Quran quiz # 34

🎉🎊அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎊🎉 

    📢📣 கேள்வி நேரம் 📣📢    
    
📌தலைப்பு : திருக்குர்ஆன் (அத்தியாயம்  ஸூரத்துல் ஹதீத் – 57 வசனங்கள் 1 – 14)

1⃣ ஹதீத் என்றால் என்ன?
1. பித்தளை
2. தங்கம்
3. இரும்பு
4. வெள்ளி

2⃣ அல்லாஹ் வானங்களையும், பூமியையும் _______ நாட்களில் படைத்தான்
1. எட்டு
2. ஏழு
3. ஆறு
4. பத்து

3⃣ அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
1. பூமியில்
2. அர்ஷின் மேல்
3. எல்லாவற்றிலும்
4. இவை ஏதும் இல்லை

4⃣ அல்லாஹ் ______-ஐ நன்கு அறிவான்
1. பூமியில் நுழைவதை
2. இதயத்தில் இருப்பதை
3. வானத்திலிருந்து இறங்குவதை
4. அனைத்தும்

5⃣ ஈமான் கொண்டவர்கள் அல்லாஹ்விற்காக தானம் செய்தால் அவர்களுக்கு பெரியதொரு ______ இருக்கிறது.
1. கடன்
2. கூலி
3. தோல்வி
4. இவை ஏதும் இல்லை

6⃣  யாருக்காக கடன் கொடுத்தால் அல்லாஹ் அதை இரட்டிப்பாக்குவான்?
1. மனிதர்கள்
2. கடன்
3. அல்லாஹ்
4. இவை ஏதும் இல்லை

7⃣ முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் எங்கெல்லாம் விரைந்து கொண்டிருக்கும்
1. முன்னால்
2. வலப்புறம்
3. இடப்புறம்
4. 1 & 2

8⃣ யார் வீண் ஆசைகளை காட்டி முனாஃபிக்குகளை மயக்கியது?
1. ஷைத்தான்
2. மந்திரவாதி
3. சூனியக்காரன்
4. யாரும் இல்லை

9⃣ முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு ஒரு வாயிலின் உட்புறம் ______ இருக்கும்; அதன் வெளிப்புறத்தில் ______ இருக்கும்
1. ரஹ்மத் & பரக்கத்
2. ரஹ்மத் & வேதனை
3. பரக்கத் & வேதனை
4. இவை ஏதும் இல்லை

🔟  இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது  எதனை அல்லாஹ் இறக்கி வைத்தான்
1. மலை
2. சூரியன்
3. குர்ஆன்
4. இவை ஏதும் இல்லை

*************************************************

🎉🎊 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎊🎉

          📢📣 Quiz Time  📣📢

TOPIC : AL QUR’AN ( Surat Al-Hadid – 57 Verses 1-14 )

1⃣ What is meant by ‘ Hadid ‘ ?
1. Brass
2. Gold
3. Iron
4. Silver

2⃣ In how many days do Allah created the heavens and earth ?
1. Eight
2. Seven
3. Six
4. Ten

3⃣ Where is Allah ?
1. Earth
2. Above Arsh
3. In Everything
4. None of the above

4⃣ What do Allah knows ?
1. What penetrates into the earth
2. What is within the breasts
3. What descends from the heaven
4. All the above

5⃣ Those who have believed among you and spent, there will be a great ________
1. Debt
2. Reward
3. Failure
4. None of the above

6⃣ Allah will multiply it for him, if he would loan _________
1. Human Beings
2. Debt
3. Allah
4. None of the above

7⃣ Where do their light  will be proceeding on the Day you see the believing men and believing women ?
1. Before them
2. On their right
3. On their Left
4. 1 & 2

8⃣ Who deceived Hypocrites with wishful thinking ?
1. Shaitan
2. Magician
3. Warlock
4. None of the above

9⃣ A wall will be placed between the hypocrite men and hypocrite women with a door, its interior containing ______ , but on the outside of it is _________.
1.Rahmat (Mercy) & Barkath
2. Rahmat (Mercy) & Torment
3. Barkath & Torment
4. None of the above

🔟 Allah sends down upon His Servant [Muhammad] ______ that He may bring you out from darknesses into the light.
1. Mountain
2. Sun
3. Qur’an
4. None of the above

