RAMADAN QUIZ QUESTIONS # 2015

🌺 Ramadan Quiz – 1 🌺

How many surahs (chapters) in the Qur’an have the titles named after different Prophets? List them.

🌺 ரமளான் கேள்வி – 1 🌺

எத்தனை சூராக்கள் (அத்தியாயங்கள்) நபிமார்களின் பெயர்களை கொண்டுள்ளது? அவைகளை கூறுக.

🌺 Ramadan Quiz – 2 🌺

In which Surah do you find ” Ayatul kursi ” ?

🌺 ரமளான் கேள்வி – 2 🌺

“ஆயத்துல் குர்ஸி” எந்த ஸூராவில் இடம்பெற்றுள்ளது ?

🌺 Ramadan Quiz – 3 🌺

In which surah of the Qur’an “Bismillahir rahmanir Raheem” is repeated twice?

🌺 ரமளான் கேள்வி – 3 🌺

குர்ஆனில் உள்ள எந்த ஸூராவில் ” பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ” என்று இருமுறை வருகிறது ?

🌺 Ramadan Quiz – 4 🌺

In which hijri year was fasting made obligatory?

🌺 ரமளான் கேள்வி – 4 🌺

ஹிஜ்ரியின் எந்த ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது?

🌺 Ramadan Quiz – 5 🌺

Which day is called “Day of Doubt” in Islamic calendar ?

🌺 ரமளான் கேள்வி – 5 🌺

இஸ்லாமிய நாட்காட்டியில், எந்த நாள்  “சந்தேகத்திர்குரிய நாள்” என அழைக்கப்படுகிறது ?

🌺 Ramadan Quiz – 6 🌺

Which is the Surah that do not start with “Bismillah”?

🌺 ரமளான் கேள்வி – 6 🌺

“பிஸ்மில்லாஹ்” என்று துவங்காத அத்தியாயம் எது?

🌺 Ramadan Quiz – 7 🌺

Who is the only companion of Prophet pbuh whose name is mentioned in glorious Qur’an?

🌺 ரமளான் கேள்வி – 7 🌺

திருக்குர்ஆனில் எந்த ஒரு நபித்தோழரின் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது?

🌺 Ramadan Quiz – 8 🌺

How many Angels will carry the throne of Allah on the Day of judgement?

🌺 ரமளான் கேள்வி – 8 🌺

எத்தனை மலக்குமார்கள் மறுமை நாளில் அல்லாஹ்வின் அரியனையை சுமந்திருப்பார்கள்?

🌺 Ramadan Quiz – 9 🌺

Which Prophet has been mentioned by his name the most times in the glorious Qur’an?

🌺 ரமளான் கேள்வி – 9 🌺

திருக்குர்ஆனில் அதிகமாக பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள நபி யார்?

🌺 Ramadan Quiz – 10 🌺

Which Prophet’s name was specifically and specially chosen and given by Allah SWT?

🌺 ரமளான் கேள்வி – 10 🌺

எந்த நபியின் பெயர் அல்லாஹ்வால் தேர்வு செய்து சூட்டப்பட்டது?

🌺 Ramadan Quiz – 11 🌺

Who is the woman mentioned by name in the glorious Qur’an?

🌺 ரமளான் கேள்வி – 11 🌺

எந்த பெண்ணின் பெயர் திருகுர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது?

🌺 Ramadan Quiz – 12 🌺

How many times the name of our Prophet is mentioned by his name MUHAMMAD in the glorious Qur’an?

🌺 ரமளான் கேள்வி – 12 🌺

எத்தனை முறை நம் நபியின் பெயரான “முஹம்மது” குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது?

🌺 Ramadan Quiz – 13 🌺

The Prophet said, “Take Suhur as there is a _______ in  it”

🌺 ரமளான் கேள்வி – 13 🌺

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் ______ இருக்கிறது!”

🌺 Ramadan Quiz – 14 🌺

No expiation is required for any of the things that break the fast apart from _______

🌺 ரமளான் கேள்வி – 14 🌺

__________ தவிர நோன்பை முறிக்கும் மற்ற எந்த காரணங்களுக்கும் பரிகாரம் தேவையில்லை

🌺 Ramadan Quiz – 15 🌺

Name the shaitan who disturbs in  salah (prayer)

🌺 ரமளான் கேள்வி – 15 🌺

தொழுகையில் தொந்தரவு செய்யும் ஷைத்தானின் பெயர் என்ன?

🌺 Ramadan Quiz – 16 🌺

Jibr’aaeel A.S sometimes used to take the form of a very handsome Sahabi named _____ 

🌺 ரமளான் கேள்வி – 16 🌺

ஜீப்ரில் அலை அவர்கள் அவ்வப்போது எந்த ஸஹாபியின் தோற்றத்தில் வருவார்?

