Middle of Shahban

image

Some Muslims celebrate the middle of Sha‘baan, fasting on that day and spending that night in prayer (qiyaam).

🎓 Muhammad ‘Abd al-Salaam al-Shuqayri said: Imam al-Fatni said in Tadhkirat al-Mawdoo‘aat:
Among the innovations that have been introduced on “Laylat an-Nusf”  (mid-Sha‘baan) is al-Salaat al-Alfiyyah, which is one hundred rak‘ahs in which Soorat al-Ikhlaas is recited ten times in each rak‘ah, offered in congregation; they pay more attention to this than to Jumu‘ah and Eid prayers, although there is no report concerning it, except da‘eef (weak) and mawdoo‘ (fabricated) reports.

🎓Ibn Dihyah said: The hadeeths about the prayer on Laylat al-Baraa’ah are fabricated and one has an interruption in the isnaad. Anyone who acts upon a report which is known to be false is a servant of the Shaytaan.

❌ There is no celebration in Sha‘baan and there is no special act of worship to be performed in the middle of it or during the last days of the month. Doing that is an innovation that has been introduced into the religion.

 And Allah knows best.

🎊 ஷஃபான் மாதத்தின் நடுவில் இஸ்லாமியர்களில் சிலர், பகலில் நோன்பு நோற்றும் இரவில் வணக்கத்தில் ஈடுபட்டும்  கொண்டாடுவர்.

🎓 முஹம்மது அப்த் அல்- சலாம் அல்-சுக்கைரி கூறினார்கள்: இமாம் அல் ஃபத்னி தத்கிறத் அல்-மவ்தூ வில் அறிவித்ததாவது:

லைலத்அன்-நுஸ்ஃப்(ஷஃபானின் நடு)வில் அறிமுகப்படுத்தபட்டுள்ள புதுமையாவது அல் -சலாத் அல்-அல்ஃபியா ஆகும். ஆதாவது, அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் – இக்லாஸ் சூராவை பத்து தடவை வீதம் நூறு ரக்அத் கூட்டுத் தொழுகையாக தொழப்படும், மேலும் அவர்கள் ஜும்மா மற்றும் பெருநாள்  தொழுகையை காட்டிலும் இதில் தான் அதிக கவனம் செலுத்துவர். மேலும், இவற்றை குறித்து பலவீனமான மற்றும்  இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புகளை தவிர வேறு எந்த அறிவிப்புகளும் இல்லை.

🎓 இப்னு திஹ்யா கூறினார்கள்: லைலத் அல்-பராஃத்தின் தொழுகையை பற்றிய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவை. மேலும், இஸ்னத்தில் குறுக்கீடு உள்ளது. எவர் ஒருவர் போலியான அறிவிப்பு என தெரிந்தும் அதை பின்பற்றுக்கிறாரோ அவர் ஷைத்தானின் வேலைக்காரர் ஆவார்.

❌ ஷஃபான் மாதத்தில் எந்த கொண்டாட்டமும் இல்லை. மேலும், ஷஃபானின் நடுவிலோ அல்ல அந்த மாதத்தின் இறுதி நாட்களிலோ எந்த சிறப்புத் வழிபாடுகளும் இல்லை. அது மார்க்கத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.

☝🏻மேலும் அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s