RAMADAN QUIZ QUESTIONS 2016

​📮ரமளான் கேள்வி பதில் 📮

#⃣1⃣

🖌நோன்பு  எப்போது கடமையாக்கப்பட்டது ❓❓❓

#⃣1⃣

🖌 When was Fasting made obligatory ❓❓❓

#⃣2⃣

🖌 குர்ஆன் முதன்முதலில் ரமளான் மாதத்தில் தான் இறக்கியருளப்பட்டது. புனித குர்ஆனில் உள்ள எந்த ஸூரா இதனை உறுதிப்படுத்துக்கிறது ?

#⃣2⃣

🖌 The Qur’an was first revealed in the month of Ramadan. Which Surah in the Holy Qur’an affirms this❓

#⃣3⃣

🖌 சந்திர நாட்காட்டியில், ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள்❓

a. 28 நாட்கள்

b. 29 நாட்கள்

c. 30 நாட்கள்

d. a & b

e. b & c

#⃣3⃣

🖌 The Lunar calendar months are made of  

a. 28 days

b. 29 days

c. 30 days

d. a & b

e. b & c

#⃣4⃣

🖌அபூ ஜஹ்லின் நிஜப் பெயர் என்ன❓

#⃣4⃣

🖌 The real name of Abu Jahl is _____❓

#⃣5⃣

🖌 தலை வணங்கல் (ருகூ) மற்றும் மண்டியிடுதல் (ஸஜ்தா) இல்லாத தொழுகை எது ❓

#⃣5⃣

🖌 Name the prayer that does not include bowing (Ruku) or prostration (Sajdah) ❓

#⃣6⃣

🖌 ரமளானின் இறுதி பத்து நாட்களில், பள்ளிவாசல்களில் தனித்திருப்பதை என்னவென்று கூறுவார்கள் ❓

#⃣6⃣

🖌 Seclusion in the Mosque in the last ten days of Ramadan is called ❓

7⃣
🖌 இஸ்லாமிய மாதத்தில், ரமளானுக்கு முந்திய◀ மற்றும் பிந்திய▶ மாதங்களின் பெயர்கள் யாவை ❓
#⃣7⃣
🖌 What are the names of the Islamic months before◀ and after▶ Ramadan.❓

#⃣8

🖌 *மேலே கொடுக்கப்பட்டுள்ள கணக்கீடு, புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது*❓

#⃣8⃣

🖌 *Which verse in the Holy Qur’an, do indicates the above calculation* ❓

#⃣9⃣

🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், எந்த ஹதீஸை குறிக்கிறது ❓

#⃣9⃣

🖌 Which Hadith, do the above Picture indicates❓

#⃣🔟

🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓

#⃣🔟

🖌 Which verse in the Holy Qur’an, do indicates the above picture❓

#⃣1⃣1⃣

🔴ஹதீதை நிரப்புக:🔴

🖌அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது __________ விட உங்களுக்குச் சிறந்ததாகும்

#⃣1⃣1⃣

 🔴Complete the hadith🔴

🖌 By Allah! If a single person embraces Islam at your hands (i.e. through you), that will be better for you than ____________

#⃣1⃣2⃣

🖌 அல்லாஹ் எங்கே இருக்கிறான்❓

#⃣1⃣2⃣

🖌 Where is Allah ❓

#⃣1⃣3⃣

🖌 நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் இரவில், அவர்களை கொலை செய்ய குரைஷிகள் திட்டமிட்டிருந்தப் போது, அன்றிரவு நபி (ஸல்) அவர்களின் படுக்கையில் யார் படுத்துக் கொண்டார் ?

#⃣1⃣3⃣

🖌 The one who slept in the Prophet Muhammad’s (pbuh) bed in the night of Hijrah when Quraish conspired to murder him was…❓

#⃣1⃣4⃣

🖌 *புனித குர்ஆனில் எந்த யுத்தம், “ஃபுர்கான் நாள்” என குறிப்பிடப்பட்டுள்ளது*❓

#⃣1⃣4⃣

🖌 *What is the Battle Called in the Quran as the Day of Furqan*❓

#⃣1⃣5⃣

🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓

✍🏻 *ஸூரா எண்*  _____

       *வசனம் எண்*_____

#⃣1⃣5⃣

🖌 Which verse in the Holy Qur’an, do indicates the above picture❓

✍🏻 *Surah Number*: ____

       *Verse Number*: ____

#⃣1⃣6⃣

🖌 எந்த ஸூராவின் ஒவ்வொரு இறைவசனத்திலும் அல்லாஹ் *الله* என்கிற பெயர் வருகிறது ❓

#⃣1⃣6⃣

🖌 Name the surah in which the name Allah *الله*  comes in every verse (ayah) ?

#⃣1⃣7⃣

 إِنَّهُ مِن سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

இது குர்ஆனில் உள்ள எந்த இறைவசனம் என கண்டுபிடியுங்கள் 

✍🏻 *ஸூரா எண்*  _____

       *வசனம் எண்*____

#⃣1⃣7⃣

إِنَّهُ مِن سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 

Find out the verse of the Qur’an.

