Quran quiz # 28

🎊🎉அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎉🎊

📢📣 கேள்வி நேரம் 📢 📣
    
📌 தலைப்பு : திருக்குர்ஆன் ( அத்தியாயம்  ஸூரத்துத் தஃகாபுன் – 64 )

1⃣தஃகாபுன் என்றால் என்ன?
1. லாபம்
2. நஷ்டம்
3. மோசடி
4. அனைத்தும்

2⃣ எவற்றை எல்லாம் அல்லாஹ் அறிகிறான்?
1. வானில் உள்ளவை
2. பூமியில் உள்ளவை
3. இருதயங்களில் உள்ளவை
4. அனைத்தும்

3⃣ தன்னுடைய தூதை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைப்பது யாரின் மீது கடமை என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. ஜின்கள்
2. நபி ஸல்
3. பிரொவ்ன்
4. அனைத்தும்

4⃣ அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் _____ கொடுத்தால், அதனை அவன் இரட்டிப்பாக்கி உங்கள் குற்றங்களுக்கு மன்னிப்பும் வழங்குகிறான்
1. கடன்
2. வட்டி
3. பொருள்
4. அனைத்தும்

5⃣ இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்   பிரகாசமானது (நூர்) என்று எதனை குறிப்பிடுகிறான்?
1.  லஃபுல் மஃபுல்
2. இல்லிய்யுன்
3. ஸிஜ்ஜீன்
4. குர்ஆன்

6⃣ எல்லா நிகழ்ச்சியும் யாருடைய அனுமதி இல்லாமல் நடப்பதில்லை?
1. மலக்குகள்
2. ஜின்கள்
3. நபிமார்கள்
4. அல்லாஹ்

7⃣ யாருடைய இருதயத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான்?
1. பொய் சொல்பவர்கள்
2. ஈமான் கொண்டவர்கள்
3. சண்டை போடுபவர்கள்
4. ஈமான் கொள்ளாதவர்கள்

8⃣ அல்லாஹ்வை வழிப்படாமல் தூதருக்கு கட்டுப்படாமல் புறக்கணித்துப் பின்வாங்குவது யாருக்கு இழப்பு என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. மனிதனுக்கு
2. மலக்குகளுக்கு
3. விலங்குகளுக்கு
4. அனைத்தும்

9⃣ எவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்?
1. மனைவி
2. மக்கள்
3. ஜின்கள்
4. 1 & 2

🔟 எவற்றை அல்லாஹ் மனிதனுக்கு சோதனையாக கொடுத்து இருக்கிறான்?
1. மனைவி
2. மக்கள்
3. பொருள்
4. 2 & 3

***********************************************
🎊 🎉 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎉 🎊

📢 📣 QUIZ TIME  📣 📢

📌 TOPIC : AL QUR’AN ( Surat At-Taghābun – 64 )

1⃣ What is meant by ‘ Taghābun ‘ ?
1. Profit
2. The Mutual Disillusion
3. Cheating
4. All the above

2⃣ What do Allah knows ?
1. What is within the heavens
2. What is within earth
3. What is within the breasts
4. All the above

3⃣ Whose duty is to give only clear notification ?
1. Jinn
2. Prophet Muhammad ( Pbuh )
3. Pharaoh
4. All the above

4⃣ If you ______ Allah a goodly loan, He will multiply it for you and forgive you.
1. Loan
2. Interest
3. Wealth
4. All the above

5⃣ Which is meant by Allah as ‘ Light ( Noor ) ‘  in this chapter ?
1. Lauhul Mahfooz
2. Illiyun
3. Sijjeen
4. Al Qur’an

6⃣ Without Whose permission , no disaster strikes ?
1. Angels
2. Jinn
3. Messengers
4. Allah

7⃣ Whose heart, do Allah will guide ?
1. Whoever lies
2. Whoever believes in Allah
3. Whoever Fights
4. Whoever disbelieves  in Allah

8⃣ Who will be in loss if he disobey Allah and disobey the Messenger and turn away ?
1. Human being
2. Angels
3. Animals
4. All the above

9⃣ Among who do, the believer have enemies ?
1. Wives
2. Children
3. Jinns
4. 1 & 2

🔟 What was given by Allah as trial to human ?
1. Wives
2. Children
3. Wealth
4. 2 & 3

