் மலக்குமார்கள் யாரை நோக்கி  “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்;

✅ a. நிராகரித்த கூட்டத்தினரிடம்

b. அல்லாஹ்வுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்ட கூட்டத்தினர்

c. a & b

d. இவை ஏதும் இல்லை
9⃣ “அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்துவிட்டான்” என யார் கூறுவார்கள் ?

✅ a. சுவர்க்கவாசிகள்

b. நரகவாசிகள்

c. மலக்குகள்

d. இவை ஏதும் இல்லை
🔟 யார் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பார்கள் ?

✅ a. மலக்குகள்

b. சுவர்க்கவாசிகள்

c. நபிமார்கள்

d. இவை ஏதும் இல்லை
📕📗📘📙📕📗📘📙📕📗
📢📣 Answers 📣📢
📌 TOPIC : AL QUR’AN  (Chapter 39 – Az Zumar – Verses 61-75)
#⃣6⃣7⃣
1⃣ What is the meaning of Allah’s name “الخالق” (Al_Khaliq) ?

a. The Disposer of affairs

✅ b. The Creator

c. The Forgiver

d. The Especially Merciful
2⃣ To Who belongs the keys of the heavens and the earth ?

✅ a. Allah

b. Angels

c. Prophet Adam (Pbuh)

d. Gabriel
3⃣ When would our work surely become worthless ?

a. We lie

b. We backbite

✅ c. We associate anything with Allah

d. We kill Someone
4⃣ What will be folded in His right hand on the Day of Resurrection ?

a. The Earth

✅ b. The Heavens

c. The Sea

d. The Mountains
5⃣ What will fall dead, when the Horn will be blown ?

a. Whoever is in the heavens

b. Whoever is on the earth

c. Except whom Allah wills

✅ d. All the above
6⃣ With whose light do the earth will shine on the Day of Resurrection ?

✅ a. The light of its Lord

b. The light of sun

c. The light of moon

d. The light of stars
7⃣ Regarding how many troops (زمر) do Allah speak about in the Surah az Zumar ?

a. 1

✅ b. 2

c. 3

d. 4
8⃣ To who do the keepers (Angels) will say, “Did there not come to you messengers from yourselves, reciting to you the verses of your Lord and warning you of the meeting of this Day of yours?”

✅ a. Group of those who disbelieved

b. Group of those who feared their Lord

c. a & b

d. None of the above
9⃣ Who will say “Praise to Allah , who has fulfilled for us His promise ”

✅ a. People of paradise

b. People of hell

c. Angels

d. None of the above
🔟 Who will be surrounding the Throne, exalting [ Allah ] with praise of their Lord ?

✅ a. Angels

b. People of paradise

c. Prophets

d. None of the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s