Quran quiz # 63

🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

📢📣 கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 40 – ஸூரத்துல் முஃமின் – வசனங்கள் -58 to 85)

1⃣ யார் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்?
a. பொறுமை காப்பவர்கள்
b. ஈமான் கொண்டவர்கள்
c. நன்மை செய்பவர்கள்
d. பெருமை அடிப்பவர்கள்

2⃣ இளைப்பாறுவதற்காக அல்லாஹ் எதனை படைத்தான்?
a. மழை
b. இரவு
c. பகல்
d. நிழல்

3⃣ எவ்வாறு அல்லாஹ்வை அழைக்க வேண்டும் ?
a. தூய உள்ளதோடு
b. மக்காவிற்கு சென்று அழைக்க வேண்டும்
c. a & b
d. இவை ஏதும் இல்லை

4⃣அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (الحمد لله رب العالمين) என்றால் என்ன?
a. அல்லாஹ் தூயவன்b. அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்
c. அல்லாஹ் நாடினால் அன்றி எதுவும் நடக்காது
d. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

5⃣அல்லாஹ் முதலில் எதிலிருந்து மனிதனை படைத்தான்?
a. இந்திரியம்
b. மண்
c. ரத்தகட்டி
d. இவை ஏதும் இல்லை

6⃣அல்லாஹ் ஒரு காரியத்தைச் செய்யத் தீர்மானித்தால்: _________என்று சொன்னால் அது ஆகிவிடுகிறது.
a. செய்!
b. முடி!
c. ஆகுக!
d. இவை ஏதும் இல்லை

7⃣வேதத்தை பொய்ப்பிக்கிறவர்களுடைய நரகில் கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை எதனை கொண்டு இழுத்து வரப்படுவார்கள்?
a. அரிகண்டங்கள்
b. சீழ்
c. விலங்குகள்
d. a & c

8⃣“அல்லாஹ்வையன்றி”நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே என்று காஃபிர்களிடம் கேட்கப்பட்டதும்:அவர்கள் என்ன பதில் கூறுவார்கள்?
a. எங்களை பின்பற்றுகிறார்கள்
b. மறைந்து விட்டார்கள்
c. எங்களோடு இருக்கிறார்கள்
d. அனைத்தும்

9⃣அல்லாஹ் கால் நடைகளை எதற்காக உண்டாக்கியிருக்கிறான்?
a. சவாரி செய்வதற்கு
b. புசிப்பதற்கு
c. a & b
d. இவை ஏதும் இல்லை

🔟 நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு முன்னர் அல்லாஹ் தான் அனுப்பிய அனைத்து இறைத்தூதர்களின் வரலாற்றையும் கூறியுள்ளான்
a. சரி
b. தவறு

📕📗📘📙📕📗📘񆀽񆐽񅐽񆐊
📢📣 Quiz Time  📣📢

📌 TOPIC : AL QUR’AN (Chapter 40 – Surat Gafir – Verses 58-85)

1⃣ Who will enter hell rendered contemptible ?
a. Those who are patient
b. Believers
c. Those who do good deeds
d. Those who disdain Allah’s worship

2⃣ What do Allah made for us that we may rest therein ?
a. The Rain
b. The Night
c. The Day
d. The Shadow

3⃣ How to call upon Allah ?
a. Being sincere to Allah in religion
b. Call from Makkah
c. a & b
d. None of the above

4⃣ What is meant by “Alhamdulillahi Rabbil ‘a lameen (الحمد لله رب العالمين) ?
a. Glory is to Allah
b. All praise is due to Allah, Lord of the Worlds
c. Nothing happens without Allah’s permission
d. May Allah bless you

5⃣ From what do Allah created Human being first ?
a. Sperm-drop
b. Dust
c. Clinging clot
d. None of the above

6⃣ When Allah  decrees a matter, He but says to it, “____,” and it is.
a. Do!
b. Finish!
c. Be!
d. None of the above

7⃣ How will those who deny the Book will be dragged with ?
a. Shackles
b. Pus
c. Chains
d. a & c

8⃣ Where is that which you used to associate with Allah in worship ?
a. They follow us
b. They have departed from us
c. They are with us
d. All the above

9⃣ Why do Allah made grazing Animals ?
a. To ride
b. To eat
c. a & b
d. None of the above

🔟 Allah related the stories of all the Messengers who have been sent by Allah before Prophet Muhammad (Pbuh) ?
a. True
b. False
🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

📢📣 விடைகள்📣📢

📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 40 – ஸூரத்துல் முஃமின் – வசனங்கள் -58 to 85)

