Quran quiz # 17

🎊 🎉 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎉 🎊

📢 📣 கேள்வி நேரம் 📢 📣
     
📌 தலைப்பு : திருக்குர்ஆன் ( அத்தியாயம்  ஸூரத்துல் கியாமா -75 )

1⃣ அல்லாஹ் எதன் மீது எல்லாம் சத்தியம் செய்து
மரித்து உக்கிப்போன மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? என்று கேட்கிறான் ?
1.
கியாம நாள்
2.
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மா
3.  1 & 2
4. இவை ஏதும் இல்லை

2⃣ மனிதன் எதை  பொய்ப்பிக்கவே நாடுகிறான் என அல்லாஹ்  கூறுகிறான் ?
1. மரணம்
2. கியாம நாள்
3. தன்டணை
4. இவை ஏதும் இல்லை

3⃣ எதன் ஒளி மங்கி விடும் என அல்லாஹ்  கூறுகிறான்  ?
1. சந்திரன்
2. சூரியன்
3. நட்சத்திரம்
4. அனைத்தும்

4⃣ எவை இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் என ஸூரத்துல் கியாமாவில்  அல்லாஹ் கூறுகிறான் ?
1. சூரியனும் சந்திரனும்
2. சூரியனும் நட்சத்திரமும்
3. நட்சத்திரமும் சந்திரனும்
4. வானமும் பூமியும்

5⃣
கியாம நாளில் மனிதன் எங்கு விரண்டோடி தப்பித்துக் கொள்வான் ?
1. சொர்க்கம்
2. பூமிக்கடியில்
3. கடலுக்கடியில்
4. தப்ப இடமேயில்லை

6⃣ மனிதன் யாருக்கு  எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான் என அல்லாஹ் கூறுகிறான்
1. தனக்கு
2. தன் பெற்றோர்
3. தன்னுடைய நெருங்கிய நண்பன்
4. இவர்கள் யாரும் இல்லை

7⃣ கியாம நாளில் யாரிடம் தான் தங்குமிடம் உண்டு. ?
1. இறைவனிடம்
2. நபிமார்களிடம்
3. மலக்குகளிடம்
4. அனைத்தும்

8⃣  நிச்சயமாக  குர்ஆனை ஒன்று சேர்ப்பதும், அதை ஓதும்படிச்  செய்வதும் யார்  மீதே உள்ளன. ?
1. அல்லாஹ்
2. நபி (ஸல்)
3. மலக்குகள்
4. அனைத்தும்

9⃣ என்ன ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக சில முகங்கள் கியாம நாளில் உறுதி கொண்டிருக்கும் என அல்லாஹ்  ஸூரத்துல் கியாமாவில் கூறுகிறான் ?
1. முதுகை ஒடிக்கும்
2. இடுப்பை ஒடிக்கும்
3. விலா எலும்பை ஒடிக்கும்
4. அனைத்தும்

🔟
யார் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் ?
1. அல்லாஹ்
2. ஜிப்ரீல்
3. நபி (ஸல்)
4. நபி இப்ராஹிம் (அலை)

*************************************************
🎊 🎉 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎉 🎊

📢 📣 கேள்வி நேரம் 📢 📣
     
📌 தலைப்பு : திருக்குர்ஆன் ( அத்தியாயம்  ஸூரத்துல் கியாமா -75 )

1⃣ அல்லாஹ் எதன் மீது எல்லாம் சத்தியம் செய்து
மரித்து உக்கிப்போன மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? என்று கேட்கிறான் ?
1.
கியாம நாள்
2.
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மா
3.  1 & 2
4. இவை ஏதும் இல்லை

2⃣ ‘ கியாமா ‘  என்றால் என்ன ?
1. மறுமை நாள்
2. பெருநாள்
3. சொர்க்கத்தின் பெயர்
4. நரகத்தின் பெயர்

