Quran quiz # 43

🎉🎊அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎊🎉

    📢📣 கேள்வி நேரம் 📣📢    
    
📌தலைப்பு : திருக்குர்ஆன் (அத்தியாயம் 54-  ஸூரத்துல் கமர் வசனங்கள் 1-17)

1⃣   கமர் என்றால் என்ன?
1. நட்சத்திரம்
2. சூரியன்
3. சந்திரன்
4. பூமி

2⃣   எது பிளந்து விட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. சந்திரன்
2. சூரியன்
3. மலை
4. கடல்

3⃣  எதை பார்த்தால், இது வழமையாக நடைபெறும் சூனியம்
என்று மக்கள் கூறுகிறார்கள்?
1. மந்திரம்
2. அத்தாட்சி
3. ஜின்
4. இவை ஏதும் இல்லை

4⃣ அத்தாட்சிகளை பொய்ப்பிக்கும் மக்கள் யாரை பின்பற்றுகின்றனர்?
1. இச்சை
2. மலக்குகள்
3. நபிமார்கள்
4. யாரையும் இல்லை

5⃣    யாருக்கு கேள்வி கணக்கு நாள் வெறுப்பானது ஆகும்?
1. நன்மை செய்வோருக்கு
2. பொய்பி்ப்பவர்கள்
3. தானம் செய்பவருக்கு
4. இவை யாரும் இல்லை

6⃣  மறுமை  நாளில் மக்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் எதை  போன்று  அழைப்பவரிடம்  விரைந்து  வருவார்கள்  என்று  அல்லாஹ் கூறுகிறான்
1. தவளை
2. பேன்  
3. வெட்டுக்கிளி
4. கொசு

7⃣   “நிச்சயமாக நான் இவர்களிடம் தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!” என்று பிரார்த்தனை செய்த நபி யார் ?
1. நூஹ் (அலை)
2. லூத் (அலை)
3. இப்ராஹீம் (அலை)
4. மூஸா (அலை)

8⃣  எதன் வாயில்களைத் திறந்துவிட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி அல்லாஹ் செய்ததாக கூறுகிறான்
1. வானம்
2. பூமி
3. மலை
4. அணை

9⃣  நூஹையும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும் எதன் மூலம் செய்யப்பட்ட கப்பலில்  சுமந்ததாக அல்லாஹ் கூறுகிறான்
1. பலகை
2. ஆணி
3. தண்ணீர்
4. 1&2

🔟
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

“நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?”
       – இவ்வசனம் இந்த அத்தியாயத்தில் எத்தனை முறை வருகிறது ?
1.2
2.3
3.4
4.5

************************************************************************

🎉🎊 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎊🎉

       📢📣 Quiz Time 📣📢

📌 TOPIC : AL QUR’AN ( Chapter 54 – Surah al Qamar Verses 1-17)

1⃣ What is meant by ‘ Qamar ‘ ?
1. Star
2. Sun
3. Moon
4. Earth

2⃣ As Allah says, which has split in two ?
1. Moon
2. Sun
3. Mountain
4. Sea

3⃣ What do the people see and say it as a “Passing magic.” ?
1. Magic
2. Miracle
3. Jinn
4. None of the above

4⃣ Who do the people, who has denied the miracles would follow  ?
1. Inclination
2. Angels
3. Messengers
4. None

5⃣ For who do the Day of Judgement will be something forbidding?
1. Those who do good
2. Those who deny
3. Those who donate
4. None of the above

6⃣ When the caller calls , they will emerge from the graves as if they were ________ spreading
1. Frog
2. Lice
3. Locusts
4. Mosquito

7⃣ Who invoked his Lord, “Indeed, I am overpowered, so help.”?
1. Prophet Noah ( pbuh )
2. Prophet Lot ( pbuh )
3. Prophet Abraham ( pbuh )
4. Prophet Moses ( pbuh )

8⃣ Allah says , ” We opened the gates of _______ with rain pouring down
1. Heaven
2. Earth
3. Mountain
4. Dam

9⃣ Allah says that He carried Noah and those who believed him on a construction of ______
1. Planks
2. Nails
3. Water
4. 1 & 2

🔟 
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

“And We have certainly made the Qur’an easy for remembrance, so is there any who will remember?”
     – How many times do this Verse repeated in this Chapter (Surah) ?
1.2
2.3
3.4
4.5
🎉🎊அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎊🎉

