Spouse of Jannah # 28

بسم الله الرحمن الرحيم

#⃣ 2⃣8⃣

❤ Spouse of Jennah  ❤

(زوجة من الجنة)

🎁If a righteous woman from this world enters Paradise, then she will be rewarded for her righteous deeds and as a honour from Allaah to her for her religious commitment and righteousness.

🎁As for the hoori who is one of the delights of Paradise, she has only been created in Paradise for the sake of someone else, and has been made the reward for the believing man for his righteous deeds.

🎌There is a great difference between one who enters Paradise as a reward for her righteous deeds and the one who was created as a reward for one who did righteous deeds

🎓Shaykh Ibn ‘Uthaymeen (may Allaah have mercy on him) was asked: Does the description of the hoor al-‘iyn include the women of this world❓

👉🏻He replied: 

It seems to me that the women of this world will be better than the hoor al-‘iyn, even in outward appearance, and Allaah knows best☝🏻. 

🗞Fataawa Noor ‘ala al-Darb. 

We ask Allaah the Almighty to give us the best of that which He gives to His believing slaves. 

And Allaah knows best.

بسم الله الرحمن الرحيم

#⃣ 2⃣8⃣

❤ சொர்க்கத்து வாழ்க்கைத் துணை ❤

(زوجة من الجنة)

🎁 நல்லறமுள்ள பெண்களை சொர்கத்தில் நுழைவித்தால்,அவளுடைய நல்லறங்களுக்காக வெகுமதி அளிக்கப்படும்.மேலும் அவளுடைய நல்லறத்திற்க்கும் மார்கத்தின் ஈடுபாட்டிற்காகவும்,அல்லாஹ்விடமிருந்து மரியாதையளிக்கப்படும்.

🎁சொர்கத்தில் நிலைத்திருக்கும் ஹூருல் ஈன்கள்(கண்ணழகிகள்)சொர்கத்தில் படைக்கப்பட்டவர்கள்.மேலும்,நம்பிக்கைக் கொண்டு நல்லறம் புரிந்தார்களோ,அவர்களுக்கு வெகுமதியாக படைக்கப்பட்டவர்கள்.

🎌ஒருவர் தன் நல்லறத்திற்கு வெகுமதியாக,சொர்கத்தில் நுழைந்ததற்கும்,மற்றவர் வெகுமதிக்காக ஒருவர் படைக்கப்பட்டு இருப்பதற்க்கும்,பெரிய வித்தியாசம் இருக்கிறது.

🎓அஷ் ஷெய்ஹு இப்னு உதைமீன் அவர்களிடம்,ஹீருல் ஈன்கள் பற்றிக் குறிப்பிடப்படுவது,
இவ்வுலகில் உள்ள  பெண்களையும் குறிக்கிறதா❓ என வினவப்பட்ட போது அதற்கு ஷெய்ஹு அவர்கள் பின்வருமாறு👉🏻 பதிலளித்தார்கள்:

(நல்லறங்கள் புரிந்த)இந்த உலகத்தின் பெண்கள் ஹுருல் ஈன்களை அந்தஸ்திலும் வெளிப்புற தோற்றத்திலும் உயர்ந்தவர்களாக இருப்பார்கள். ”அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்’☝🏻’

🗞ஃபத்தாவா நூர்-ஆலா அல்-தார்ப்

அவனது நம்பிக்கையுள்ள அடிமைக்கு கொடுப்பவற்றில் சிறந்ததை எங்களுக்கு அளிக்குமாறு  அல்லாஹ்வே வேண்டுகிறோம்.அல்லாஹ்வே சிறந்ததை அறிந்தவன்☝🏻.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s