Be good to your relatives even if they are bad to you…

💞✨💞✨💞✨💞✨💞

Be good to your relatives even if they are bad to you!

✒We have blood relations who revile us, so is it obligatory that we have to visit them and maintain the ties of kinship❓

💞Maintaining the ties of kinship is from the best of deeds due to the saying of the Messenger (sallal-laahu-alayhi-wasallam): Whoever would like his provision to be increased and his lifespan to be extended, let him maintain the ties of kinship.

📚 [Reported by Bukhari and Muslim from Anas Ibn Maalik (radiyallaahu-anhu]

💞Narrated Abu Huraira رضي الله عنه
The Prophet صلى الله عليه وسلم said, “The word ‘Ar-Rahm’ (womb) derives its name from ‘Ar-Rahman’ (i.e. Allah). So whosoever keeps good relations with it (womb i.e. Kith and kin), Allah will keep good relations with him, and whosoever will sever it (i.e. severs his bonds of Kith and kin) Allah too will sever His relations with him.
📚[Reported by Bukhaari]

💔So even if you receive harm or revilement from them, it is still obligated on you to exercise patience in bearing their harm and deal with them kindly, and you’ll obtain a great reward (from Allaah).

💞Abu Hurairah (radiyallaahu-anhu) said: A man said to the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him), “I have relatives with whom I try to keep in touch, but they cut me off. I treat them well, but they abuse me. I am patient and kind towards them, but they insult me.” The Prophet (peace and blessings of Allaah be upon him) said, “If you are as you say, then it is as if you are putting hot dust in their mouths. Allaah will continue to support you as long as you continue to do that.”

📚 [Reported by Muslim]

💞Abdullah Ibn Umar (radiyallaahu-anhu) said that the Prophet (sallal-laahu-alayhi-wasallam) said: The one who maintains a relationship with his relatives only because they maintain a relationship with him is not truly upholding the ties of kinship. The one who truly upholds those ties is the one who does so even if they break off the relationship.
📚 [Reported by Bukhaari]

💓This is difficult upon the soul (i.e. a hard thing to bear patiently) but it carries a great reward👑

📮[Source: Fadaa’il Al- A’maal pages 14-15’ by Shaikh Muhammad Bin Abdillaah As-Subayyil (rahimahullaah)]

💞✨💞✨💞✨💞✨💞

உங்கள் உறவினர்கள் உங்களுடன் நல்ல முறையில் நடந்துக் கொள்ளா விட்டாலும், நீங்கள் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள்!

✒ நம் இரத்த உறவுகள் நம்மை தூற்றினாலும், அவர்களை சென்று பார்ப்பதும் மற்றும் அவர்களுடனான உறவை பேணுவதும் கடமையா ❓

💞 உறவுகளை பேணுவது என்பது சிறந்த செய்கைகளில் உள்ளவையாகும் ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் இதனை குறித்து பின்வருமாறு கூறுகிறார்கள்: தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை, அல்லது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.

📚 [அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் புகாரி மற்றும் முஸ்லிமில் அறிவித்துள்ளார்கள்]

💞 இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா رضي الله عنه அறிவித்ததாவது : “உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) “உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்“ என்று கூறினான்.

📚[புகாரியில் அறிவிக்கப்பட்டுள்ளது]

💔 அவர்களால் உங்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டாலோ அல்லது அவர்களால் நீங்கள் தூற்றப்பட்டாலும் கூட, அவர்களுடைய தீங்குகளை பொறுமையுடன் பொறுத்துக்கொண்டு அவர்களுடன் பணிவாக நடந்துக்கொள்ளுமாறு உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது, அதற்காக உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து மகத்தான நற்கூலி கிடைக்கும்.

💞 அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக்  கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ”நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்” என்றார்கள்.

📚[முஸ்லிமில் அறிவிக்கப்பட்டுள்ளது]

💞 அப்துல்லாஹ் இப்னு அம்ர் رضي الله عنه அவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக அறிவித்ததாவது: “தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்”

📚 [புகாரியில் அறிவிக்கப்பட்டுள்ளது]

💓 உள்ளத்திற்கு இது மிகவும் கஷ்டமாகும் (அதாவது, பொறுமையுடன் பொறுத்து கொள்வது மிகவும் கடினமாகும்) ஆனால், இது மகத்தான நற்கூலியை👑 கொண்டது.

📮[ஆதாரம்: ஃபதாஇல் அல்-அமால் பக்கங்கள் 14-15′ – ஷேக் முஹம்மது இப்னு அப்தில்லாஹ் அஸ்- ஸுபைய்யில் (ரஹ்)]

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s