Spouse of Jannah # 22

بسم الله الرحمن الرحيم

#⃣ 2⃣2⃣

❤ Spouse of Jennah  ❤

(زوجة من الجنة)

📌FOURTEENTH QUALITY _DON’T DENY HIS RIGHTS❗

بسم الله الرحمن الرحيم

💞Abu Hurayrah (may Allaah be pleased with him) said: “The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: ‘If a man calls his wife to his bed and she refuses [and does not come], and he spends the night angry with her, the angels will curse her until morning.’”

💝 (Reported by al-Bukhaari, 4794)

💘This hadeeth tells us that denying a spouse’s rights – is something that will inevitably bring about the wrath of Allaah, unless Allaah grants His mercy to the sinner.

💘 The phrase “and he spends the night angry with her” refers to the cause of the angels’ curse, because this confirms that she is a sinner, which is a different matter than if he accepts her excuse and is not angry with her, or lets the matter drop. 

💘The hadeeth also directs a wife to help her husband and seek his satisfaction, because the most disturbing thing for a man is his sexual impulse, so Islam urges women to help their husbands in this regard.

📠(Adapted and abbreviated from the commentary by al-Haafiz Ibn Hijr – may Allaah have mercy on him – on this hadeeth in Fath al-Baari).

بسم الله الرحمن الرحيم

#⃣ 2⃣2⃣

❤ சொர்க்கத்து வாழ்க்கைத் துணை ❤

(زوجة من الجنة)

📌 பதினான்காம் குணம் : அவரின் உரிமைகளை மறுக்காதீர்

💞 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

💘 இந்த ஹதீஸ் நமக்கு தெரிவிப்பது என்னவெனில், நம் வாழ்க்கைத்துணையின் உரிமைகளை மறுத்தால், பாவம் செய்தவர் மீது அல்லாஹ் கருணை புரியும் வரை அவர் மீது தவிர்க்க முடியாமல் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்பதாகும்.

💝 (அல் புகாரி 3237 இல் விவரிக்கப்பட்டுள்ளது)

💘 “அவர் இரவை கோபத்துடன் கழித்தார்” என்ற வாக்கியம் மலக்குமார்களின் சாபத்தை குறிக்கிறது, அதனால் அவள் குற்றமிலைத்தவள் என்பது உறுதியாகிறது. இதுவே அவன் தன் மனைவியை பொறுத்துக் கொண்டாலோ அல்லது மன்னித்தாலோ அது வேறு விதமாக மாறிவிடும்.

💘 மேலும் ஒரு மனைவி தன் கணவனை திருப்திபடுத்துமாறு வழிகாட்டுகிறது, ஏனெனில் ஒருவனது பாலுணர்வு தேவைகளே அவனை தடுமாற செய்யும். அதனால் அவனது மரியாதையில் உதவுமாறு இஸ்லாம் மனைவியரை கட்டாயப்படுத்துகிறது.

📠 (இந்த ஹதீஸிற்கு ஃபத் அல்-பாரியில் – தழுவி மற்றும் சுறுக்கப்பட்ட ஹாஃபிஸ் இப்னு ஹிஜ்ர் (حفظه الله) அவர்களின் விளக்கவுரையிலிருந்து)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s