🌺 Ramadan Quiz – 17 🌺

Name the surah in which the names of 17 prophets are mentioned in 3 consecutive ayahs (verses)?

🌺 ரமளான் கேள்வி – 17 🌺

எந்த அத்தியாயத்தில் பதினேழு நபிமார்களின் பெயர்கள் அடுத்தடுத்த முன்று வசனங்களில் கூறப்பட்டுள்ளது?

🌺 Ramadan Quiz – 18 🌺

Who will be made to walk on their faces on the day of judgement?

🌺 ரமளான் கேள்வி – 18 🌺

யார் தீர்ப்பு நாளில் தங்களின் முகங்களை கொண்டு நடக்க செய்து அழைத்து வரப்படுவார்கள்?

🌺 Ramadan Quiz – 19 🌺

Name the first archer in Islam.

🌺 ரமளான் கேள்வி – 19 🌺

இஸ்லாத்தின் முதல் வில்லாளன் யார்?

🌺 Ramadan Quiz – 20 🌺

Upon which Prophet does Allah swt sent showers of golden locusts?

🌺 ரமளான் கேள்வி – 20 🌺

எந்த நபியின் மீது அல்லாஹ் தங்க வெட்டுக்கிளிகளை பொழிந்தான்?

🌺 Ramadan Quiz – 21 🌺

Prophet Mohammad صلى الله عليه وسلم prayed behind two companions during his life time. Who are those two?

🌺 ரமளான் கேள்வி – 21 🌺

நபிகள் நாயகம்  صلى الله عليه وسلم அவர்கள் தன் வாழ்நாளில் இரண்டு ஸஹாபியின் பின் நின்று தொழுதுள்ளார்கள். அந்த இருவர் யார்?

🌺 Ramadan Quiz – 22 🌺

Who suggested that a ditch should be dug around the city for protection during the battle of trench?

🌺 ரமளான் கேள்வி – 22 🌺

அகழ் போரின் போது யார் நகரத்தை சுற்றி
பள்ளம் தோண்டி பாதுகாக்க பரிந்துரைதார்?

🌺 Ramadan Quiz – 23 🌺

The Qur’an speaks about the three people who stayed behind from the Tabuk expedition. Who are those three?

🌺 ரமளான் கேள்வி – 23 🌺

குர்ஆனில் தபூக் பயணத்தின் போது பின்தங்கிய மூன்று பேர் பற்றி கூறப்பட்டுள்ளது.  அந்த மூன்று பேர் யார்?

🌺 Ramadan Quiz – 24 🌺

In which battle prophet Mohammad صلى الله عليه وسلم spoke to dead people?

🌺 ரமளான் கேள்வி – 24 🌺

எந்த யுத்தத்தின் போது நபிகள் நாயகம் صلى الله عليه وسلم இறந்தவர்களிடம் பேசினார்கள்?

🌺 Ramadan Quiz – 25 🌺

Name the garden that Abu Thalha رضي الله عنه gave as charity for the sake of Allah?

🌺 ரமளான் கேள்வி – 25 🌺

அபூ தல்ஹா  رضي الله عنه அல்லாஹ்விற்காக தாணம் கொடுத்த தோட்டம் எது?

🌺 Ramadan Quiz – 26 🌺

Name the sahabi who died without doing a sujood.

🌺 ரமளான் கேள்வி – 26 🌺

ஒரு ஸஜ்தா கூட செய்யாமல் இறந்த ஸஹாபியின் பெயர் என்ன?

🌺 Ramadan Quiz – 27 🌺

Prophet صلى الله عليه called ___________ as  the trustworthy of our ummah

🌺 ரமளான் கேள்வி – 27 🌺

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم யாரை இந்த உம்மத்தின் நம்பிக்கைக்குரியவர் என்று கூறினார்கள்?

🌺 Ramadan Quiz – 28 🌺

Name the surah starting with الذين (Alladheena)

🌺 ரமளான் கேள்வி – 28 🌺

எந்த அத்தியாயம் الذين (அல்லதீன) என்று துவங்குகிறது?

🌺 Ramadan Quiz – 29 🌺

image

Find the hadees from the given picture

படத்தில் உள்ளதை வைத்து என்ன ஹதீஸ் என்று கண்டுபிடிக்கவும்

🌺 Ramadan Quiz – 30 🌺

image

This picture relates the story of which prophet?

இந்த படம் எந்த நபியின் வாழ்க்கையுடன் தொடர்புள்ளது?

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s