 ✍🏻 *Surah Number*: ____

       *Verse Number*: ____

#⃣1⃣8⃣

🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓
✍🏻 *ஸூரா எண்*  _____

       *வசனம் எண்*_____

#⃣1⃣8⃣

🖌 Which verse in the Holy Qur’an, do indicates the above picture❓

 ✍🏻 *Surah Number*: ____

       *Verse Number*: ____

#⃣1⃣9⃣

🖌 *இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்*

         – இங்கு அல்லாஹ் எதை பற்றி பேசுகிறான் ❓

A) ஜினா 

B) தொழுகை

C) ரிபா

D) நோன்பு

E) ஹஜ்

#⃣1⃣9⃣

🖌 Allah says👉🏻 *And if you do not do it, then take a notice of war from Allah and His Messenger*…

What is that ❓

A)Zina

B)prayer

C)Riba

D)fasting

E)Hajj

#⃣2⃣0⃣

🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், எந்த ஹதீஸை குறிக்கிறது ❓

#⃣2⃣0⃣

🖌 Which Hadith, do the above Picture indicates❓

#⃣ 2⃣1⃣

🖌 *உஹது போரில், நபி صلى الله عليه وسلم அவர்களுடன் வீரமாக போரிட்ட ஸஹாபியா பெண்மணி யார்* ❓

#⃣2⃣1⃣

🖌 *Who was the sahabiya who fought bravely during the Battle of Uhud with the Prophet* صلى الله عليه وسلم ❓

#⃣2⃣2⃣

🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓

✍🏻 *ஸூரா எண்*  _____

       *வசனம் எண்*____

#⃣2⃣2⃣

🖌 Which verse in the Holy Qur’an, do indicates the above picture❓

 ✍🏻 *Surah Number*: ____

       *Verse Number*: ____

#⃣2⃣3⃣

🖌:idea:இப்பெயரானது அல் காலிக்   الْخَالِقُ மற்றும் அல் முஸவ்விர் الْمُصَوِّرُ ஆகிய பெயர்களுடன் தொடர்புடையது

:idea:இப்பெயர் குர்ஆனில் ஸூரத்துல் ஹஷ்ர் மற்றும் மேலும் 2 இடங்களில் வருகிறது

:idea:இப்பெயரானது அல்லாஹ்வின் படைக்கும் சக்தியை பற்றி குறிக்கிறது 

*அல்லாஹ் سبحان وتعلى வின் இப்பெயர் என்ன ?*

#⃣2⃣3⃣

🖌 :idea:This Name is related to al-Khaaliq الْخَالِقُ & al-Musawwir الْمُصَوِّرُ

:idea:This Name occurs in Surah Al-Hashr & 2 other places in the Qur’an 

:idea:This Name has to do with Allah’s Power to create 

*Which Name of Allah سبحان وتعلى is this ?*

#⃣2⃣4⃣

🖌 இந்த படம் எந்த நபியின் வாழ்க்கையுடன் தொடர்புள்ளது? 

#⃣2⃣4⃣

🖌This picture relates the story of which prophet?

#⃣2⃣5⃣

🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள  வீடியோ இணைப்பில் இமாம் அவர்கள் ஓதக்கூடிய ஸூரா  மற்றும் வசனங்களின் எண்களை மட்டும் குறிப்பிடுக ❓ 

✍🏻 *ஸூரா எண்*  _____

       *வசனஎண்கள்*_____

#⃣2⃣5⃣

 🖌Mention the Surah and the verses the imam is reciting in the above video clip❓

 ✍🏻 *Surah Number*: ____

       *Verse Numbers*: ____

#⃣2⃣6⃣


🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓

✍🏻 *ஸூரா எண்*  _____

       *வசனம் எண்*_____

#⃣2⃣6⃣

🖌 Which verse in the Holy Qur’an, do indicates the above picture❓

 ✍🏻 *Surah Number*: ____

       *Verse Number*: ____

#⃣2⃣7⃣

وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ

இது குர்ஆனில் உள்ள எந்த இறைவசனம் என கண்டுபிடியுங்கள் 

✍🏻 *ஸூரா எண்*  _____

       *வசனம் எண்*_____

#⃣2⃣7⃣

وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ

 Find out the verse of the Qur’an.
 ✍🏻 *Surah Number*: ____

       *Verse Number*: ____

#⃣2⃣8⃣

🖌 காபாவின்  உள்ளே 🕋 இறக்கியருளப்பட்ட ஒரே இறைவசனம் எது ❓

✍🏻 *ஸூரா எண்*_____

       *வசனம் எண்*____

#⃣2⃣8⃣
🖌 Which was the only ayah revealed inside Kaaba 🕋 ?

✍🏻 *Surah number* ___

      *Verse number* ___

#⃣2⃣9⃣

أَفَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُم بَأْسُنَا بَيَاتًا وَهُمْ نَائِمُونَ

இது குர்ஆனில் உள்ள எந்த இறைவசனம் என கண்டுபிடியுங்கள் 
✍🏻 *ஸூரா எண்*  _____

       *வசனம் எண்*_____

#⃣2⃣9⃣

Find out the verse of the Qur’an.

 ✍🏻 *Surah Number*: ____

       *Verse Number*: ____

#⃣3⃣0⃣


🖌 மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், புனித குர்ஆனில் உள்ள எந்த இறைவசனத்தை குறிக்கிறது ❓

✍🏻 *ஸூரா எண்*  _____

       *வசனம் எண்*_____

#⃣3⃣0⃣

🖌 Which verse in the Holy Qur’an, do indicates the above picture❓

 ✍🏻 *Surah Number*: ____

       *Verse Number*: ____

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s