Quran quiz # 47

🎉🎊அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎊🎉

    📢📣 கேள்வி நேரம் 📣📢    
    
📌தலைப்பு : திருக்குர்ஆன் (அத்தியாயம் 51 –  ஸூரத்துத் தாரியாத் வசனங்கள் 1-33)

1⃣ அழகு நிரம்பிய ____________- மீது சத்தியம் செய்து அல்லாஹ் குர்ஆனை நிராகரிப்போர் பற்றி கூறுகிறான்
1. வானம்
2. புழுதி
3. கடல்
4. 1 & 2

2⃣ எதற்கான கூலி நிச்சயமாக வழங்கப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. நன்மை & தீமை
2. நன்மை மட்டும்
3. தீமை மட்டும்
4. இவை ஏதும் இல்லை

3⃣ எதிலிருந்து திருப்பப்பட்டவன் இப்பொழுதும் திருப்பப்படுகிறான்?
1. வேதம்
2. சூதாட்டம்
3. உண்மை
4. அனைத்தும்

4⃣யார் மடமையினால் மறதியில் இருக்கின்றனர் என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. பொய் சொல்பவர்
2. உண்மை சொல்பவர்
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

5⃣ கூலி கொடுக்கும் நாள் – __________-லே சோதிக்கப்படும் நாள்.
1. நெருப்பு
2. பனி
3. தண்ணீர்
4. இவை ஏதும் இல்லை

6⃣ யார் இரவில் மிகவும் சொற்ப நேரமே தூங்குவார்கள்?
1. உண்மை சொல்பவர்கள்
2. பொய் சொல்பவர்கள்
3. பயபக்தியுடையவர்கள்
4. அனைத்தும்

7⃣ பயபக்தியுடையவர்கள் விடியற் காலங்களில் பிரார்த்தனைகளின் போது இறைவனிடம் ________ கோரிக் கொண்டிருப்பார்கள்
1. தீமை
2. மன்னிப்பு
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

8⃣ . உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு எங்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன?
1. பூமி
2. மனிதர்கள்
3.  வானம்
4. அனைத்தும்

9⃣ இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ணியம் மிக்க அவரின் விருந்தினருக்கு எதை பொறித்து கொடுத்தார்?
1. காளை கன்று
2. ஆட்டு இறைச்சி 
3. மீன்
4. அனைத்தும்

🔟 இப்ராஹீம் (அலை) அவர்களின் விருந்தினரான தூதர்கள், குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் மீது எதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்? 
1. மலட்டுக் காற்றை வீசுவதற்காக
2. கன மழை பொழிவதற்காக
3. களிமண் கற்களை எறிவதற்காக
4. இவை ஏதும் இல்லை

************************************************************************

🎉🎊 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎊🎉

        📢📣 Quiz Time 📣📢

📌 TOPIC : AL QUR’AN (Chapter 51 – Surat adh Dhariyat Verses 1-33)

1⃣ By the ______ containing pathways, Allah says about differing speech ?
1. Heaven
2. Dust
3. Sea
4. 1 & 2

2⃣ Indeed _______ is to occur
1. Recompense
2. Good
3. Evil
4. None of the above

3⃣ Deluded away from the _______ is he who is deluded
1. Qur’an
2. Gambling
3. Truth
4. All the above

4⃣ Who are within a flood of confusion and heedless ?
1. Falsifiers
2. The one who speak Truth
3. 1 & 2
4. None of the above

5⃣ The Day of Recompense – The Day they will be tormented over the ______
1. Fire
2. Snow
3. Water
4. None of the above

6⃣ Who used to sleep but little of the night ?
1. The one who speak truth
2. Falsifiers
3. The Righteous
4. All the above

7⃣ What the righteous would ask to their Lord, in the hours before dawn ?
1. Bad deeds
2. Forgiveness
3. 1 & 3
4. None of the above

8⃣ Where are signs for those, who is certain in faith ?
1. Earth
2. Human beings
3. Sky
4. All the above

9⃣ What do Prophet Abraham (Pbuh) roasted and gave it to his honoured guests ?
1. A fat calf
2. Lamb meat
3. Fish
4. All the above

🔟 For what do the Messengers, who is the guests of prophet Abraham (Pbuh) was sent to a people of criminals ?
1. To sent against them the barren wind
2. Heavy rain to shower upon them
3. To send down upon them stones of clay
4. None of the above
🎉🎊அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎊🎉

