Quran quiz # 37

🎉🎊அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎊🎉 

    📢📣 கேள்வி நேரம் 📣📢    
    
📌தலைப்பு : திருக்குர்ஆன் (அத்தியாயம்  ஸூரத்துல் வாகிஆ – 56 வசனங்கள் 27-58)

1⃣   வலப்புறத்தார்கள் எந்த மரத்தின் கீழ் இருப்பார்கள்?
1. இலந்தை
2. வாழை
3. ஓலிவிம்
4. 1&2

2⃣  யாரை புதிய படைப்புகளாக அல்லாஹ் உண்டாக்கியது?
1. ஆண்கள்
2. இளைஞர்கள்
3. ஹூருல் ஈன் பெண்கள்
4. யாரும் இல்லை

3⃣   வலப்புறத்தார்கள் யார்?
1. முன்னுள்ளோரில் ஒரு கூட்டம்
2. பின்னுள்ளோரில் ஒரு கூட்டம்
3. ஃபிர்அவனின் கூட்டம்
4. 1&2

4⃣   இடது பாரிசத்திலுள்ளவர்கள் எங்கே இருப்பார்கள்?
1. அனல் காற்று, கொதிக்கும் நீர்
2. இருண்ட புகையின் நிழல்
3. சொர்க்கப் பூங்கா
4. 1&2

5⃣  இடது பாரிசத்திலுள்ளவர்கள் எங்கே சுகமாக இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
1. சுவர்க்கத்தில்
2. நரகத்தில்
3. உலகத்தில்
4. எங்கும் இல்லை

6⃣   “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று யார் கேட்டவர்கள்
1. இடது பாரிசத்திலுள்ளவர்கள்
2. வலப்புறத்தார்கள்
3. உண்மையளர்கள்
4. அனைத்தும்

7⃣   ஜக்கூம் என்பது ______
1. கள்ளி மரம்
2. இலந்தை மரம்
3. பனை மரம்
4. சொர்க்கத்தில் உள்ள மரம்

8⃣   தாகமுள்ள ஒட்டகத்தை அல்லாஹ் எப்படி குறிப்பிடுகிறான்?
1. ஜக்கூம்
2. ஜம்
3. ஹீம்
4. இவை ஏதும் இல்லை

9⃣  கர்ப்பப் பையில் நீங்கள் செலுத்தும் _______ ஐ கொண்டு சிசுவை அல்லாஹ் படைப்பதாக கூறுகிறான்
1. இரத்தம்
2. இந்திரியம்
3. நரம்பு
4. இவை ஏதும் இல்லை

🔟   “உங்களில் முன்னோர்களும், பின்னோர்களும் குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் நீங்கள் யாவரும் ஒன்று கூட்டப்படுவீர்கள்” இதில் குறிப்பிட்ட நாள் என்று அல்லாஹ் கூறுவது எது?
1. பெருநாள்
2. மறுமை நாள்
3. வெள்ளிக்கிழமை
4. இவை ஏதும் இல்லை

*************************************************
🎉🎊 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎊🎉

         📢📣 Quiz Time 📣📢

📌 TOPIC : AL QUR’AN ( Surat Al-Waqi’ah – 56  Verses 27-58 )

1⃣ The companions of right will be among which tree ?
1. Lote
2. Banana
3. Olive
4. 1 & 2

2⃣ What Allah have produced as a new creation?
1. Men
2. Young Boys
3. Hoorul’een
4. None of the above

3⃣ Who are the companions of right ?
1. A company of the former peoples
2. A company of the later peoples
3. A company of the Firawn
4. 1 & 2

4⃣ Where will be the companions of left ?
1. In scorching fire and scalding water
2. In a shade of black smoke
3. In the Garden of paradise
4. 1 & 2

5⃣ Where do Allah says that the companions of the left were indulging in affluence ?
1. Paradise
2. Hell
3. World
4. None

6⃣ Who asked that  “When we die and become dust and bones, are we indeed to be resurrected ? ”
1. The companions of the left
2. The companions of the right
3. The truthful
4. All the above

7⃣ What is ‘ Zaqqum ‘ ?
1. Cactus Tree
2. Lote Tree
3. Palm Tree
4. A Tree in Paradise

8⃣ How do Allah mention the thirsty camel ?
1. Zaqqum
2. Zam
3. Heem
4. None of the above

9⃣ With which Allah creates the Infant from you ?
1. Blood
2. Emits
3. Nerve
4. None of the above

🔟 “Indeed, the former and the later peoples Are to be gathered together for the appointment of a known Day.” In these verses Which day is mentioned as ‘known day ‘ by Allah ?
1. Day of Eid
2. Day of Judgement
3. Friday
4. None of the above

