RAMADAN # 44

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 4⃣4⃣

📍How beautiful is this Analogy 📐📏between Yusuf (Alayhi Salam) and the month of Ramadan by Ibn al Jawzee (rahimahullah)‼❕‼

“The twelve months of the year are like the twelve sons of prophet Yaqub (Alayhi Salam) . And just as prophet Yusuf  (Alayhi Salam) was the most beloved to Yaqub(Alayhi Salam) the month of Ramadan is the most beloved to Allah. And just as Allah forgave the eleven brothers by the duah of one; Yusuf  (Alayhi Salam) He can forgive your eleven months of sins by your duahs in Ramadan.”

🎓Iman ibn Al-Jawzee

📍 *The 3 levels of Fasting*

1⃣ *General Fasting*: To prevent the stomach and private region from fulfilling their desires

2⃣ *Specific Fasting*: To prevent the eyesight from looking (at haram), and to prevent the tongue, the hand, the leg, the hearing, the sight & remainder of the body parts from sins.

3⃣ *Specific of the specific*: The fasting of the heart from ignoble goals & thoughts that distance the person from Allah, and to completely astain from all that which  is besides Allah (i.e. Full focus on obedience to Allah in all your affairs while fasting).

🎓Ibn Qudama al-Maqdisy رحمه الله

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣4⃣4⃣

📍இப்னு அல் ஜவ்ஸி
رحمه الله
அவர்களின், நபி யூஸுஃப் عليه وسلم மற்றும் ரமழான் மாதத்திற்கு இடையேயான ஒப்பீடு📐📏 எவ்வளவு அழகானது ‼❕‼

வருடத்தின் பன்னிரெண்டு மாதங்கள், நபி யாகூப் عليه وسلم அவர்களின் பன்னிரெண்டு மகன்கள் போன்றது. நபி யூஸுஃப் عليه وسلم அவர்கள் நபி யாகூப்عليه وسلم அவர்களுக்கு எவ்வளவு பிரியமானவரோ அதைப் போன்றே ரமழான் மாதமும் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது. நபி யூஸுஃப் عليه وسلم அவர்கள் ஒருவரின் துஆவால், பதினொரு சகோதர்களின் பாவத்தை எவ்வாறு அல்லாஹ் மன்னித்தானோ அதைப்போன்றே ரமழான் மாதத்தில் நீங்கள் செய்யும் துஆவால், உங்களுடைய பதினொரு மாத பாவத்தையும் அல்லாஹ் மன்னிக்க கூடும்.

🎓இமாம் இப்னு அல்-ஜவ்ஸி رحمه الله

📍 *நோன்பின் மூன்று நிலைகள்*

1⃣ *பொதுவான நோன்பு*

வயிறு மற்றும் மர்மஸ்தானத்தின் தேவைகளை நிறைவு செய்வதை தவிர்த்தல்.

2⃣ *குறிப்பிடத்தக்க நோன்பு*

ஹராமானதை விட்டு பார்வையை தவிர்த்தல்,மேலும் நாவை, கையை, கால்களை, காதுகளை, பார்வையை மற்றும் அனைத்து உடல் உறுப்புகளையும் பாவம் செய்வதை விட்டு தவிர்த்தல்.

3⃣ *குறிப்பிடதக்கத்திலும் குறிப்பிடத்தக்கது*

நம் இதயத்தின் நோன்பானது, இழிவான நோக்கத்தை விட்டும் மேலும் அல்லாஹ்விடமிருந்து ஒருவரை தூரப்படுத்தும் சிந்தனையைவிட்டும் மேலும் அல்லாஹ் அல்லாமல் உள்ள அனைத்தையும் விட்டும் முழுமையாக தவிர்த்து இருத்தல் வேண்டும் (அதாவது நோன்பு வைத்திருக்கும் போது, நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பதிலேயே முழு நோக்கத்தோடு இருக்க வேண்டும்)

🎓இப்னு குதமா அல் மக்திஸி حفظه الله

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s