RAMADAN QUIZ ANSWERS # 2015

🌺 Ramadan Quiz – 1 🌺

How many surahs (chapters) in the Qur’an have the titles named after different Prophets? List them.

📝 Answer : 6

1⃣ Surah Yunus (10)
2⃣ Surah Hud (11)
3⃣ Surah Yusuf (12)
4⃣ Surah Ibraheem (14)
5⃣ Surah Muhammad  (47)
6⃣ Surah Nuh (71)

🌺 ரமளான் கேள்வி – 1 🌺

எத்தனை சூராக்கள் (அத்தியாயங்கள்) நபிமார்களின் பெயர்களை கொண்டுள்ளது? அவைகளை கூறுக.

📝 விடை : 6

1⃣ ஸூரத்து யூனுஸ் (10)
2⃣ ஸூரத்து ஹூது (11)
3⃣ ஸூரத்து யூஸுஃப் (12)
4⃣ ஸூரத்து இப்ராஹீம் (14)
5⃣ ஸூரத்து முஹம்மது (47)
6⃣ ஸூரத்து நூஹ் (71)

🌺 Ramadan Quiz – 2 🌺

In which Surah do you find ” Ayatul kursi ” ?

📝 Answer : Surah al – Baqarah 2 : 255

📌  اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم

✏ Allah – there is no deity except Him, the Ever-Living, the Sustainer of [all] existence. Neither drowsiness overtakes Him nor sleep. To Him belongs whatever is in the heavens and whatever is on the earth. Who is it that can intercede with Him except by His permission? He knows what is [presently] before them and what will be after them, and they encompass not a thing of His knowledge except for what He wills. His Kursi extends over the heavens and the earth, and their preservation tires Him not. And He is the Most High, the Most Great.

🌺 ரமளான் கேள்வி – 2 🌺

“ஆயத்துல் குர்ஸி” எந்த ஸூராவில் இடம்பெற்றுள்ளது ?

📝 விடை : ஸூரத்துல் பகரா 2 : 255

📌  اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم

✏ அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

🌺 Ramadan Quiz – 3 🌺

In which surah of the Qur’an “Bismillahir rahmanir Raheem” is repeated twice?

📝 Answer : Surah an- Naml 27 : 30

1⃣ First it comes at the Beginning of the Surah

2⃣ Secondly it comes at the 30th Verse of this Surah ( an – Naml )

📌  اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ  بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ

✏ Indeed, it is from Solomon, and indeed, it reads: ‘In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful

🌺 ரமளான் கேள்வி – 3 🌺

குர்ஆனில் உள்ள எந்த ஸூராவில் ” பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ” என்று இருமுறை வருகிறது ?

📝 விடை : ஸூரத்துந் நம்லி 27 : 30

1⃣ ஸூராவின் தொடக்கத்தில் ஒரு முறை வருகிறது

2⃣ இந்த ஸூராவின் ( ஸூரத்துந் நம்லி ) 30வது வசனத்தில்  இரண்டாம் முறையாக வருகிறது.

📌  إِنَّهُ مِن سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

✏ மெய்யாகவே அது
ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. நிச்சயமாக அ(தன் ஆரம்பத்)தில் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்றெழுதி,

🌺 Ramadan Quiz – 4 🌺

In which hijri year was fasting made obligatory?

📝Answer : 2nd year of Hijri

🌺 ரமளான் கேள்வி – 4 🌺

ஹிஜ்ரியின் எந்த ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது?

📝 விடை : ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு

🌺 Ramadan Quiz – 5 🌺

Which day is called “Day of Doubt” in Islamic calendar ?

📝 Answer: Day of Doubt (يوم الشك) – It is the 30th Day of Sha’baan.

📣 Shabaan شعبان is the name of the month which comes before Ramadhan.Islamically either the months are 29 days or 30 days.

🌌On the 29th day of shahban after Maghrib you could see the new moon🌙 which means that this month finishes on 29 days and Ramadhan begins.
⚠If they can’t see it because of  cloud 💭and fog and mist and rain💦 then the next day is  Ramadhan or not❓❓❓

🚦Now, there is a doubt. You are not sure the next day is it Ramadhan or not❎✅ because the previous night was 29th day of Shabaan. So, that next day which is 30th day of Shabaan is the Day of Doubt (scholars call it).⚠

🌺 ரமளான் கேள்வி – 5 🌺

இஸ்லாமிய நாட்காட்டியில், எந்த நாள்  “சந்தேகத்திர்குரிய நாள்” என அழைக்கப்படுகிறது ?

