Quran quiz # 31

🎊🎉அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎉🎊

📢📣 கேள்வி நேரம் 📢 📣
    
📌 தலைப்பு : திருக்குர்ஆன் ( அத்தியாயம்  ஸூரத்துல் மும்தஹினா – 60)

1⃣ “அழகிய முன்மாதிரி” என்று இந்த அத்தியாயத்தில் எந்த நபியை பற்றி அல்லாஹ் கூறுகிறான்
1. நபிகள் நாயகம் ஸல்
2. இப்ராஹிம் அலை
3. மூஸா அலை
4. ஈஸா அலை

2⃣ இப்ராஹிம் நபி யாருக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினார்கள்?
1. மனவைி
2. தந்தை
3. மக்கள்
4. அனைத்தும்

3⃣ மார்க்க விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் __________
1. விலக்கவில்லை
2. விலக்கியுள்ளான்
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

4⃣ யாருக்கு சோதனையாக்கி விடாதே என்று இப்ராஹிம் நபி துஆ செய்தார்கள்
1. ஈமான் கொண்டோர்?
2. நிராகரிப்பவர்கள்
3. ஷைத்தான்
4. யாரும் இல்லை

5⃣ மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதை அல்லாஹ் __________
1. விலக்கவில்லை
2. விலக்கியுள்ளான்
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

6⃣ ஹிஜ்ரத் என்றால் என்ன?
1. கொள்ளையடிப்பது
2. நாடு கடத்துவது
3. நாடு துறப்பது
4. இவை ஏதும் இல்லை

7⃣ ஹிஜ்ரத் செய்து வந்த முஃமினான பெண்களை யாரிடம் அனுப்ப வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. காஃபிர்களிடம்
2. ஈமான் கொண்டவர்களிடம்
3. ஷைத்தானிடம்
4. அனைத்தும்

8⃣ பைஅத்து  என்றால் என்ன?
1. பரிசீலனை
2. வாக்குறுதி
3. மன்னிப்பு
4. அச்சம்

9⃣ அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் __________
1. நேசம் கொள்ள கூடாது
2. நேசம் கொள்ளலாம்
3. கோபம் கொள்ளவேண்டும்
4. கோபம் கொள்ள கூடாது

10⃣ மண்ணறை வாசிகளைப் பற்றி அவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நம்பிக்கை இழந்தது யார்?
1. நிராகரிப்போர்
2. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள்
3. அல்லாஹ்விற்கு பிரியமானவர்கள்
4. 1 & 2

*************************************************
🎊🎉Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎉🎊

📢📣 Quiz Time 📣📢

📌 TOPIC : AL QUR’AN  (Surat Al-Mumtaĥanah – 60 )

1⃣ Which Prophet is mentioned by Allah as ” Excellent pattern ” in this Surah ?
1. Prophet Muhammad ( Pbuh )
2. Prophet Abraham ( Pbuh )
3. Prophet Moses ( Pbuh )
4. Prophet Isa ( Pbuh )

2⃣ For who, do Prophet Abraham asked for forgiveness from Allah ?
1. Wife
2. Father
3. People
4. All the above

3⃣ Allah ____________ you from those who do not fight you because of religion and do not expel you from your homes – from being righteous toward them and acting justly toward them.
1. Does not forbid
2. Forbids
3. 1 & 2
4. None of the above

4⃣ Prophet Abraham prayed to Allah, to make them not objects of torment for the _________
1. Believers
2. Disbelievers
3. Shaitan
4. None of the above

5⃣ Allah ____________ you from those who fight you because of religion and expel you from your homes and aid in your expulsion –  that you make allies of them.
1. Does not forbid
2. Forbids
3. 1 & 2
4. None of the above

6⃣ What is meant by ” Hijrath ” ?
1. Looting
2. Deport
3. Disowning country
4. None of the above

7⃣ Allah says, not to return the believing women emigrants to the __________
1. Disbelievers
2. Believers
3. Shaitan
4. All the above

8⃣ What is meant by ” Bai’ath ” ?
1. Review
2. Pledge
3. Forgiveness
4. Fear

9⃣ __________________ of a people with whom Allah has become angry.
1. Do not make allies
2. Make allies
3. Be angry
4. Do not be angry

🔟 Who have despaired of meeting the inhabitants of the graves.?
1. Disbelievers
2. Those who belongs to Allah’s wrath
3. Those who are loved by Allah
4. 1 & 2

