Quran quiz # 60

🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

   📢📣 கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 41 – ஸூரத்து ஃபுஸ்ஸிலத் – வசனங்கள் 21-54)

1⃣ அல்லாஹ்வின் பகைவர்கள் எதனை நோக்கி “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்
a. நண்பர்கள்
b. பெற்றோர்
c. தோல்
d. இவை ஏதும் இல்லை

2⃣ காபிர்கள் எதனை செவி ஏற்க வேண்டாம் என கூறினர் ?
a. குர்ஆன்
b. இன்ஜில்
c. இசை
d. இவை அனைத்தும்

3⃣ அந்நாளில் காஃபிர்கள்: “எங்கள் இறைவா! _______லிருந்தும் _________லிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! எனக் கூறுவார்கள்.
a. ஜின், மனிதன்
b. மனிதன், விலங்குகள்
c. ஜின், விலங்குகள்
d. சிலைகள், ஷைத்தான்

4⃣ யாரின் பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” எனக் கூறியவாறு இறங்குவார்கள்.
a. “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறுபவர்
b. தவ்ஹீது கொள்கை மீது உறுதியாக நிலைத்து நின்றவர்கள்
c. சிலைகளை சிபாரிசு செய்ய அழைத்தவர்கள்
d. a & b

5⃣ சொல்லால் அழகியவர் யார்?
a. அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்தவர்
b. ஸாலிஹான நல்ல அமல்கள் செய்தவர்
c. நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றவர்
d. அனைத்தும்

6⃣ ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் ?
a. அல்லாஹ்விடம் காவல் தேட வேண்டும்
b. தூங்கி விட வேண்டும்
c. a & b
d. இவை ஏதும் இல்லை

7⃣ இந்த அத்தியாயத்தில் குர்ஆனுக்கு வழங்கப்பட்டுள்ள மற்ற இரு பெயர்கள் யாவை ?
a. ஹுதா
b. ஷிஃபா
c. ஃபுர்கான்
d. a & b

8⃣ யார் அறியாது எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை ?
a. அல்லாஹ்
b. மலக்குகள்
c. கணவன்
d. மருத்துவர்

9⃣ மனிதன் எதை கேட்பதற்கு சோர்வடைவதில்லை ?
a. நல்லது
b. தீயது
c. பிறருக்கு தீங்கு விளைவிக்க
d. அனைத்தும்

🔟 அல்லாஹ்வின் பெயரான ” غَفُورٍ”
(கஃபூர்) என்ற பெயரின் அர்த்தம் என்ன ?
a. மிகவும் மன்னிப்பவன்
b. மிக்க கிருபையுடையவன்
c. யாவற்றையும் செவியேற்பவன் 
d. நன்கறிபவன்

📕📗📘📙📕📗📘📙📕📗

    📢📣 Quiz Time 📣📢

📌 TOPIC : AL QUR’AN (Chapter 41 – Surat Fussilat – verses 21-54)

1⃣ To who the enemies of Allah will say “why have you testified against us ?”
a. Friends
b. Parents
c. Skins
d. None of the above

2⃣ Those who disbelieve say, ” Do not listen to this _____”
a. Qur’an
b. Bible
c. Music
d. All the above

3⃣ Those who disbelieved will then say, “Our Lord, show us those who misled us of the ____ and _____
a. Jinn, Men
b. Men, Animals
c. Jinn, Animals
d. Statues, Devil

4⃣ Upon who the angels will descend saying, “Do not fear and do not grieve but receive good tidings of Paradise, which you were promised.”
a. Those who have said “Our Lord is Allah”
b. Those who remained on a right course
c. Those who called the statues for their recommendation
d. a & b

5⃣ Who is better in speech ?
a. One who invites to Allah
b. One who does righteousness
c. One who says, “Indeed, I am of the Muslims.”
d. All the above

6⃣ What would you do if there comes to you from shaitan an evil suggestion ?
a. Seek refuge in Allah
b. Sleep
c. a & b
d. None of the above

7⃣ What are the two other names given to Qur’an in this chapter ?
a. Huda
b. Shifa
c. Furqan
d. a & b

8⃣ A female conceive or give birth except with whose knowledge ?
a. Allah
b. Angels
c. Husband
d. Doctor

9⃣ Man is not weary of supplication for ________
a. Good things
b. Bad things
c. Wishing bad things for others
d. All the above

🔟 What is the meaning of Allah’s name ” غَفُورٍ” (Gafoor) ?
a. Forgiving
b. Merciful
c. The Hearing
d. The knowing

🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

   📢📣 விடைகள்📣📢

📌 தலைப்பு : அல் குர்ஆன் (அத்தியாயம் 41 – ஸூரத்து ஃபுஸ்ஸிலத் – வசனங்கள் 21-54)

1⃣ அல்லாஹ்வின் பகைவர்கள் எதனை நோக்கி “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்
a. நண்பர்கள்
b. பெற்றோர்
✅ c. தோல்
d. இவை ஏதும் இல்லை

2⃣ காபிர்கள் எதனை செவி ஏற்க வேண்டாம் என கூறினர் ?
✅ a. குர்ஆன்
b. இன்ஜில்
c. இசை
d. இவை அனைத்தும்

3⃣ அந்நாளில் காஃபிர்கள்: “எங்கள் இறைவா! _______லிருந்தும் _________லிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! எனக் கூறுவார்கள்.
✅ a. ஜின், மனிதன்
b. மனிதன், விலங்குகள்
c. ஜின், விலங்குகள்
d. சிலைகள், ஷைத்தான்

4⃣ யாரின் பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” எனக் கூறியவாறு இறங்குவார்கள்.
a. “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறுபவர்
b. தவ்ஹீது கொள்கை மீது உறுதியாக நிலைத்து நின்றவர்கள்
c. சிலைகளை சிபாரிசு செய்ய அழைத்தவர்கள்
✅ d. a & b

5⃣ சொல்லால் அழகியவர் யார்?
a. அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்தவர்
b. ஸாலிஹான நல்ல அமல்கள் செய்தவர்
c. நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றவர்
✅ d. அனைத்தும்

6⃣ ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் ?
✅ a. அல்லாஹ்விடம் காவல் தேட வேண்டும்
b. தூங்கி விட வேண்டும்
c. a & b
d. இவை ஏதும் இல்லை

7⃣ இந்த அத்தியாயத்தில் குர்ஆனுக்கு வழங்கப்பட்டுள்ள மற்ற இரு பெயர்கள் யாவை ?
a. ஹுதா
b. ஷிஃபா
c. ஃபுர்கான்
✅ d. a & b

8⃣ யார் அறியாது எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை ?
✅ a. அல்லாஹ்
b. மலக்குகள்
c. கணவன்
d. மருத்துவர்

9⃣ மனிதன் எதை கேட்பதற்கு சோர்வடைவதில்லை ?
✅ a. நல்லது
b. தீயது
c. பிறருக்கு தீங்கு விளைவிக்க
d. அனைத்தும்

🔟 அல்லாஹ்வின் பெயரான ” غَفُورٍ”
(கஃபூர்) என்ற பெயரின் அர்த்தம் என்ன ?
✅ a. மிகவும் மன்னிப்பவன்
b. மிக்க கிருபையுடையவன்
c. யாவற்றையும் செவியேற்பவன் 
d. நன்கறிபவன்

📕📗📘📙📕📗📘📙📕📗

    📢📣 Answers 📣📢

📌 TOPIC : AL QUR’AN (Chapter 41 – Surat Fussilat – verses 21-54)

1⃣ To who the enemies of Allah will say “why have you testified against us ?”
a. Friends
b. Parents
✅ c. Skins
d. None of the above

2⃣ Those who disbelieve say, ” Do not listen to this _____”
✅ a. Qur’an
b. Bible
c. Music
d. All the above

3⃣ Those who disbelieved will then say, “Our Lord, show us those who misled us of the ____ and _____
✅ a. Jinn, Men
b. Men, Animals
c. Jinn, Animals
d. Statues, Devil

4⃣ Upon who the angels will descend saying, “Do not fear and do not grieve but receive good tidings of Paradise, which you were promised.”
a. Those who have said “Our Lord is Allah”
b. Those who remained on a right course
c. Those who called the statues for their recommendation
✅ d. a & b

5⃣ Who is better in speech ?
a. One who invites to Allah
b. One who does righteousness
c. One who says, “Indeed, I am of the Muslims.”
✅ d. All the above

6⃣ What would you do if there comes to you from shaitan an evil suggestion ?
✅  a. Seek refuge in Allah
b. Sleep
c. a & b
d. None of the above

7⃣ What are the two other names given to Qur’an in this chapter ?
a. Huda
b. Shifa
c. Furqan
✅ d. a & b

8⃣ A female conceive or give birth except with whose knowledge ?
✅ a. Allah
b. Angels
c. Husband
d. Doctor

9⃣ Man is not weary of supplication for ________
✅ a. Good things
b. Bad things
c. Wishing bad things for others
d. All the above

🔟 What is the meaning of Allah’s name ” غَفُورٍ” (Gafoor) ?
✅ a. Forgiving
b. Merciful
c. The Hearing
d. The knowing

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s