​What to do after Ramadan❓❓❓

​What to do after Ramadan❓❓❓
♻We are back to our normal routine lives after Ramadan. Most of us kept fast for the whole month of Ramadan, many completed the Holy Quran recitation and woke up during nights for prayers (Qiyam-ul-layl).We have beautiful memories associated with this blessed month .Now the Question is DOES YOUR RAMADAN END WITH EID❓❓❓
💠Allah says in the Quran:

“Verily, those who say, ‘Our Lord is (only) Allah, and thereafter stand firm and straight (upon Islam), on them shall be no fear, nor shall they grieve. Such shall be the dwellers of Jannah, abiding therein (forever), – a reward for what they used to do.” 

📖(46:13,14)
💎 Sufyan Bin Abdullah (may Allah be pleased with him) said: “O Messenger of Allah (P.B.U.H), tell me something about Islam, which I cannot ask anyone else besides you.” He said: “Say: ‘I believe in Allah’ and then be steadfast (upon that).”  📚(Muslim) 
📝Post Ramadan  Advices:
1⃣ If one has emerged as a better Muslim after Ramadan and remains steadfast even after Ramadan then this is the sign of success and acceptance that you have attained more Taqwa from the blessing month of Ramadan this year .
💠Allah says in the Holy Quran:“And worship your Lord until the certainty (death) comes to you.” 

📖 15:99
2⃣During the whole month of Ramadan, we tried our best to worship more and avoided sins as much as possible. Now as the blessed month has ended we think that we have done our best during Ramadan and now we are free to do whatever we want. The spiritual energy we have collected during Ramadan should follow us for the rest of the year rather than vanish.
3⃣The mosques that are usually jam packed during Ramadan because of Prayers and Taraweeh are now found empty. We should not abandon the obligatory prayers after Ramadan and strive hard to pray five times daily in Mosque on time.
4⃣Reciting Holy Quran is often related with Ramadan only. We should recite Holy Quran and ponder upon its meaning as much as we can even after the blessed month.
💎 Narrated from Abdullah ibn Masood, the Prophet (P.B.U.H) said: “The Quran is an intercessor, something given permission to intercede, and it is rightfully believed in. Whoever puts it in front of him, it will lead him to Paradise; whoever puts it behind him, it will steer him to the Hellfire.”

📚 [At-Tabaraanee]
5⃣Fasting in Ramadan has ended but there are still voluntary fasts left. 
Especially the fasts of Shawwal as fasting for six days in Shawwal is equivalent to one year fasting. 
Also the Prophet (P.B.U.H) used to fast on Mondays and Thursdays.
Fasting the day of `Arafah, 9th of Dhul Hijjah, provided that the person is not offering Hajj. 
Fasting on the 9th and 10th of Muharram.
Fasting the 13th, 14th, and 15th of every lunar month.
6⃣Keeping on offering optional night Prayer.
7⃣ Keeping on taking care of the poor and the needy.
8⃣Keeping on offering supererogatory acts of worship.
9⃣Keeping on performing dhikr a lot and asking Almighty Allah for forgiveness.
🔟 Avoiding the prohibitions and illegal practices

ரமலானிற்கு பின்னால் என்ன செய்யலாம் ❓❓❓
♻ ரமலானுக்கு பிறகு நமது அன்றாட வாழ்வியல் செயல்களுக்கு திரும்பி இருக்கிறோம். நம்மில் பலர் ரமலான் முழுவதும் நோன்பு நோற்று இருப்போம் பலர் புனித குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்திருப்பர். மேலும் இரவுகளில் தொழுகைக்காக விழித்திருப்போம்.

(கியாம்-அல்-லைல்).

இந்த புனித மாதத்தின் அழகிய நினைவுகள் நம்மிடையே இருக்கும்.  இப்பொழுது கேள்வி என்னவெனில் உங்களுடைய ரமலான் பெருநாளுடன் நிறைவடைந்து விட்டதா ❓❓❓
 💠 அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : “நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்.”