📝விடை: சந்தேகமான நாள் (يوم الشك) –  அது ஷாபான் மாதத்தின் 30வது நாள் ஆகும்

ஷாபான் மாதத்தின் 29ஆம் நாளின் மக்ரிப்புக்கு பின்னர் உங்களால் புது பிறையை🌙 காண முடிந்தால் அதன் அர்த்தமாவது ஷாபான் மாதம் 29 நாட்களுடன் முடிவடைந்து ரமளான் மாதம் தொடங்கிவிட்டது என்பதாகும்.

⚠ அதுவே மேகமூட்டம்💭, மூடுபனி, மழை💦 போன்ற காரணங்களால் உங்களால் பிறையை காண முடியாமல் போய் விட்டால், இப்பொழுது அடுத்த நாள் ரமளானா இல்லையா❓❓❓

🚦இப்போது ஒரு சந்தேகம் நிகழுக்கிறது. முந்திய நாள் ஷாபான் மாதத்தின் 29 ஆம் நாளாக இருப்பதால் உங்களால் அடுத்த நாள் ரமளானா இல்லையா❎✅ என்பதை உறுதியாக கூறமுடியவில்லை . எனவே தான் அடுத்த நாளான ஷாபான் மாதத்தின் 30 ஆம் நாளை அறிஞர்கள் ‘சந்தேகமான நாள்’ என அழைக்கிறார்கள் .⚠

🌺 Ramadan Quiz – 6 🌺

Which is the Surah that do not start with “Bismillah”?

📝 Answer: Surah At Tawbah

🌺 ரமளான் கேள்வி – 6 🌺

“பிஸ்மில்லாஹ்” என்று துவங்காத அத்தியாயம் எது?

📝 விடை: ஸூரத்துத் தவ்பா

🌺 Ramadan Quiz – 7 🌺

Who is the only companion of Prophet pbuh whose name is mentioned in glorious Qur’an?

📝 Answer: Zaid bin Harithah R.A.

🌺 ரமளான் கேள்வி – 7 🌺

திருக்குர்ஆனில் எந்த ஒரு நபித்தோழரின் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது?

📝 விடை: ஸைத் பின் ஹாரிதா ரலி

🌺 Ramadan Quiz – 8 🌺

How many Angels will carry the throne of Allah on the Day of judgement?

📝 Answer: 8 angels (Refer 69:17)

🌺 ரமளான் கேள்வி – 8 🌺

எத்தனை மலக்குமார்கள் மறுமை நாளில் அல்லாஹ்வின் அரியனையை சுமந்திருப்பார்கள்?

📝  விடை: 8 மலக்குகள் (பார்க்க 69:17)

🌺 Ramadan Quiz – 9 🌺

Which Prophet has been mentioned by his name the most times in the glorious Qur’an?

📝 Answer: Prophet Moosa A.S

🌺 ரமளான் கேள்வி – 9 🌺

திருக்குர்ஆனில் அதிகமாக பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள நபி யார்?

📝 விடை: நபி மூஸா அலை

🌺 Ramadan Quiz – 10 🌺

Which Prophet’s name was specifically and specially chosen and given by Allah SWT?

📝 Answer: Prophet Yahya A.S

🌺 ரமளான் கேள்வி – 10 🌺

எந்த நபியின் பெயர் அல்லாஹ்வால் தேர்வு செய்து சூட்டப்பட்டது?

📝 விடை: நபி யஹ்யா அலை

🌺 Ramadan Quiz – 11 🌺

Who is the woman mentioned by name in the glorious Qur’an?

📝 Answer: Maryam A.S

🌺 ரமளான் கேள்வி – 11 🌺

எந்த பெண்ணின் பெயர் திருகுர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது?

📝 விடை: மர்யம் அலை

🌺 Ramadan Quiz – 12 🌺

How many times the name of our Prophet is mentioned by his name MUHAMMAD in the glorious Qur’an?

📝 Answer: 4 times

🌺 ரமளான் கேள்வி – 12 🌺

எத்தனை முறை நம் நபியின் பெயரான “முஹம்மது” குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது?

📝 விடை: நான்கு முறை

🌺 Ramadan Quiz – 13 🌺

The Prophet said, “Take Suhur as there is a _______ in  it”

📝 Answer: Blessings

🌺 ரமளான் கேள்வி – 13 🌺

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் ______ இருக்கிறது!”