🎉🎊அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎊🎉 

    📢📣 விடைகள் 📣📢    
    
📌தலைப்பு : திருக்குர்ஆன் (அத்தியாயம்  ஸூரத்துல் ஹதீத் – 57 வசனங்கள் 1 – 14)

1⃣ ஹதீத் என்றால் என்ன?
1. பித்தளை
2. தங்கம்
✅3. இரும்பு
4. வெள்ளி

2⃣ அல்லாஹ் வானங்களையும், பூமியையும் _______ நாட்களில் படைத்தான்
1. எட்டு
2. ஏழு
✅3. ஆறு
4. பத்து

3⃣ அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
1. பூமியில்
✅2. அர்ஷின் மேல்
3. எல்லாவற்றிலும்
4. இவை ஏதும் இல்லை

4⃣ அல்லாஹ் ______-ஐ நன்கு அறிவான்
1. பூமியில் நுழைவதை
2. இதயத்தில் இருப்பதை
3. வானத்திலிருந்து இறங்குவதை
✅4. அனைத்தும்

5⃣ ஈமான் கொண்டவர்கள் அல்லாஹ்விற்காக தானம் செய்தால் அவர்களுக்கு பெரியதொரு ______ இருக்கிறது.
1. கடன்
✅2. கூலி
3. தோல்வி
4. இவை ஏதும் இல்லை

6⃣  யாருக்காக கடன் கொடுத்தால் அல்லாஹ் அதை இரட்டிப்பாக்குவான்?
1. மனிதர்கள்
2. கடன்
✅3. அல்லாஹ்
4. இவை ஏதும் இல்லை

7⃣ முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் எங்கெல்லாம் விரைந்து கொண்டிருக்கும்
1. முன்னால்
2. வலப்புறம்
3. இடப்புறம்
✅4. 1 & 2

8⃣ யார் வீண் ஆசைகளை காட்டி முனாஃபிக்குகளை மயக்கியது?
✅1. ஷைத்தான்
2. மந்திரவாதி
3. சூனியக்காரன்
4. யாரும் இல்லை

9⃣ முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு ஒரு வாயிலின் உட்புறம் ______ இருக்கும்; அதன் வெளிப்புறத்தில் ______ இருக்கும்
1. ரஹ்மத் & பரக்கத்
✅2. ரஹ்மத் & வேதனை
3. பரக்கத் & வேதனை
4. இவை ஏதும் இல்லை

🔟  இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது  எதனை அல்லாஹ் இறக்கி வைத்தான்
1. மலை
2. சூரியன்
✅3. குர்ஆன்
4. இவை ஏதும் இல்லை

*************************************************

🎉🎊 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎊🎉

          📢📣 Answers  📣📢

TOPIC : AL QUR’AN ( Surat Al-Hadid – 57 Verses 1-14 )

1⃣ What is meant by ‘ Hadid ‘ ?
1. Brass
2. Gold
✅3. Iron
4. Silver

2⃣ In how many days do Allah created the heavens and earth ?
1. Eight
2. Seven
✅3. Six
4. Ten

3⃣ Where is Allah ?
1. Earth
✅2. Above Arsh
3. In Everything
4. None of the above

4⃣ What do Allah knows ?
1. What penetrates into the earth
2. What is within the breasts
3. What descends from the heaven
✅4. All the above

5⃣ Those who have believed among you and spent, there will be a great ________
1. Debt
✅2. Reward
3. Failure
4. None of the above

6⃣ Allah will multiply it for him, if he would loan _________
1. Human Beings
2. Debt
✅3. Allah
4. None of the above

7⃣ Where do their light  will be proceeding on the Day you see the believing men and believing women ?
1. Before them
2. On their right
3. On their Left
✅4. 1 & 2

8⃣ Who deceived Hypocrites with wishful thinking ?
✅1. Shaitan
2. Magician
3. Warlock
4. None of the above

9⃣ A wall will be placed between the hypocrite men and hypocrite women with a door, its interior containing ______ , but on the outside of it is _________.
1.Rahmat (Mercy) & Barkath
✅2. Rahmat (Mercy) & Torment
3. Barkath & Torment
4. None of the above

🔟 Allah sends down upon His Servant [Muhammad] ______ that He may bring you out from darknesses into the light.
1. Mountain
2. Sun
✅3. Qur’an
4. None of the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s