Quran quiz # 65

🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

📢📣 கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 39 – ஸூரத்துஜ்ஜுமர் – வசனங்கள் 11-38 )

1⃣ “அன்றியும் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில் முஸ்லிம்களில் ________ இருக்குமாறும் நபி ஸல் அவர்கள்  ஏவப்பட்டுள்ளார்கள்
a. முதலாவதாக
b. இரண்டாவதாக
c. இறுதியாக
d. இவை ஏதும் இல்லை

2⃣ மறுமை நாளில் நஷ்டவாளிகளுக்கு மேலேயும் கீழேயும் எதனால் ஆன தட்டுகள் இருக்கும் ?
a. தங்கம்
b. காகிதம்
c. நெருப்பு
d. அனைத்தும்

3⃣ ஷைத்தான்களை வணங்குபவர்களுக்கு நன்மாராயம் உண்டு
a. சரி
b.தவறு

4⃣ நல்லடியார்கள் நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே எதை பின்பற்றுவார்கள் ?
a. அவர்களுக்கு பிடித்ததை
b. அழகானதை
c. முதலாவதாக செவியுற்றதை
d. இவை ஏதும் இல்லை

5⃣ நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் __________க்குப் படிப்பினை இருக்கிறது.
a. அறிவுடையோர்
b. முஸ்லிம்கள்
c. யூதர்களுக்கு
d. இவை ஏதும் இல்லை

6⃣ அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்;
– இந்த இறை வசனத்தில் “மிக அழகான விஷயம்” என எதை அல்லாஹ் குறிப்பிடுக்கிறான் ?
a. குர்ஆன்
b. பைபிள்
c. தௌராத்
d. இவை ஏதும் இல்லை

7⃣ அல்லாஹ்வின் தியானத்தால் எவை இளகுகின்றன ?
a. தொலிகள்
b. இருதயங்கள்
c.  a & b
d.இவை ஏதும் இல்லை

8⃣ கியாம நாளின் கொடிய வேதனையை எதனை கொண்டு தடுத்துக் கொள்ள முற்படுவார்கள் ?
a. முகம்
b. கை
c. கால்
d. அனைத்தும்

9⃣ பயபக்தியுடையவர்கள் செய்தவற்றில் எதை அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி,  அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான் ?
a. மிகத் தீயவை
b. மிகத் அழகானவை
c. மிகவும் நல்லவை
d. இவை ஏதும் இல்லை

🔟 “ஹஸ்பியல்லாஹ்” (حَسْبِيَ اللَّهُ ۖ) என்றால் என்ன ?
a. அல்லாஹ்வே எனக்கு போதுமானவன்
b. அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே
c. அல்லாஹ் மிகப்பெரியவன்
d. அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை

📕📗📘📙📕📗📘📙📕📗

📢📣 Quiz Time 📣📢

📌 TOPIC : AL QUR’AN  (Chapter 39 – Az Zumar – Verses 11-38)

1⃣ Prophet Muhammad (Pbuh) have been commanded to be the ______ among you of the Muslims.”
a. First
b. Second
c. Last
d. None of the above

2⃣ Above and below the Losers, what canopies will be there in the hereafter ?
a. Canopies of Gold
b. Canopies of Paper
c. Canopies of Fire
d. All the above

3⃣ Good tidings for those who don’t avoid Taghut ?
a. True
b. False

4⃣ Allah’s servants listen to the speech and what do they follow of it ?
a. What they Love
b. The Best
c. What they heard first d. None of the above

5⃣
Do you not see that Allah sends down rain from the sky and makes it flow as springs and rivers in the earth; then He produces thereby crops of varying colors; then they dry and you see them turned yellow; then He makes them scattered debris. Indeed in that is a reminder for those of __________
a. Understanding
b. Muslims
c. Jews
d. None of the above

6⃣ Allah has sent down the best statement: a consistent Book wherein is reiteration.
In this Ayah, What do the word “the best statement” mean ?
a. Qur’an
b. Bible
c. Torah
d. None of the above

7⃣ What do relax at the remembrance of Allah ?
a. Skins
b. Hearts
c. a & b
d. None of the above

8⃣ With what do they shield the worst of the punishment on the Day of Resurrection ?
a. Face
b. Hand
c. Leg
d. All the above

9⃣ What do Allah will remove from the righteous and reward them their due for the best of what they used to do?
a. The worst of what they did
b. The best of what they did
c. The good of what they did
d. None of the above

🔟 What is meant by “Hasbiyallah” ( حَسْبِيَ اللَّهُ ۖ)?
a. Sufficient for me is Allah
b. All praise is to Allah
c. Allah is Great
d. There is no God except Allah
🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