1⃣ யார் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்?
a. பொறுமை காப்பவர்கள்
b. ஈமான் கொண்டவர்கள்
c. நன்மை செய்பவர்கள்
✅ d. பெருமை அடிப்பவர்கள்

2⃣ இளைப்பாறுவதற்காக அல்லாஹ் எதனை படைத்தான்?
a. மழை
✅ b. இரவு
c. பகல்
d. நிழல்

3⃣ எவ்வாறு அல்லாஹ்வை அழைக்க வேண்டும் ?
✅ a. தூய உள்ளதோடு
b. மக்காவிற்கு சென்று அழைக்க வேண்டும்
c. a & b
d. இவை ஏதும் இல்லை

4⃣அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (الحمد لله رب العالمين) என்றால் என்ன?
a. அல்லாஹ் தூயவன்
✅ b. அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்
c. அல்லாஹ் நாடினால் அன்றி எதுவும் நடக்காது
d. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

5⃣அல்லாஹ் முதலில் எதிலிருந்து மனிதனை படைத்தான்?
a. இந்திரியம்
✅ b. மண்
c. ரத்தகட்டி
d. இவை ஏதும் இல்லை

6⃣அல்லாஹ் ஒரு காரியத்தைச் செய்யத் தீர்மானித்தால்: _________என்று சொன்னால் அது ஆகிவிடுகிறது.
a. செய்!
b. முடி!
✅ c. ஆகுக!
d. இவை ஏதும் இல்லை

7⃣வேதத்தை பொய்ப்பிக்கிறவர்களுடைய நரகில் கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை எதனை கொண்டு இழுத்து வரப்படுவார்கள்?
a. அரிகண்டங்கள்
b. சீழ்
c. விலங்குகள்
✅ d. a & c

8⃣“அல்லாஹ்வையன்றி”நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே என்று காஃபிர்களிடம் கேட்கப்பட்டதும்:அவர்கள் என்ன பதில் கூறுவார்கள்?
a. எங்களை பின்பற்றுகிறார்கள்
✅ b. மறைந்து விட்டார்கள்
c. எங்களோடு இருக்கிறார்கள்
d. அனைத்தும்

9⃣அல்லாஹ் கால் நடைகளை எதற்காக உண்டாக்கியிருக்கிறான்?
a. சவாரி செய்வதற்கு
b. புசிப்பதற்கு
✅ c. a & b
d. இவை ஏதும் இல்லை

🔟 நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு முன்னர் அல்லாஹ் தான் அனுப்பிய அனைத்து இறைத்தூதர்களின் வரலாற்றையும் கூறியுள்ளான்
a. சரி
✅ b. தவறு

📕📗📘📙📕📗📘񆀽📙📕📗񆐽񅐽񆐊

📢📣 Answers 📣📢

📌 TOPIC : AL QUR’AN (Chapter 40 – Surat Gafir – Verses 58-85)

1⃣ Who will enter hell rendered contemptible ?
a. Those who are patient
b. Believers
c. Those who do good deeds
✅ d. Those who disdain Allah’s worship
2⃣ What do Allah made for us that we may rest therein ?
a. The Rain
✅ b. The Night
c. The Day
d. The Shadow

3⃣ How to call upon Allah ?
✅ a. Being sincere to Allah in religion
b. Call from Makkah
c. a & b
d. None of the above

4⃣ What is meant by “Alhamdulillahi Rabbil ‘a lameen (الحمد لله رب العالمين) ?
a. Glory is to Allah
✅ b. All praise is due to Allah, Lord of the Worlds
c. Nothing happens without Allah’s permission
d. May Allah bless you

5⃣ From what do Allah created Human being first ?
a. Sperm-drop
✅ b. Dust
c. Clinging clot
d. None of the above

6⃣ When Allah  decrees a matter, He but says to it, “____,” and it is.
a. Do!
b. Finish!
✅ c. Be!
d. None of the above

7⃣ How will those who deny the Book will be dragged with ?
a. Shackles
b. Pus
c. Chains
✅ d. a & c

8⃣ Where is that which you used to associate with Allah in worship ?
a. They follow us
✅ b. They have departed from us
c. They are with us
d. All the above

9⃣ Why do Allah made grazing Animals ?
a. To ride
b. To eat
✅ c. a & b
d. None of the above

🔟 Allah related the stories of all the Messengers who have been sent by Allah before Prophet Muhammad (Pbuh) ?
a. True
✅ b. False

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s