Parent/ child relationship

💞”Parent/ child relationship”💞

image

💛scene 1⃣
Construction of a Kaaba, an old father Ibrahim AS and his young son working together to raise the walls of Kaaba.

❤Scene 2⃣
Court is in session, father Dawood AS and son Suleman AS sitting together trying to solve the problem together. Son came up with a solution, father embraces it because there is no competition between the two. They both wanted to reach a conclusion together.

💚 Scene 3⃣
Son Yusuf AS saw a dream, he shares it with his father before anyone else. Father listens to it carefully and guides his son about the interpretation of a dream.

💙 Scene 4⃣
Father Ibrahim AS saw a dream, shares it with his son directly. Son takes it so positively and advices his father to act upon it.

💜 Scene 5⃣
Mother puts her son Musa AS in a case, slides him in a river then transfer the whole mission to her daughter. Daughter handles it so well, she took care of it. Mother trusted her daughter completely and daughter didn’t let her mother down.

❤ Scene 6⃣
Father Luqman gave beautiful advice to his son with understanding, love and Hikmah. Son listens to his advice seriously.

Today we have this dilemma called

💕”Generation Gap”💕

How can we bridge this gap❓
How can we have same type of relationship as we see in Quran❓

The answer👇🏻

💞The common Themes in all of the scenes above are

1⃣understanding
2⃣ trust in relationship
3⃣common goals
4⃣caring and respected attitude
5⃣communication
6⃣same level of understanding of Deen.
7⃣they read the same Book
8⃣they had the same interest;serve الله

This can happen if we connect ourselves and our children to book of الله 📖

إن  شا الله

Imagine!
Mother and  daughter comes home after a class and discuss what they learn together

Imagine!
Father and son discussing together how to solve a problem in a local Masjid.

Imagine!
The whole family is on the same page when it comes to Deen.

O الله make my family my assistant in Deen.

وَاجْعَل لِّي وَزِيرًا مِّنْ أَهْلِي ﴿٢٩

And appoint for me a minister from my family –

Taha :29

 

🥛🍼🥛🍼🥛🍼🥛🍼🥛🍼🥛

 

💞” பெற்றோர்கள் / குழந்தைகளுக்கு இடையே உள்ள உறவு முறை” 💞

 

💛 காட்சி 1⃣

இப்ராஹிம் அலைஹிவஸல்லாம் அவர்களும் அவர்களுடைய இளைய மகனும் காபாவின் கட்டுமானத்தில் அதன் சுவர்களை உயர்த்த ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்தனர்.

 

❤ காட்சி 2⃣

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது தந்தை தாவூத் அலைஹிவஸல்லாம் அவர்களும், அவர்களின் மகன் ஸுலைமான் அலைஹிவஸல்லாம் அவர்களும் ஒன்றாக அமர்ந்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர்.மகன் தீர்வைக் கொண்டுவரும் பொழுது தந்தை அதை அரவணைத்து கொண்டார், ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் இடையே எந்த வித போட்டியும் இல்லை, அவர்கள் இருவரும் இணைந்து ஒரு முடிவுக்கு வர விரும்பினர்.

 

💚 காட்சி 3⃣

மகன் யூசுப் அலைஹிவஸல்லாம் அவர்கள் ஒரு கனவு கண்டார். அதைப் பற்றி வேறு யாரிடமும் சொல்வதற்கு முன்பு தனது தந்தை யிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டார்கள். தந்தை அதை கவனத்துடன் கேட்டு அந்த கனவின் விளக்கத்தை அவரிடம் கூறி அவருக்கு வழிகாட்டினார்.

 

💙 காட்சி4⃣

தந்தை இப்ராஹிம் அலைஹிவஸல்லாம் அவர்கள் தான் கனவில் கண்டதை நேரடியாக தன் மகனிடம் பகிர்ந்து கொண்டார். மகன் அதனை சாதகமாக எடுத்துக் கொண்டு அதன்படி நடக்குமாறு தன் தந்தைக்கு அறிவுரை வழங்கினார்.

 

💜 காட்சி5⃣

தாய் தன் மகன் மூஸா அலைஹிவஸல்லாம்  அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டார், அதன் பிறகு உள்ள அனைத்து பணிகளையும் தன் மகளின் பொறுப்பில் விட்டுவிட்டார் மகள் அதனை நன்றாக கவனித்துக் கொண்டு சிறந்த முறையில் கையாண்டார்.தாய் தன் மகளின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தார், மகள் தன் தாயை ஒரு போதும் தோற்கவிடவில்லை.

 

❤ காட்சி6⃣

தந்தை லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு அழகிய அறிவுரையை உண்மையான ஞானத்தோடு அவருக்கு புரியும்படியாகவும், அன்புடனும் எடுத்துரைத்தார். மகன் தன்  தந்தையின் அறிவுரையை ஆர்வமாக கேட்பார்.

 

இன்று நாம் இந்த சங்கடத்தை

 

💕” தலைமுறை இடைவெளி”💕 என்று அழைக்கிறோம்.

 

நாம் எப்படி இந்த இடைவெளியை இணைப்பது ❓

குர்ஆனில் நாம் பார்த்தது போன்ற உறவுமுறையை நாம் எவ்வாறு பெற முடியும்❓

 

விடை👇🏻

 

💞மேலே உள்ள அனைத்து காட்சிகளுக்கும் இடையே உள்ள கருப்பொருள்கள்

 

1⃣ புரிந்து கொள்ளுதல்

2⃣ உறவுகளில் நம்பிக்கை

3⃣ பொதுவான இலக்கு

4⃣ அக்கறை மற்றும்     மரியாதையுடன் அணுகுதல்

5⃣தொடர்புகொள்ளுதல்

6⃣ சமநிலையில் தீனைப்பற்றி புரிந்து கொள்ளுதல்

7⃣ அவர்கள் ஒரே மாதிரியான புத்தகத்தை படித்தனர்

8⃣ அவர்களுக்குள் ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது. அல்லாஹ்வுக்கு பணியாற்றுவது.

 

இப்படி நடக்க வேண்டும் என்றால் நம்மையும் நம் பிள்ளைகளையும் الله📖 வின் புத்தகத்தோடு தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.

إن شا الله

 

கற்பனை செய்து பாருங்கள்!

தாயும், மகளும் வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு தான் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை பற்றி ஒன்றாக சேர்ந்து விவாதம் செய்வது.

 

கற்பனை செய்து பாருங்கள்!

தந்தையும், மகனும் ஒரு உள்ளூர் பள்ளிவாசலில் ஒரு பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று ஒன்றாக சேர்ந்து விவாதம் செய்வது.

 

கற்பனை செய்து பாருங்கள்!

தீன் என்று வரும் நிலையில் முழுக்குடும்பமும் ஒரே பக்கத்தில் இருக்கின்றனர்.

 

யா அல்லாஹ் எங்கள் குடும்பத்தினரை  தீன்படி நடக்க எங்களுக்கு உதவியாளராக இருக்கும்படி செய்வாயாக

 

واجعل لي وزير ا من اهلي

 

என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக்கி(மந்திரியாக்கி) வை.

 

📖தாஹா :29

 

🥛🍼🥛🍼🥛🍼🥛🍼🥛🍼🥛

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s