📢📣 விடைகள் 📣📢

📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 39 – ஸூரத்துஜ்ஜுமர் – வசனங்கள் 11-38 )

1⃣ “அன்றியும் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில் முஸ்லிம்களில் ________ இருக்குமாறும் நபி ஸல் அவர்கள்  ஏவப்பட்டுள்ளார்கள்
✅ a. முதலாவதாக
b. இரண்டாவதாக
c. இறுதியாக
d. இவை ஏதும் இல்லை

2⃣ மறுமை நாளில் நஷ்டவாளிகளுக்கு மேலேயும் கீழேயும் எதனால் ஆன தட்டுகள் இருக்கும் ?
a. தங்கம்
b. காகிதம்
✅ c. நெருப்பு
d. அனைத்தும்

3⃣ ஷைத்தான்களை வணங்குபவர்களுக்கு நன்மாராயம் உண்டு
a. சரி
✅b. தவறு

4⃣ நல்லடியார்கள் நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே எதை பின்பற்றுவார்கள் ?
a. அவர்களுக்கு பிடித்ததை
✅ b. அழகானதை
c. முதலாவதாக செவியுற்றதை
d. இவை ஏதும் இல்லை

5⃣ நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் __________க்குப் படிப்பினை இருக்கிறது.
✅ a. அறிவுடையோர்
b. முஸ்லிம்கள்
c. யூதர்களுக்கு
d. இவை ஏதும் இல்லை

6⃣ அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்;
– இந்த இறை வசனத்தில் “மிக அழகான விஷயம்” என எதை அல்லாஹ் குறிப்பிடுக்கிறான் ?
✅ a. குர்ஆன்
b. பைபிள்
c. தௌராத்
d. இவை ஏதும் இல்லை

7⃣ அல்லாஹ்வின் தியானத்தால் எவை இளகுகின்றன ?
a. தொலிகள்
b. இருதயங்கள்
✅ c.  a & b
d.இவை ஏதும் இல்லை

8⃣ கியாம நாளின் கொடிய வேதனையை எதனை கொண்டு தடுத்துக் கொள்ள முற்படுவார்கள் ?
✅ a. முகம்
b. கை
c. கால்
d. அனைத்தும்

9⃣ பயபக்தியுடையவர்கள் செய்தவற்றில் எதை அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி,  அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான் ?
✅ a. மிகத் தீயவை
b. மிகத் அழகானவை
c. மிகவும் நல்லவை
d. இவை ஏதும் இல்லை

🔟 “ஹஸ்பியல்லாஹ்” (حَسْبِيَ اللَّهُ ۖ) என்றால் என்ன ?
✅ a. அல்லாஹ்வே எனக்கு போதுமானவன்
b. அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே
c. அல்லாஹ் மிகப்பெரியவன்
d. அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை

📕📗📘📙📕📗📘📙📕📗

📢📣 Answers 📣📢

📌 TOPIC : AL QUR’AN  (Chapter 39 – Az Zumar – Verses 11-38)

1⃣ Prophet Muhammad (Pbuh) have been commanded to be the ______ among you of the Muslims.”
✅ a. First
b. Second
c. Last
d. None of the above

2⃣ Above and below the Losers, what canopies will be there in the hereafter ?
a. Canopies of Gold
b. Canopies of Paper
✅ c. Canopies of Fire
d. All the above

3⃣ Good tidings for those who don’t avoid Taghut ?
a. True
✅ b. False

4⃣ Allah’s servants listen to the speech and what do they follow of it ?
a. What they Love
✅ b. The Best
c. What they heard first d. None of the above

5⃣
Do you not see that Allah sends down rain from the sky and makes it flow as springs and rivers in the earth; then He produces thereby crops of varying colors; then they dry and you see them turned yellow; then He makes them scattered debris. Indeed in that is a reminder for those of __________
✅ a. Understanding
b. Muslims
c. Jews
d. None of the above

6⃣ Allah has sent down the best statement: a consistent Book wherein is reiteration.
In this Ayah, What do the word “the best statement” mean ?
✅ a. Qur’an
b. Bible
c. Torah
d. None of the above

7⃣ What do relax at the remembrance of Allah ?
a. Skins
b. Hearts
✅ c. a & b
d. None of the above

8⃣ With what do they shield the worst of the punishment on the Day of Resurrection ?
✅ a. Face
b. Hand
c. Leg
d. All the above

9⃣ What do Allah will remove from the righteous and reward them their due for the best of what they used to do?
✅ a. The worst of what they did
b. The best of what they did
c. The good of what they did
d. None of the above

🔟 What is meant by “Hasbiyallah” ( حَسْبِيَ اللَّهُ ۖ)?
✅ a. Sufficient for me is Allah
b. All praise is to Allah
c. Allah is Great
d. There is no God except Allah

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s