🎊🎉அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎉🎊

📢📣 விடைகள் 📢 📣
    
📌 தலைப்பு : திருக்குர்ஆன் ( அத்தியாயம்  ஸூரத்துல் மும்தஹினா – 60)

1⃣ “அழகிய முன்மாதிரி” என்று இந்த அத்தியாயத்தில் எந்த நபியை பற்றி அல்லாஹ் கூறுகிறான்
1. நபிகள் நாயகம் ஸல்
✅ 2. இப்ராஹிம் அலை
3. மூஸா அலை
4. ஈஸா அலை

2⃣ இப்ராஹிம் நபி யாருக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினார்கள்?
1. மனவைி
✅ 2. தந்தை
3. மக்கள்
4. அனைத்தும்

3⃣ மார்க்க விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் __________
✅ 1. விலக்கவில்லை
2. விலக்கியுள்ளான்
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

4⃣ யாருக்கு சோதனையாக்கி விடாதே என்று இப்ராஹிம் நபி துஆ செய்தார்கள்
1. ஈமான் கொண்டோர்?
✅ 2. நிராகரிப்பவர்கள்
3. ஷைத்தான்
4. யாரும் இல்லை

5⃣ மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதை அல்லாஹ் __________
1. விலக்கவில்லை
2. ✅ விலக்கியுள்ளான்
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

6⃣ ஹிஜ்ரத் என்றால் என்ன?
1. கொள்ளையடிப்பது
2. நாடு கடத்துவது
✅ 3. நாடு துறப்பது
4. இவை ஏதும் இல்லை

7⃣ ஹிஜ்ரத் செய்து வந்த முஃமினான பெண்களை யாரிடம் அனுப்ப வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகிறான்?
✅ 1. காஃபிர்களிடம்
2. ஈமான் கொண்டவர்களிடம்
3. ஷைத்தானிடம்
4. அனைத்தும்

8⃣ பைஅத்து  என்றால் என்ன?
1. பரிசீலனை
✅ 2. வாக்குறுதி
3. மன்னிப்பு
4. அச்சம்

9⃣ அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் __________
✅ 1. நேசம் கொள்ள கூடாது
2. நேசம் கொள்ளலாம்
3. கோபம் கொள்ளவேண்டும்
4. கோபம் கொள்ள கூடாது

🔟 மண்ணறை வாசிகளைப் பற்றி அவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நம்பிக்கை இழந்தது யார்?
1. நிராகரிப்போர்
2. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள்
3. அல்லாஹ்விற்கு பிரியமானவர்கள்
✅ 4. 1 & 2

*************************************************
🎊🎉Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎉🎊

📢📣 Answers 📣📢

📌 TOPIC : AL QUR’AN  (Surat Al-Mumtaĥanah – 60 )

1⃣ Which Prophet is mentioned by Allah as ” Excellent pattern ” in this Surah ?
1. Prophet Muhammad ( Pbuh )
✅ 2. Prophet Abraham ( Pbuh )
3. Prophet Moses ( Pbuh )
4. Prophet Isa ( Pbuh )

2⃣ For who, do Prophet Abraham asked for forgiveness from Allah ?
1. Wife
✅ 2. Father
3. People
4. All the above

3⃣ Allah ____________ you from those who do not fight you because of religion and do not expel you from your homes – from being righteous toward them and acting justly toward them.
✅ 1. Does not forbid
2. Forbids
3. 1 & 2
4. None of the above

4⃣ Prophet Abraham prayed to Allah, to make them not objects of torment for the _________
1. Believers
✅ 2. Disbelievers
3. Shaitan
4. None of the above

5⃣ Allah ____________ you from those who fight you because of religion and expel you from your homes and aid in your expulsion –  that you make allies of them.
1. Does not forbid
✅ 2. Forbids
3. 1 & 2
4. None of the above

6⃣ What is meant by ” Hijrath ” ?
1. Looting
2. Deport
✅ 3. Disowning country
4. None of the above

7⃣ Allah says, not to return the believing women emigrants to the __________
✅ 1. Disbelievers
2. Believers
3. Shaitan
4. All the above

8⃣ What is meant by ” Bai’ath ” ?
1. Review
✅ 2. Pledge
3. Forgiveness
4. Fear

9⃣ __________________ of a people with whom Allah has become angry.
✅ 1. Do not make allies
2. Make allies
3. Be angry
4. Do not be angry

🔟 Who have despaired of meeting the inhabitants of the graves.?
1. Disbelievers
2. Those who belongs to Allah’s wrath
3. Those who are loved by Allah
✅4. 1 & 2

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s