🎉🎊அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎊🎉 

    📢📣 விடைகள் 📣📢               
    
📌தலைப்பு : திருக்குர்ஆன் (அத்தியாயம்  ஸூரத்துல் வாகிஆ – 56 வசனங்கள் 27-58)

1⃣   வலப்புறத்தார்கள் எந்த மரத்தின் கீழ் இருப்பார்கள்?
1. இலந்தை
2. வாழை
3. ஓலிவிம்
✅4. 1&2

2⃣  யாரை புதிய படைப்புகளாக அல்லாஹ் உண்டாக்கியது?
1. ஆண்கள்
2. இளைஞர்கள்
✅3. ஹூருல் ஈன் பெண்கள்
4. யாரும் இல்லை

3⃣   வலப்புறத்தார்கள் யார்?
1. முன்னுள்ளோரில் ஒரு கூட்டம்
2. பின்னுள்ளோரில் ஒரு கூட்டம்
3. ஃபிர்அவனின் கூட்டம்
✅4. 1&2

4⃣   இடது பாரிசத்திலுள்ளவர்கள் எங்கே இருப்பார்கள்?
1. அனல் காற்று, கொதிக்கும் நீர்
2. இருண்ட புகையின் நிழல்
3. சொர்க்கப் பூங்கா
✅ 4. 1&2

5⃣  இடது பாரிசத்திலுள்ளவர்கள் எங்கே சுகமாக இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
1. சுவர்க்கத்தில்
2. நரகத்தில்
✅3. உலகத்தில்
4. எங்கும் இல்லை

6⃣   “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று யார் கேட்டவர்கள்
✅1. இடது பாரிசத்திலுள்ளவர்கள்
2. வலப்புறத்தார்கள்
3. உண்மையளர்கள்
4. அனைத்தும்

7⃣   ஜக்கூம் என்பது ______
✅1. கள்ளி மரம்
2. இலந்தை மரம்
3. பனை மரம்
4. சொர்க்கத்தில் உள்ள மரம்

8⃣   தாகமுள்ள ஒட்டகத்தை அல்லாஹ் எப்படி குறிப்பிடுகிறான்?
1. ஜக்கூம்
2. ஜம்
✅3. ஹீம்
4. இவை ஏதும் இல்லை

9⃣  கர்ப்பப் பையில் நீங்கள் செலுத்தும் _______ ஐ கொண்டு சிசுவை அல்லாஹ் படைப்பதாக கூறுகிறான்
1. இரத்தம்
✅2. இந்திரியம்
3. நரம்பு
4. இவை ஏதும் இல்லை

🔟   “உங்களில் முன்னோர்களும், பின்னோர்களும் குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் நீங்கள் யாவரும் ஒன்று கூட்டப்படுவீர்கள்” இதில் குறிப்பிட்ட நாள் என்று அல்லாஹ் கூறுவது எது?
1. பெருநாள்
✅2. மறுமை நாள்
3. வெள்ளிக்கிழமை
4. இவை ஏதும் இல்லை

*************************************************
🎉🎊 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎊🎉

         📢📣 Quiz Time 📣📢

📌 TOPIC : AL QUR’AN ( Surat Al-Waqi’ah – 56  Verses 27-58 )

1⃣ The companions of right will be among which tree ?
1. Lote
2. Banana
3. Olive
✅4. 1 & 2

2⃣ What Allah have produced as a new creation?
1. Men
2. Young Boys
✅3. Hoorul’een
4. None of the above

3⃣ Who are the companions of right ?
1. A company of the former peoples
2. A company of the later peoples
3. A company of the Firawn
✅4. 1 & 2

4⃣ Where will be the companions of left ?
1. In scorching fire and scalding water
2. In a shade of black smoke
3. In the Garden of paradise
✅4. 1 & 2

5⃣ Where do Allah says that the companions of the left were indulging in affluence ?
1. Paradise
2. Hell
✅3. World
4. None

6⃣ Who asked that  “When we die and become dust and bones, are we indeed to be resurrected ? ”
✅1. The companions of the left
2. The companions of the right
3. The truthful
4. All the above

7⃣ What is ‘ Zaqqum ‘ ?
✅1. Cactus Tree
2. Lote Tree
3. Palm Tree
4. A Tree in Paradise

8⃣ How do Allah mention the thirsty camel ?
1. Zaqqum
2. Zam
✅3. Heem
4. None of the above

9⃣ With which Allah creates the Infant from you ?
1. Blood
✅2. Emits
3. Nerve
4. None of the above

🔟 “Indeed, the former and the later peoples Are to be gathered together for the appointment of a known Day.” In these verses Which day is mentioned as ‘known day ‘ by Allah ?
1. Day of Eid
✅2. Day of Judgement
3. Friday
4. None of the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s