📝 விடை: பரக்கத் (அருள்வளம்)

🌺 Ramadan Quiz – 14 🌺

No expiation is required for any of the things that break the fast apart from _______

📝 Answer: Sexual Intercourse

🌺 ரமளான் கேள்வி – 14 🌺

__________ தவிர நோன்பை முறிக்கும் மற்ற எந்த காரணங்களுக்கும் பரிகாரம் தேவையில்லை

📝 விடை: உடலுறவு

🌺 Ramadan Quiz – 15 🌺

Name the shaitan who disturbs in  salah (prayer)

📝 Answer: Khanzab

🌺 ரமளான் கேள்வி – 15 🌺

தொழுகையில் தொந்தரவு செய்யும் ஷைத்தானின் பெயர் என்ன?

📝 விடை: கன்ஸப்

🌺 Ramadan Quiz – 16 🌺

Jibr’aaeel A.S sometimes used to take the form of a very handsome Sahabi named _____ 

📝 Answer: Dihya ibn khalifa al  Kalbi

🌺 ரமளான் கேள்வி – 16 🌺

ஜீப்ரில் அலை அவர்கள் அவ்வப்போது எந்த ஸஹாபியின் தோற்றத்தில் வருவார்?

📝 விடை: திஹ்யா இப்னு கலிபா அல் கல்பி

🌺 Ramadan Quiz – 17 🌺

Name the surah in which the names of 17 prophets are mentioned in 3 consecutive ayahs (verses)?

📝 Answer: Surah Al A’nam verses 84,85,86

وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ ۚ كُلًّا هَدَيْنَا ۚ وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ ۖ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيْمَٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَٰرُونَ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

84: And We bestowed upon him Ishaque (Isaac) and Ya’qub (Jacob), each of them We guided, and before him, We guided Nuh (Noah), and among his progeny Dawud (David), Sulaiman (Solomon), Ayub (Job), Yusuf (Joseph), Musa (Moses), and Harun (Aaron). Thus do We reward the good-doers.

وَزَكَرِيَّا وَيَحْيَىٰ وَعِيسَىٰ وَإِلْيَاسَ ۖ كُلٌّ مِّنَ ٱلصَّٰلِحِينَ

85: And Zakariya (Zachariya), and Yahya (John) and ‘Iesa (Jesus) and Iliyas (Elias), each one of them was of the righteous.

وَإِسْمَٰعِيلَ وَٱلْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا ۚ وَكُلًّا فَضَّلْنَا عَلَى ٱلْعَٰلَمِينَ

86: And Isma’il (Ishmael) and Al-Yas’a (Elisha), and Yunus (Jonah) and Lout (Lot), and each one of them We preferred above the ‘Alamin (mankind and jinns) (of their times).

🌺 ரமளான் கேள்வி – 17 🌺

எந்த அத்தியாயத்தில் பதினேழு நபிமார்களின் பெயர்கள் அடுத்தடுத்த முன்று வசனங்களில் கூறப்பட்டுள்ளது?

📝 விடை: ஸூரத்துல் அன்ஆம் வசனங்கள் 84,85,86

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
(அல்குர்ஆன் : 6:84)

இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் – இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
(அல்குர்ஆன் : 6:85)

இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் – இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
(அல்குர்ஆன் : 6:86)

🌺 Ramadan Quiz – 18 🌺

Who will be made to walk on their faces on the day of judgement?

📝 Answer : disbelievers

🌺 ரமளான் கேள்வி – 18 🌺

யார் தீர்ப்பு நாளில் தங்களின் முகங்களை கொண்டு நடக்க செய்து அழைத்து வரப்படுவார்கள்?

📝 விடை: நிராகரிப்பவர்கள்

🌺 Ramadan Quiz – 19 🌺

Name the first archer in Islam.

📝 Answer: Ismael A.S

🌺 ரமளான் கேள்வி – 19 🌺

இஸ்லாத்தின் முதல் வில்லாளன் யார்?

📝 விடை : இஸ்மாயில் அலை

🌺 Ramadan Quiz – 20 🌺

Upon which Prophet does Allah swt sent showers of golden locusts?

📝 Answer: Ayyub A.S

🌺 ரமளான் கேள்வி – 20 🌺

எந்த நபியின் மீது அல்லாஹ் தங்க வெட்டுக்கிளிகளை பொழிந்தான்?

📝 விடை : அய்யூப் அலை

🌺 Ramadan Quiz – 21 🌺

Prophet Mohammad صلى الله عليه وسلم prayed behind two companions during his life time. Who are those two?