    📢📣 விடைகள் 📣📢    
    
📌தலைப்பு : திருக்குர்ஆன் (அத்தியாயம் 51 –  ஸூரத்துத் தாரியாத் வசனங்கள் 1-33)

1⃣ அழகு நிரம்பிய ____________- மீது சத்தியம் செய்து அல்லாஹ் குர்ஆனை நிராகரிப்போர் பற்றி கூறுகிறான்
✅ 1. வானம்
2. புழுதி
3. கடல்
4. 1 & 2

2⃣ எதற்கான கூலி நிச்சயமாக வழங்கப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
✅ 1. நன்மை & தீமை
2. நன்மை மட்டும்
3. தீமை மட்டும்
4. இவை ஏதும் இல்லை

3⃣ எதிலிருந்து திருப்பப்பட்டவன் இப்பொழுதும் திருப்பப்படுகிறான்?
✅ 1. வேதம்
2. சூதாட்டம்
3. உண்மை
4. அனைத்தும்

4⃣ யார் மடமையினால் மறதியில் இருக்கின்றனர் என்று அல்லாஹ் கூறுகிறான்?
✅ 1. பொய் சொல்பவர்
2. உண்மை சொல்பவர்
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

5⃣ கூலி கொடுக்கும் நாள் – __________-லே சோதிக்கப்படும் நாள்.
✅ 1. நெருப்பு
2. பனி
3. தண்ணீர்
4. இவை ஏதும் இல்லை

6⃣ யார் இரவில் மிகவும் சொற்ப நேரமே தூங்குவார்கள்?
1. உண்மை சொல்பவர்கள்
2. பொய் சொல்பவர்கள்
✅ 3. பயபக்தியுடையவர்கள்
4. அனைத்தும்

7⃣ பயபக்தியுடையவர்கள் விடியற் காலங்களில் பிரார்த்தனைகளின் போது இறைவனிடம் ________ கோரிக் கொண்டிருப்பார்கள்
1. தீமை
✅ 2. மன்னிப்பு
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

8⃣ உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு எங்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன?
✅ 1. பூமி
2. மனிதர்கள்
3.  வானம்
4. அனைத்தும்

9⃣ இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ணியம் மிக்க அவரின் விருந்தினருக்கு எதை பொறித்து கொடுத்தார்?
✅ 1. காளை கன்று
2. ஆட்டு இறைச்சி 
3. மீன்
4. அனைத்தும்

🔟 இப்ராஹீம் (அலை) அவர்களின் விருந்தினரான தூதர்கள், குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் மீது எதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்? 
1. மலட்டுக் காற்றை வீசுவதற்காக
2. கன மழை பொழிவதற்காக
✅ 3. களிமண் கற்களை எறிவதற்காக
4. இவை ஏதும் இல்லை

************************************************************************

🎉🎊 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎊🎉

        📢📣Answers 📣📢

📌 TOPIC : AL QUR’AN (Chapter 51 – Surat adh Dhariyat Verses 1-33)

1⃣ By the ______ containing pathways, Allah says about differing speech ?
✅ 1. Heaven
2. Dust
3. Sea
4. 1 & 2

2⃣ Indeed _______ is to occur
✅ 1. Recompense
2. Good
3. Evil
4. None of the above

3⃣ Deluded away from the _______ is he who is deluded
✅ 1. Qur’an
2. Gambling
3. Truth
4. All the above

4⃣ Who are within a flood of confusion and heedless ?
✅ 1. Falsifiers
2. The one who speak Truth
3. 1 & 2
4. None of the above

5⃣ The Day of Recompense – The Day they will be tormented over the ______
✅ 1. Fire
2. Snow
3. Water
4. None of the above

6⃣ Who used to sleep but little of the night ?
1. The one who speak truth
2. Falsifiers
✅ 3. The Righteous
4. All the above

7⃣ What the righteous would ask to their Lord, in the hours before dawn ?
1. Bad deeds
✅ 2. Forgiveness
3. 1 & 3
4. None of the above

8⃣ Where are signs for those, who is certain in faith ?
✅ 1. Earth
2. Human beings
3. Sky
4. All the above

9⃣ What do Prophet Abraham (Pbuh) roasted and gave it to his honoured guests ?
✅ 1. A fat calf
2. Lamb meat
3. Fish
4. All the above

🔟 For what do the Messengers, who is the guests of prophet Abraham (Pbuh) was sent to a people of criminals ?
1. To sent against them the barren wind
2. Heavy rain to shower upon them
✅ 3. To send down upon them stones of clay
4. None of the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s