Quran quiz # 25

🎊 🎉 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎉 🎊

📢 📣 கேள்வி நேரம் 📢 📣
     
📌 தலைப்பு : திருக்குர்ஆன் ( அத்தியாயம்  ஸூரத்துல் முல்க் – 67 )

1⃣ முல்க் என்றால் என்ன?
1. பொருள்
2. பதவி
3. ஆட்சி
4. இவை ஏதும் இல்லை

2⃣ யார் கையில் ஆட்சி இருக்கின்றது?
1. நபி இப்ராஹிம் (அலை )
2. அல்லாஹ்
3. நபி (ஸல் )
4. குறைஷிகள்

3⃣ உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக எவற்றை அல்லாஹ் படைத்தான்?
1. மரணம்
2. வாழ்வு
3. சொத்து
4. 1 & 2

4⃣ வானத்தை எதை கொண்டு அலங்கரித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
1. சூரியன்
2. நட்சத்திரம்
3. சந்திரன்
4. அனைத்தும்

5⃣ ஒவ்வொரு நிராகரிக்கும் கூட்டமும் நரகத்தில் போடப்படும் போது, அதன் காவலாளிகள் அவர்களை பார்த்து யார் உங்களிடம் வரவில்லையா என்று கேட்பார்கள்?
1. வழிகெடுப்பவர்
2. பொறமைகாரர்
3. அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்
4. இவர்கள் யாரும் இல்லை

6⃣ அல்லாஹ் மனிதனை படைத்து எவற்றையெல்லாம் மனிதனில் அமைத்தான்?
1. செவிப்புலன்
2. இதயங்கள்
3. பார்வைகள்
4. அனைத்தும்

7⃣ அர் ரஹ்மான் என்று அல்லாஹ்வின் பெயர் இந்த அத்தியாயத்தில் எத்தனை முறை வந்துள்ளது?
1. 4
2. 5
3. 10
4. இவை ஏதும் இல்லை

8⃣ யாரை அல்லாஹ் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் என்று குறிப்பிடுகிறான்?
1. காரூன்
2. நபி ஸல்
3. பிரொவ்ன்
4. இவர்கள் யாரும் இல்லை

9⃣ எவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம் என்று அல்லாஹ் குறிப்பிடுக்கிறான்?
1. நட்சத்திரம்
2. வானம்
3. பூமி
4. அனைத்தும்

🔟  நரக நெருப்பு கொதிக்கும் நிலை எவ்வாறு சப்தமளிகும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. மாட்டின் குரல்
2. கிளியின் இனிமையான குரல்
3. கழுதையின் பெருங்குரல்
4. இவை ஏதும் இல்லை

***********************************************

🎊 🎉 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎉 🎊

📢 📣 Quiz Time 📣 📢

📌 TOPIC : AL QUR’AN ( Surat Al-Mulk – 67 )

1⃣ What is meant by ‘ Mulk ‘ ?
1. Material
2. Post
3. The Sovereignty
4. None of the above

2⃣ In whose hand is dominion ?
1. Prophet Abraham ( Pbuh )
2. Allah
3. Prophet Muhammad ( Pbuh )
4. Quraish

3⃣ What has Allah created to test us as to which of us is best in deed ?
1. Death
2. Life
3. Property
4. 1 & 2

4⃣ With what , do Allah have certainly beautified the nearest heaven ?
1. Sun
2. Stars
3. Moon
4. All the above

5⃣ Every time a company is thrown into it, its keepers ask them, “Did there not come to you _______ ?”
1. The one who mislead
2. The one who with Envy
3. A warner
4. None of the above

6⃣ Allah has produced us and what do He made for us ?
1. Hearing
2. Hearts
3. Vision
4. All the above

7⃣ How many times do the name of Allah ” Ar Rahman ” is repeated in this Chapter ( Surah ) ?
1. 4
2. 5
3. 10
4. None of the above

8⃣ Who is the ‘ warner ‘ mentioned by Allah in this Surah ?
1. Qarun
2. Prophet Muhammad ( Pbuh )
3. Firawn
4. None of the above

9⃣ From what do Allah have made them what is thrown at the devils?
1. Stars
2. Sky
3. Earth
4. All the above

🔟 When the disbelievers were thrown into hell , what they hear from it while it boils up ?
1. Voice of a Cow
2. Sweet voice of a Parrot
3. A dreadful inhaling
4. None of the above