📝 Answer : Abu Bakr R.A & Abdur Rahman Ibn ‘Awf R.A

🌺 ரமளான் கேள்வி – 21 🌺

நபிகள் நாயகம்  صلى الله عليه وسلم அவர்கள் தன் வாழ்நாளில் இரண்டு ஸஹாபியின் பின் நின்று தொழுதுள்ளார்கள். அந்த இருவர் யார்?

📝 விடை : அபூ பக்ர் ரலி & அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரலி

🌺 Ramadan Quiz – 22 🌺

Who suggested that a ditch should be dug around the city for protection during the battle of trench?

📝 Answer: Salman Al Farsi R.A

🌺 ரமளான் கேள்வி – 22 🌺

அகழ் போரின் போது யார் நகரத்தை சுற்றி
பள்ளம் தோண்டி பாதுகாக்க பரிந்துரைதார்?

📝 விடை : ஸல்மான் அல் பார்ஸி ரலி

🌺 Ramadan Quiz – 23 🌺

The Qur’an speaks about the three people who stayed behind from the Tabuk expedition. Who are those three?

📝 Answer : Ka’b bin Malik, Hilal bin Umayya and Murara bin Rabi’.

🌺 ரமளான் கேள்வி – 23 🌺

குர்ஆனில் தபூக் பயணத்தின் போது பின்தங்கிய மூன்று பேர் பற்றி கூறப்பட்டுள்ளது.  அந்த மூன்று பேர் யார்?

📝 விடை:  கஅப் இப்னு மாலிக்,  ஹிலால் இப்னு உமய்யா & முராரா இப்னு ராபி

🌺 Ramadan Quiz – 24 🌺

In which battle prophet Mohammad صلى الله عليه وسلم spoke to dead people?

📝 Answer: Battle of Badr

🌺 ரமளான் கேள்வி – 24 🌺

எந்த யுத்தத்தின் போது நபிகள் நாயகம் صلى الله عليه وسلم இறந்தவர்களிடம் பேசினார்கள்?

📝 விடை : பத்ர் யுத்தம்

🌺 Ramadan Quiz – 25 🌺

Name the garden that Abu Thalha رضي الله عنه gave as charity for the sake of Allah?

📝 Answer : Garden of Bayruha

🌺 ரமளான் கேள்வி – 25 🌺

அபூ தல்ஹா  رضي الله عنه அல்லாஹ்விற்காக தாணம் கொடுத்த தோட்டம் எது?

📝 விடை : பைருஹா தோட்டம்

🌺 Ramadan Quiz – 26 🌺

Name the sahabi who died without doing a sujood.

📝 Answer: Amr Ibn Thabit R.A

🌺 ரமளான் கேள்வி – 26 🌺

ஒரு ஸஜ்தா கூட செய்யாமல் இறந்த ஸஹாபியின் பெயர் என்ன?

📝 விடை : அம்ர் இப்னு தாபித் ரலி

🌺 Ramadan Quiz – 27 🌺

Prophet صلى الله عليه called ___________ as  the trustworthy of our ummah

📝 Answer : Abu ubaidah al jarrah

🌺 ரமளான் கேள்வி – 27 🌺

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم யாரை இந்த உம்மத்தின் நம்பிக்கைக்குரியவர் என்று கூறினார்கள்? 

📝 விடை : அபூ உபைதா அல் ஜர்ரா

🌺 Ramadan Quiz – 28 🌺

Name the surah starting with الذين (Alladheena)

📝 Answer : Surah Muhammad

🌺 ரமளான் கேள்வி – 28 🌺

எந்த அத்தியாயம் الذين (அல்லதீன) என்று துவங்குகிறது?

📝 விடை : ஸூரா முஹம்மத்

🌺 Ramadan Quiz – 29 🌺

image

Find the hadees from the given picture

📝 Answer:

It was narrated that Ka‘b ibn ‘Ajrah (may Allah be pleased with him) said: The Messenger of Allah (blessings and peace of Allah be upon him) said to me: “Charity extinguishes sin as water extinguishes fire.” Al- Tirmidhi (614); classed as saheeh by al-Albaani in Sunan al-Tirmidhi .

படத்தில் உள்ளதை வைத்து என்ன ஹதீஸ் என்று கண்டுபிடிக்கவும்

📝 விடை :

நபி அவர்கள் என்னிடம் கூறினார்கள். ”நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்

🌺 Ramadan Quiz – 30 🌺

image

This picture relates the story of which prophet?

📝 Answer : Prophet Shu’aib A.S

இந்த படம் எந்த நபியின் வாழ்க்கையுடன் தொடர்புள்ளது?

📝 விடை : நபி ஷுஅய்ப் அலை

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s