Half Way through Ramadan

🎖🐎🎖🐎🎖🐎🎖🐎🎖🐎🎖

*Half Way through Ramadan*

image

🎓Ibn al-Jawzi said:

_”When the race horse🐎 knows that it is nearing the end of the track it exerts all of its effort to win the race. Do not allow the race horse🐎 to be more clever than you. For verily, deeds are judged by their conclusions. So if you didn’t do well with welcoming Ramadan then perhaps you will do better bidding it farewell.”_

🎓Ibn Taymiyyah said:

_”The lesson lies in perfection of the conclusion of a thing, not in the shortcomings of the beginning of it.”_

🎓Hasan al-Basri said:

_“Improve your performance in what is left (of time) and you will be forgiven for that which has already passed. So take special care of the time you have left because you do not know when your soul will be turned over to Allah’s Mercy.”_👍🏻

🎖🐎🎖🐎🎖🐎🎖🐎🎖🐎🎖

*ரமழான் பாதி கடந்து விட்டது*

🎓 இப்னு அல்-ஜவ்ஜி கூறினார்கள்:

பந்தய குதிரை 🐎 தன்னுடைய பாதையின் முடிவு நெருங்குகிறது என்பதை அறிந்தால், தன்னுடைய முழு முயற்சியையும் செலுத்தி வெற்றியடைய முயற்சி செய்யும். உங்களை விட, பந்தய குதிரையை 🐎 புத்திசாலியாக இருக்க அனுமதிக்காதீர்கள். நிச்சயமாக அமல்கள் அதன் முடிவை பொருத்தே தீர்மானிக்கப்படுகின்றன. நீங்கள் ரமழானை நல்ல முறையில் வரவேற்கவில்லை எனில், பின்னர் சிறந்த முறையில் ரமழானை வழியனுப்பி வையுங்கள்.

🎓இப்னு தய்மிய்யா கூறினார்கள்:

படிப்பினை என்பது ஒரு விஷயத்தின் கச்சிதமான முடிவில் தான் அமைந்துள்ளது, அதன் தொடக்கத்தில் ஏற்படும் குறைபாடுகளில் அல்ல.

🎓 ஹஸன் அல்-பஸ்ரி கூறினார்கள்:

மீதமுள்ள நேரத்தில் உங்கள் செயல் திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள் அதனால் கடந்து சென்றவைக்காக நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். எனவே மீதமுள்ள நேரத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ளுங்கள் ஏனெனில், எப்போது உங்களுடைய ஆன்மா அல்லாஹ்வின் கருணைக்கு திரும்பும் என்பது உங்களுக்கு தெரியாது.👍🏻

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s