🎊 🎉 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎉 🎊

📢 📣 கேள்வி நேரம் 📢 📣
     
📌 தலைப்பு : திருக்குர்ஆன் ( அத்தியாயம்  ஸூரத்துல் முல்க் – 67 )

1⃣ முல்க் என்றால் என்ன?
1. பொருள்
2. பதவி
✅3. ஆட்சி
4. இவை ஏதும் இல்லை

2⃣ யார் கையில் ஆட்சி இருக்கின்றது?
1. நபி இப்ராஹிம் (அலை )
✅2. அல்லாஹ்
3. நபி (ஸல் )
4. குறைஷிகள்

3⃣ உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக எவற்றை அல்லாஹ் படைத்தான்?
1. மரணம்
2. வாழ்வு
3. சொத்து
✅4. 1 & 2

4⃣ வானத்தை எதை கொண்டு அலங்கரித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
1. சூரியன்
✅2. நட்சத்திரம்
3. சந்திரன்
4. அனைத்தும்

5⃣ ஒவ்வொரு நிராகரிக்கும் கூட்டமும் நரகத்தில் போடப்படும் போது, அதன் காவலாளிகள் அவர்களை பார்த்து யார் உங்களிடம் வரவில்லையா என்று கேட்பார்கள்?
1. வழிகெடுப்பவர்
2. பொறமைகாரர்
✅3. அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்
4. இவர்கள் யாரும் இல்லை

6⃣ அல்லாஹ் மனிதனை படைத்து எவற்றையெல்லாம் மனிதனில் அமைத்தான்?
1. செவிப்புலன்
2. இதயங்கள்
3. பார்வைகள்
✅4. அனைத்தும்

7⃣ அர் ரஹ்மான் என்று அல்லாஹ்வின் பெயர் இந்த அத்தியாயத்தில் எத்தனை முறை வந்துள்ளது?
✅1. 4
2. 5
3. 10
4. இவை ஏதும் இல்லை

8⃣ யாரை அல்லாஹ் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் என்று குறிப்பிடுகிறான்?
1. காரூன்
✅2. நபி ஸல்
3. பிரொவ்ன்
4. இவர்கள் யாரும் இல்லை

9⃣ எவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம் என்று அல்லாஹ் குறிப்பிடுக்கிறான்?
✅1. நட்சத்திரம்
2. வானம்
3. பூமி
4. அனைத்தும்

🔟  நரக நெருப்பு கொதிக்கும் நிலை எவ்வாறு சப்தமளிகும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. மாட்டின் குரல்
2. கிளியின் இனிமையான குரல்
✅3. கழுதையின் பெருங்குரல்
4. இவை ஏதும் இல்லை

***********************************************

🎊 🎉 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu 🎉 🎊

📢 📣 Quiz Time 📣 📢

📌 TOPIC : AL QUR’AN ( Surat Al-Mulk – 67 )

1⃣ What is meant by ‘ Mulk ‘ ?
1. Material
2. Post
✅3. The Sovereignty
4. None of the above

2⃣ In whose hand is dominion ?
1. Prophet Abraham ( Pbuh )
✅2. Allah
3. Prophet Muhammad ( Pbuh )
4. Quraish

3⃣ What has Allah created to test us as to which of us is best in deed ?
1. Death
2. Life
3. Property
✅4. 1 & 2

4⃣ With what , do Allah have certainly beautified the nearest heaven ?
1. Sun
✅2. Stars
3. Moon
4. All the above

5⃣ Every time a company is thrown into it, its keepers ask them, “Did there not come to you _______ ?”
1. The one who mislead
2. The one who with Envy
✅3. A warner
4. None of the above

6⃣ Allah has produced us and what do He made for us ?
1. Hearing
2. Hearts
3. Vision
✅4. All the above

7⃣ How many times do the name of Allah ” Ar Rahman ” is repeated in this Chapter ( Surah ) ?
✅1. 4
2. 5
3. 10
4. None of the above

8⃣ Who is the ‘ warner ‘ mentioned by Allah in this Surah ?
1. Qarun
✅2. Prophet Muhammad ( Pbuh )
3. Firawn
4. None of the above

9⃣ From what do Allah have made them what is thrown at the devils?
✅1. Stars
2. Sky
3. Earth
4. All the above

🔟 When the disbelievers were thrown into hell , what they hear from it while it boils up ?
1. Voice of a Cow
2. Sweet voice of a Parrot
✅3. A dreadful inhaling
4. None of the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s