    📢📣 விடைகள் 📣📢    
    
📌தலைப்பு : திருக்குர்ஆன் (அத்தியாயம் 54-  ஸூரத்துல் கமர் வசனங்கள் 1-17)

1⃣   கமர் என்றால் என்ன?
1. நட்சத்திரம்
2. சூரியன்
✅ 3. சந்திரன்
4. பூமி

2⃣   எது பிளந்து விட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்?
✅ 1. சந்திரன்
2. சூரியன்
3. மலை
4. கடல்

3⃣  எதை பார்த்தால், இது வழமையாக நடைபெறும் சூனியம்
என்று மக்கள் கூறுகிறார்கள்?
1. மந்திரம்
✅ 2. அத்தாட்சி
3. ஜின்
4. இவை ஏதும் இல்லை

4⃣ அத்தாட்சிகளை பொய்ப்பிக்கும் மக்கள் யாரை பின்பற்றுகின்றனர்?
✅ 1. இச்சை
2. மலக்குகள்
3. நபிமார்கள்
4. யாரையும் இல்லை

5⃣  யாருக்கு கேள்வி கணக்கு நாள் வெறுப்பானது ஆகும்?
1. நன்மை செய்வோருக்கு
✅ 2. பொய்பி்ப்பவர்கள்
3. தானம் செய்பவருக்கு
4. இவை யாரும் இல்லை

6⃣  மறுமை  நாளில் மக்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் எதை  போன்று  அழைப்பவரிடம்  விரைந்து  வருவார்கள்  என்று  அல்லாஹ் கூறுகிறான்
1. தவளை
2. பேன்  
✅ 3. வெட்டுக்கிளி
4. கொசு

7⃣   “நிச்சயமாக நான் இவர்களிடம் தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!” என்று பிரார்த்தனை செய்த நபி யார் ?
✅ 1. நூஹ் (அலை)
2. லூத் (அலை)
3. இப்ராஹீம் (அலை)
4. மூஸா (அலை)

8⃣  எதன் வாயில்களைத் திறந்துவிட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி அல்லாஹ் செய்ததாக கூறுகிறான்
✅ 1. வானம்
2. பூமி
3. மலை
4. அணை

9⃣  நூஹையும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும் எதன் மூலம் செய்யப்பட்ட கப்பலில்  சுமந்ததாக அல்லாஹ் கூறுகிறான்
1. பலகை
2. ஆணி
3. தண்ணீர்
✅ 4. 1&2

🔟
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

“நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?”
       – இவ்வசனம் இந்த அத்தியாயத்தில் எத்தனை முறை வருகிறது ?
1.2
2.3
✅ 3.4
4.5

************************************************************************

🎉🎊 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎊🎉

       📢📣 Answers 📣📢

📌 TOPIC : AL QUR’AN ( Chapter 54 – Surah al Qamar Verses 1-17)

1⃣ What is meant by ‘ Qamar ‘ ?
1. Star
2. Sun
✅ 3. Moon
4. Earth

2⃣ As Allah says, which has split in two ?
✅ 1. Moon
2. Sun
3. Mountain
4. Sea

3⃣ What do the people see and say it as a “Passing magic.” ?
1. Magic
✅ 2. Miracle
3. Jinn
4. None of the above

4⃣ Who do the people, who has denied the miracles would follow  ?
✅ 1. Inclination
2. Angels
3. Messengers
4. None

5⃣ For who do the Day of Judgement will be something forbidding?
1. Those who do good
✅ 2. Those who deny
3. Those who donate
4. None of the above

6⃣ When the caller calls , they will emerge from the graves as if they were ________ spreading
1. Frog
2. Lice
✅ 3. Locusts
4. Mosquito

7⃣ Who invoked his Lord, “Indeed, I am overpowered, so help.”?
✅ 1. Prophet Noah ( pbuh )
2. Prophet Lot ( pbuh )
3. Prophet Abraham ( pbuh )
4. Prophet Moses ( pbuh )

8⃣ Allah says , ” We opened the gates of _______ with rain pouring down
✅ 1. Heaven
2. Earth
3. Mountain
4. Dam

9⃣ Allah says that He carried Noah and those who believed him on a construction of ______
1. Planks
2. Nails
3. Water
✅ 4. 1 & 2

🔟 
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

“And We have certainly made the Qur’an easy for remembrance, so is there any who will remember?”
     – How many times do this Verse repeated in this Chapter (Surah) ?
1.2
2.3
✅ 3.4
4.5

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s