Quran quiz # 56

🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

📢📣  கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
(அத்தியாயம் 43 – ஸூரத்துல் ஜுக்ருஃப் – வசனங்கள் 1-43)

1⃣ ஜுக்ருஃப் என்றால் என்ன?
a. பொன் அலங்காரம்
b. பெண் அலங்காரம்
c. முத்து அலங்காரம்
d. அனைத்தும்

2⃣ குர்ஆன் அல்லாஹ்விடமுள்ள __________ – ல் இருக்கிறது
a. மலக்குகள்
b. உம்முல் கிதாப்
c. உஸூல் அல் ஃபிக்ஹ்
d. இவை ஏதும் இல்லை

3⃣ இந்த ஸூராவில் எந்த துஆ இடம் பெற்றுள்ளது ?
a. பயண துஆ
b. சாப்பிடும் முன் ஓதும் துஆ
c. சாப்பிட்டு முடித்ததும் ஓதும் துஆ
d. கழிவறைக்கு செல்லும் முன் ஓதும் துஆ

4⃣ (43:31)மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”
            – இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இரண்டு ஊர்கள் எது ?
a. மக்கா, மதீனா
b. மக்கா, தாயிப்
c. மதீனா, தாயிப்
d. தாயிப், ஸிரியா

5⃣ வரம்பு மீறிய சமூகத்தாரிடம் “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், அவர்கள் என்ன  கூறுவார்கள் ?
a. அல்லாஹ்
b. லாத்
c. மனாத்
d. உஸ்ஸா

6⃣ நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் நிராகரிக்கும் சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டில் எவற்றை வெள்ளியினாலும் தங்கத்தாலும் ஆக்கியிருப்போம்  என்று அல்லாஹ் கூறுகிறான்?
a. முகடு & படி
b. செடி & கொடி
c. வாயில் & கட்டில்
d. a & c

7⃣ அல்லாஹ்வின் நல்லுபதேசத்தை விட்டு கண்ணை மூடிக் கொள்பவனுக்கு யாரை அல்லாஹ் நண்பனாக ஆக்கி வைப்பதாக கூறுகிறான்?
a. ஜின்
b. மலக்குகள்
c. நபிமார்கள்
d. ஷைத்தான்

8⃣ நிராகரிப்பவர்கள் யாருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுகிறார்கள்?
a. ஜின்கள்
b. மூதாதையர்கள்
c. முதியவர்கள்
d. இவர்கள் யாரும் இல்லை

9⃣ எதனை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி நபிக்கு அல்லாஹ் கூறுகிறான்?
a. மலக்குகள்
b. குர்ஆன்
c. ஷைத்தான்
d. நபிமார்கள்

🔟 இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வின் எந்த பெயர் அதிகமாக கூறப்பட்டுள்ளது
a. அர் ரஹ்மான்
b. அர் ரஹீம்
c. அல் மாலிக்
d. அஸ் ஸலாம்

📕📗📘📙📕📗📘📙📕📗

    📢📣 Quiz Time 📣📢

📌 TOPIC : AL QUR’AN (Chapter 43 – Surat al Zukhruf – Verses 1-43)

1⃣ What is meant by ‘Zukhruf’ ?
a. Ornaments of Gold
b. Bridal Makeup
c. Ornaments of Pearl
d. All the above

2⃣ Qur’an is in the _______ with Allah
a. Angels
b. Mother of the Book
c. Usool Al Fiqh
d. None of the above

3⃣ Which Du’a comes in this chapter (Surah) ?
a. Traveling Du’a
b. Du’a before eating
c. Du’a after eating
d. Du’a before entering toilet

4⃣ (43:31) And they said, “Why was this Qur’an not sent down upon a great man from [one of] the two cities?”
      – What are those two cities, which is mentioned in this Ayah ?
a. Makkah, Medina
b. Makkah, Taif
c. Medina, Taif
d. Taif, Syria

5⃣ What would the transgressed people answer if we ask them, ” Who has created the heavens and the earth ?”
a. Allah
b. Laath
c. Manat
d. Ussaa

6⃣ What Allah would have made of silver and gold for those who disbelieve, if it were not that the people would become one community of disbelievers ?
a. Ceilings and Stairways
b. Plant and Creeper
c. Doors and Couches
d. a & c

7⃣ Who appointed as a companion by Allah for those whoever is blinded from remembrance of the Most Merciful ?
a. Jinn
b. Angels
c. Messengers
d. Devil

8⃣ Whose footsteps do Disbelievers follow ?
a. Jinn
b. Fathers
c. Old aged people
d. None of the above

9⃣ What do Allah said prophet Muhammad (pbuh) to adhere ?
a. Angels
b. Qur’an
c. Shaitan
d. Messengers

🔟 Which Name of Allah (s.w.t) is mentioned many times in this surah ?
a. Ar Rahman
b. Ar Raheem
c. Al Malik
d. As Salaam

🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

📢📣 விடைகள் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
(அத்தியாயம் 43 – ஸூரத்துல் ஜுக்ருஃப் – வசனங்கள் 1-43)

1⃣ ஜுக்ருஃப் என்றால் என்ன?
✅ a. பொன் அலங்காரம்
b. பெண் அலங்காரம்
c. முத்து அலங்காரம்
d. அனைத்தும்

2⃣ குர்ஆன் அல்லாஹ்விடமுள்ள __________ – ல் இருக்கிறது
a. மலக்குகள்
✅ b. உம்முல் கிதாப்
c. உஸூல் அல் ஃபிக்ஹ்
d. இவை ஏதும் இல்லை

3⃣ இந்த ஸூராவில் எந்த துஆ இடம் பெற்றுள்ளது ?
✅ a. பயண துஆ
b. சாப்பிடும் முன் ஓதும் துஆ
c. சாப்பிட்டு முடித்ததும் ஓதும் துஆ
d. கழிவறைக்கு செல்லும் முன் ஓதும் துஆ

4⃣ (43:31)மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”
            – இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இரண்டு ஊர்கள் எது ?
a. மக்கா, மதீனா
✅ b. மக்கா, தாயிப்
c. மதீனா, தாயிப்
d. தாயிப், ஸிரியா

5⃣ வரம்பு மீறிய சமூகத்தாரிடம் “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், அவர்கள் என்ன  கூறுவார்கள் ?
✅ a. அல்லாஹ்
b. லாத்
c. மனாத்
d. உஸ்ஸா

6⃣ நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் நிராகரிக்கும் சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டில் எவற்றை வெள்ளியினாலும் தங்கத்தாலும் ஆக்கியிருப்போம்  என்று அல்லாஹ் கூறுகிறான்?
a. முகடு & படி
b. செடி & கொடி
c. வாயில் & கட்டில்
✅ d. a & c

7⃣ அல்லாஹ்வின் நல்லுபதேசத்தை விட்டு கண்ணை மூடிக் கொள்பவனுக்கு யாரை அல்லாஹ் நண்பனாக ஆக்கி வைப்பதாக கூறுகிறான்?
a. ஜின்
b. மலக்குகள்
c. நபிமார்கள்
✅ d. ஷைத்தான்

8⃣ நிராகரிப்பவர்கள் யாருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுகிறார்கள்?
a. ஜின்கள்
✅ b. மூதாதையர்கள்
c. முதியவர்கள்
d. இவர்கள் யாரும் இல்லை

9⃣ எதனை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி நபிக்கு அல்லாஹ் கூறுகிறான்?
a. மலக்குகள்
✅ b. குர்ஆன்
c. ஷைத்தான்
d. நபிமார்கள்

🔟 இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வின் எந்த பெயர் அதிகமாக கூறப்பட்டுள்ளது
✅ a. அர் ரஹ்மான்
b. அர் ரஹீம்
c. அல் மாலிக்
d. அஸ் ஸலாம்

📕📗📘📙📕📗📘📙📕📗

    📢📣 Answers 📣📢

📌 TOPIC : AL QUR’AN (Chapter 43 – Surat al Zukhruf – Verses 1-43)

1⃣ What is meant by ‘Zukhruf’ ?
✅ a. Ornaments of Gold
b. Bridal Makeup
c. Ornaments of Pearl
d. All the above

2⃣ Qur’an is in the _______ with Allah
a. Angels
✅ b. Mother of the Book
c. Usool Al Fiqh
d. None of the above

3⃣ Which Du’a comes in this chapter (Surah) ?
✅ a. Traveling Du’a
b. Du’a before eating
c. Du’a after eating
d. Du’a before entering toilet

4⃣ (43:31) And they said, “Why was this Qur’an not sent down upon a great man from [one of] the two cities?”
      – What are those two cities, which is mentioned in this Ayah ?
a. Makkah, Medina
✅ b. Makkah, Taif
c. Medina, Taif
d. Taif, Syria

5⃣ What would the transgressed people answer if we ask them, ” Who has created the heavens and the earth ?”
✅ a. Allah
b. Laath
c. Manat
d. Ussaa

6⃣ What Allah would have made of silver and gold for those who disbelieve, if it were not that the people would become one community of disbelievers ?
a. Ceilings and Stairways
b. Plant and Creeper
c. Doors and Couches
✅ d. a & c

7⃣ Who appointed as a companion by Allah for those whoever is blinded from remembrance of the Most Merciful ?
a. Jinn
b. Angels
c. Messengers
✅ d. Devil

8⃣ Whose footsteps do Disbelievers follow ?
a. Jinn
✅ b. Fathers
c. Old aged people
d. None of the above

9⃣ What do Allah said prophet Muhammad (pbuh) to adhere ?
a. Angels
✅ b. Qur’an
c. Shaitan
d. Messengers

🔟 Which Name of Allah (s.w.t) is mentioned many times in this surah ?
✅ a. Ar Rahman
b. Ar Raheem
c. Al Malik
d. As Salaam

🏻

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s