📖 (46:13,14)
💎 சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ”அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். ”தங்களுக்குப் பிறகு யாரிடமும்” அல்லது ”தங்களைத் தவிர வேறு யாரிடமும்” அது குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது” என்று வினவினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ””அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்” என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!” என்று சொன்னார்கள். 

📚 (முஸ்லிம்)
ரமலானுக்கு பிறகான அறிவுரைகள்:
1⃣ எவர் ஒருவர் ரமலானிற்கு பிறகு சிறந்த முஸ்லிமாகி மேலும் ரமலானிற்கு பின்னரும் அதில் உறுதியாக இருப்பாரெனில்  அதுவே அவர்  வெற்றி மற்றும் இந்த வருடத்தின் புனிதமான மாதமான ரமலானில் அவர் அதிக தக்வாவை  (இறையச்சம்) அடைந்தார் என்பதற்கான  அடையாளமுமாகும்.
💠 அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதாவது : “உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 

📖 (15:99)
2⃣ ரமலான் மாதம் முழுவதிலும் நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அதிக வணக்கத்தில் ஈடுபடுவதற்காக நம்முடைய சிறந்த முயற்சியை மேற்கொண்டு இருப்போம், மேலும் நம்மால் முடிந்த அளவிற்கு பாவங்களையும் தவிர்த்து இருப்போம். இப்போது அந்த புனித மாதம் நிறைவடைந்து விட்டது எனவே  ரமலானில் நாம் நம்முடைய சிறந்ததை செய்து முடித்து விட்டோம் எனவே இப்போது நம் விருப்பதிற்கு ஏற்ப என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்போம். ரமலானில் நாம் சேகரித்த ஆன்மீக சக்தி மறைந்து விடாமல் மீதமுள்ள  மாதங்களிலும் அது தொடர வேண்டும்.
3⃣ ரமலானில்  தொழுகைகளாலும் தராவிஹ்யாலும் மக்களால் நெருக்கம் நிறைந்ததாக இருந்த பள்ளிவாசல்கள் இப்பொழுது வெற்றிடமாக காட்சியளிக்கிறது. ரமலானிற்கு பிறகும் கட்டாய தொழுகைகளை அலட்சியம் செய்ய கூடாது தினமும் ஐந்து வேளைத் தொழுகையை சரியான நேரத்திற்கு பள்ளியில் தொழுவதற்கு கடுமையாக  முயற்சிக்க வேண்டும்.
4⃣ குர்ஆன் ஓதுவதை நாம் ரமலானிற்கு மட்டுமே தொடர்புபடுத்தி வைத்து இருக்கிறோம். நாம் குர்ஆனை ஓதுவது மட்டுமல்லாமல் நம்மால் இயன்ற அளவுக்கு அதன் பொருளை சிந்திப்பதிலும்  ரமலானுக்கு பிறகும் தொடரவேண்டும்.
5⃣ ரமலானின் நோன்பு நிறைவடைந்து விட்டது எனினும்  தன்னிச்சை நோன்புகள் மீதம்  இருக்கின்றன.
குறிப்பாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் வைக்கும் நோன்பானது ஒரு வருடம் வைக்கும் நோன்பிற்கு சமமானதாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை மற்றும் வியாழன் கிழமைகளில் நோன்பு நோற்பார்கள்.
ஹஜ் மேற் கொள்ளாதவர்  துல்ஹஜ் ஒன்பதில் அரஃபாத் நாளன்று நோன்பு நோற்கலாம்.
முஹர்ரம் 9,10 ஆம் நாள் நோன்பு நோற்கலாம் 
ஒவ்வொரு சந்திர மாதத்தின் 13,14 மற்றும் 15ஆம் நாட்கள் நோன்பு நோற்கலாம் 
6⃣ இரவு நேர தொழுகையை தொழலாம். 
7⃣ ஆதரவற்றோரையும் ஏழைகளையும் கவனித்துக் கொள்ளலாம் 
8⃣ இன்னும் அதிக வணக்கத்தில் ஈடுபடலாம்
9⃣ அதிக திக்ருகளை செய்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்
🔟 மேலும் தவறான செயல்கள் மற்றும் தடை செய்தவற்றிலிருந்தும் நம்மை தவிர்த்து கொள்ளலாம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s