GREAT REWARDS # 16

🎁Great Rewards🎁

#⃣1⃣6⃣

✨Arabic✨

أَعُـوْذُ بِكَلِمَـاتِ اللَّهِ ا لتَّـا مَّـاتِ مِنْ شَـرِّ مَا خَلَـقَ

✨Pronunciation✨

Aa’oodhu bikalimatil-lahit-tammati min sharri ma khalaq

✨Translation✨

I take refuge in Allah’s perfect words from the evil He has created

✨Benefit✨

Khaula bint Hakim Sulamiyya reported رضي الله عنه :

I heard Allah’s Messenger (ﷺ) as saying: When any one of you stays at a place, he should say:” I seek refuge in the Perfect Word of Allah from the evil of that He created.” Nothing would then do him any harm🛡 until he moves from that place.

🦂 Abu Huraira رضي الله عنه  reported that a person came to Allah’s Messenger (ﷺ) and said:” Allah’s Messenger, I was stung by a scorpion🦂 during the night. Thereupon he said: Had you recited these words in the evening:” I seek refuge in the Perfect Word of Allah from the evil of what He created,” it would not have done any harm to you.

📚 Sahih Muslim

🎁பெரிய வெகுமதி🎁

#⃣1⃣6⃣

✨அரபி✨

أَعُـوْذُ بِكَلِمَـاتِ اللَّهِ ا لتَّـا مَّـاتِ مِنْ شَـرِّ مَا خَلَـقَ

✨உச்சரிப்பு✨

அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக

✨பொருள்✨

அல்லாஹ் படைத்த அனைத்து தீங்குகளை விட்டும் பூரணத்துவம் வாய்ந்த அவனுடைய வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன்

✨பலன்✨

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. ”அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக” என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது. இதை கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுல மிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. –

🦂 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் 🦂ஒன்று கொட்டிவிட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீ மாலைப் பொழுதை அடையும்போது, ”அஊது பிகலி மாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்” என்று கூறியிருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது” என்று கூறினார்கள்.

📚 ஸஹீஹ் முஸ்லிம்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s