🎊🎉அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎉🎊

📢📣 கேள்வி நேரம் 📢 📣
    
📌 தலைப்பு : திருக்குர்ஆன் ( அத்தியாயம்  ஸூரத்துத் தஃகாபுன் – 64 )

1⃣தஃகாபுன் என்றால் என்ன?
1. லாபம்
✅2. நஷ்டம்
3. மோசடி
4. அனைத்தும்

2⃣ எவற்றை எல்லாம் அல்லாஹ் அறிகிறான்?
1. வானில் உள்ளவை
2. பூமியில் உள்ளவை
3. இருதயங்களில் உள்ளவை
✅4. அனைத்தும்

3⃣ தன்னுடைய தூதை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைப்பது யாரின் மீது கடமை என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. ஜின்கள்
✅2. நபி ஸல்
3. பிரொவ்ன்
4. அனைத்தும்

4⃣ அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் _____ கொடுத்தால், அதனை அவன் இரட்டிப்பாக்கி உங்கள் குற்றங்களுக்கு மன்னிப்பும் வழங்குகிறான்
✅1. கடன்
2. வட்டி
3. பொருள்
4. அனைத்தும்

5⃣ இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்   பிரகாசமானது (நூர்) என்று எதனை குறிப்பிடுகிறான்?
1.  லஃபுல் மஃபுல்
2. இல்லிய்யுன்
3. ஸிஜ்ஜீன்
✅4. குர்ஆன்

6⃣ எல்லா நிகழ்ச்சியும் யாருடைய அனுமதி இல்லாமல் நடப்பதில்லை?
1. மலக்குகள்
2. ஜின்கள்
3. நபிமார்கள்
✅4. அல்லாஹ்

7⃣ யாருடைய இருதயத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான்?
1. பொய் சொல்பவர்கள்
✅2. ஈமான் கொண்டவர்கள்
3. சண்டை போடுபவர்கள்
4. ஈமான் கொள்ளாதவர்கள்

8⃣ அல்லாஹ்வை வழிப்படாமல் தூதருக்கு கட்டுப்படாமல் புறக்கணித்துப் பின்வாங்குவது யாருக்கு இழப்பு என்று அல்லாஹ் கூறுகிறான்?
✅1. மனிதனுக்கு
2. மலக்குகளுக்கு
3. விலங்குகளுக்கு
4. அனைத்தும்

9⃣ எவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்?
1. மனைவி
2. மக்கள்
3. ஜின்கள்
✅4. 1 & 2

🔟 எவற்றை அல்லாஹ் மனிதனுக்கு சோதனையாக கொடுத்து இருக்கிறான்?
1. மனைவி
2. மக்கள்
3. பொருள்
✅4. 2 & 3

***********************************************
🎊 🎉 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎉 🎊

📢 📣 QUIZ TIME  📣 📢

📌 TOPIC : AL QUR’AN ( Surat At-Taghābun – 64 )

1⃣ What is meant by ‘ Taghābun ‘ ?
1. Profit
✅2. The Mutual Disillusion
3. Cheating
4. All the above

2⃣ What do Allah knows ?
1. What is within the heavens
2. What is within earth
3. What is within the breasts
✅4. All the above

3⃣ Whose duty is to give only clear notification ?
1. Jinn
✅2. Prophet Muhammad ( Pbuh )
3. Pharaoh
4. All the above

4⃣ If you ______ Allah a goodly loan, He will multiply it for you and forgive you.
✅1. Loan
2. Interest
3. Wealth
4. All the above

5⃣ Which is meant by Allah as ‘ Light ( Noor ) ‘  in this chapter ?
1. Lauhul Mahfooz
2. Illiyun
3. Sijjeen
✅4. Al Qur’an

6⃣ Without Whose permission , no disaster strikes ?
1. Angels
2. Jinn
3. Messengers
✅4. Allah

7⃣ Whose heart, do Allah will guide ?
1. Whoever lies
✅2. Whoever believes in Allah
3. Whoever Fights
4. Whoever disbelieves  in Allah

8⃣ Who will be in loss if he disobey Allah and disobey the Messenger and turn away ?
✅1. Human being
2. Angels
3. Animals
4. All the above

9⃣ Among who do, the believer have enemies ?
1. Wives
2. Children
3. Jinns
✅4. 1 & 2

🔟 What was given by Allah as trial to human ?
1. Wives
2. Children
3. Wealth
✅4. 2 & 3

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s