Sincerity

​🚦⚠🚦⚠🚦⚠🚦⚠🚦⚠🚦


🚩I would like to draw your attention to an important issue: *Sincerity*.
🔴Many are the people who fast but benefit not at all from their fast, other than suffering hunger and thirst.
🔴 Many people who stay awake in worship get nothing besides sleeplessness and fatigue.
We seek refuge in Allah The Almighty from this.
☄ Consequently, we find the Prophet صلى الله عليه وسلم stressing this matter when he said: “out of faith and hoping for a reward from Allah.”
🤐The Salaf therefore used to do their righteous deeds secretly in fear of falling to the level of those who show off.
✔Relating about the great Taabi‘i generation following the righteous predecessors), Ayyoob As-Sakhtiyaani رحمه الله Hammaad ibn Zayd رحمه الله said,
“Sometimes, when studying Hadeeth, Ayyoob رحمه الله would be so moved and he would turn (away) to blow his nose. Then he would say, ‘How severe this cold😪 is! (He would be) pretending to have a cold, in order to hide his weeping”.
✔It was reported that Muhammad ibn Waasi’ رحمه الله said, “I have known men among whom there is one whose head would be placed beside that of his wife on the same pillow, so that the part of the pillow under his cheek would become wet from tears without his wife noticing it. I have also known men, who while in the row for prayer, tears would pour down their cheeks 😪and the one next to them would not notice it”.
✔Ayyoob As-Sakhtiyaani رحمه الله used to remain awake for the entire night in worship and he would hide it. When morning came, he raised his voice as if he had woken up that instant.
✔ Ibn Abi ‘Addiy رحمه الله related that Daawood ibn Abi Hind رحمه الله  fasted for forty years without his family knowing about it. His occupation was making embroidery, so he would take his lunch🌯 with him to work but gave it in charity on the way. When he returned at night, he would break his fast with the family and they did not know that he was fasting.
✔Sufyaan Ath-Thawri رحمه الله said, “The servant of Allah would do his deeds secretly, and Satan would persist in tempting him until he convinced him to do it openly. The devil would then continue to insist until the person wants to be thanked for the deed. So, it will be converted from a deed done openly to one done for showing off”.

🚦⚠🚦⚠🚦⚠🚦⚠🚦⚠🚦

🚩ஓர் முக்கியமான விஷயத்தின்பால் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் : *நேர்மை*

🔴 பல மக்கள் நோன்பு நோற்கின்றனர் இருப்பினும், அவர்கள் அந்த நோன்பிலிருந்து பசி மற்றும் தாகத்தை தவிர வேறு எந்த பலனையும் பெறுவதில்லை.

🔴பல மக்கள், வழிபாடுகளில் ஈடுபட விழித்திருக்கின்றனர் இருப்பினும் தூக்கமின்மை மற்றும் சோர்வை தவிர வேறு எதையும் பெறுவதில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம், இவற்றில் இருந்து நாம் பாதுகாப்பு தேடுவோம்.

☄இதன் காரணமாகவே நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த விஷயத்தை பொருத்த வரையில், “நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து” என்று வலியுறுத்தி கூறுவதை காணுகிறோம்.

🤐 எனவேதான் ஸலஃப்மார்கள், எங்கே தாங்கள் செய்யும் நல்ல அமல்கள் எல்லாம், பெருமையாக வெளியே காட்டிக் கொள்வதற்காக செய்யப்படுவதாக ஆகிவிடுமோ என்கிற பயத்தின் காரணத்தால், நல்ல அமல்களை எல்லாம் இரகசியமாகவே செய்வர்.

✔தாபியீன்கள் (ஸஹாபாக்களின் பின்னோடிகள்) தலைமுறையில் நடந்த நிகழ்வுகள் :
அய்யூப் அஸ்-ஸக்தியானி رحمه الله அவர்கள் பற்றி ஹம்மாத் இப்னு ஜைத் رحمه الله அவர்கள் கூறுகிறார்கள்,

“சில சமயம் ஹதீத் படிக்கும் போது அய்யூப் அவர்கள் நகர்ந்து சென்று மூக்கை சீந்துவார், பின்னர் வந்து கூறுவார், ‘இந்த சளி 😪 தொல்லை கடுமையாக உள்ளது ! (அதாவது, தன் அழுகையை மறைப்பதற்காக தனக்கு சளி பிடித்திருப்பதாக பாசாங்கு காட்டுவார்)

✔ முஹம்மது இப்னு வாஸி رحمه الله அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுவதாவது: ” எனக்கு சில ஆண்களை தெரியும் அவர்களில் ஒருவர், தானும் தன்னுடைய மனைவியும் ஒரே தலையணையில் படுத்திருந்தாலும், தன்னுடைய தலையை மனைவியை விட்டு சற்று தள்ளி வைத்து படுப்பார், ஏனெனில் அவருடைய கண்ணீரால் அவர் கண்ணத்திற்கு 😪 கீழே உள்ள தலையணை நனைந்து இருப்பது தன் மனைவிக்கு தெரியக்கூடாது என்பதற்காக.

✔ அய்யூப் அஸ்-ஸக்தியானி رحمه الله அவர்கள் எப்போதும் இரவு முழுக்க விழித்திருந்து வழிப்படுவார் மேலும் அதை மறைத்துவிடுவார். காலையானதும் தான் இப்போது தான் விழித்ததாக குரல் கொடுப்பார்.

✔ இப்னு அபி அத்தி رحمه الله அவர்கள் கூறினார்கள் அதாவது தாவூத் இப்னு அபி ஹின்த் رحمه الله அவர்கள் தன்னுடைய குடும்பத்திற்கு தெரியாமலே நாற்பது வருடம் நோன்பு நோற்றார்கள். அவருடைய வேலை பூத்தையல் (எம்பிராய்டரி) போடுவது, எனவே அவர் வேலைக்கு போகும் போது மதிய உணவை 🌯 அவர் கையிலேயே எடுத்து செல்வார், ஆனால் போகும் வழியில் அதை யாருக்கேனும் தர்மம் செய்து விடுவார். இரவில் வீட்டிற்கு வரும்போது தன் குடும்பத்தாருடன் நோன்பை விட்டுவிடுவார் எனவே அவர்களுக்கு இவர் நோன்பு வைத்தது தெரியாது.

✔ ஸுஃப்யான் அத்-தவ்ரி رحمه الله கூறினார்கள், “அல்லாஹ்வின் அடியான் தன்னுடைய அமல்களை இரகசியமாக செய்வான், மேலும் ஷைத்தான் அவர்கள் வெளிப்படையாக அந்த அமல்களை செய்யுவரை அவர்களின் ஆவலை தூண்டிக் கொண்டிருப்பான். பின்னர் ஷைத்தான் அவருடைய செயல்களுக்காக நன்றி செலுத்தப்பட வேண்டும் என்று அவர் நினைக்கும் வரை அவரை தொடர்ந்து வலியுறுத்துவான். எனவே, அந்த செயல் வெளிப்படையாக செய்யப்படுவதிலிருந்து, பெருமையாக வெளியே காட்டிக்கொள்வதற்காக செய்யப்படும் அமலாக மாறிவிடும்.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s