3⃣ எதன் ஒளி மங்கி விடும் என அல்லாஹ்  கூறுகிறான்  ?
1. சந்திரன்
2. சூரியன்
3. நட்சத்திரம்
4. அனைத்தும்

4⃣ எவை இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் என அல்லாஹ் கூறுகிறான் ?
1. சூரியனும் சந்திரனும்
2. சூரியனும் நட்சத்திரமும்
3. நட்சத்திரமும் சந்திரனும்
4. வானமும் பூமியும்

5⃣
கியாம நாளில் மனிதன் எங்கு விரண்டோடி தப்பித்துக் கொள்வான் ?
1. சொர்க்கம்
2. பூமிக்கடியில்
3. கடலுக்கடியில்
4. தப்ப இடமேயில்லை

6⃣ மனிதன் யாருக்கு  எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான் என அல்லாஹ் கூறுகிறான்
1. தனக்கு
2. தன் பெற்றோர்
3. தன்னுடைய நெருங்கிய நண்பன்
4. இவர்கள் யாரும் இல்லை

7⃣ கியாம நாளில் யாரிடம் தான் தங்குமிடம் உண்டு. ?
1. இறைவனிடம்
2. நபிமார்களிடம்
3. மலக்குகளிடம்
4. அனைத்தும்

8⃣  நிச்சயமாக  குர்ஆனை ஒன்று சேர்ப்பதும், அதை ஓதும்படிச்  செய்வதும் யார்  மீதே உள்ளன. ?
1. அல்லாஹ்
2. நபி (ஸல்)
3. மலக்குகள்
4. அனைத்தும்

9⃣ என்ன ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக சில முகங்கள் கியாம நாளில் உறுதி கொண்டிருக்கும் என அல்லாஹ்  கூறுகிறான் ?
1. முதுகை ஒடிக்கும்
2. இடுப்பை ஒடிக்கும்
3. விலா எலும்பை ஒடிக்கும்
4. அனைத்தும்

🔟
யார் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் ?
1. அல்லாஹ்
2. ஜிப்ரீல்
3. நபி (ஸல்)
4. நபி இப்ராஹிம் (அலை)

**************************************************

🎊 🎉Assalamu alaikum warahmathullahi wa barakathuhu  🎉 🎊

📢 📣 Quiz Time 📣 📢

📌 TOPIC : AL QUR’AN ( Surat Al-Qiyāmah – 75 )

1⃣ By making promising  on which do Allah say , ‘ Does man think that We will not assemble his bones? ‘
1. The Day of Resurrection
2. The reproaching soul
3. 1 & 2
4. None of the above

2⃣ What is meant by ‘ Qiyamah ‘ ?
1. The Day of Resurrection
2. The Day of Eid
3. Name of a Paradise
4. Name of a Hell

3⃣ Allah says that  ______ will darkens.
1. Moon
2. Sun
3. Star
4. All the above

4⃣ Allah says that the  ______ and the ________ will be joined
1. Sun , Moon
2. Sun , Star
3. Star , Moon
4. Sky , Earth

5⃣ Where will the man escape, on the day of Resurrection ?
1. Paradise
2. Under Earth
3. Under Sea
4. No refuge

6⃣ Man, against who will be a witness ?
1. Himself
2. His Parents
3. His close friend
4. None of the above

7⃣ To who, on the Day of Resurrection, is the place of permanence.?
1. Lord
2. Messengers
3. Angels
4. All the above

8⃣ Indeed, upon who is its (Qur’an) collection in your heart and to make possible its recitation. ?
1. Allah
2. Prophet Muhammad ( Pbuh )
3. Angels
4. All the above

9⃣ Some faces , on the Day of Resurrection Expecting that there will be done to them something __________ .
1. Backbone breaking
2. Backbreaking
3. Rib breaking
4. All the above

🔟 Who is Able to give life to the dead?
1. Allah
2. Gabriel
3. Prophet Muhammad ( Pbuh )
4. Prophet Abraham ( Pbuh )

🎊 🎉 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🎉 🎊

📢 📣 விடைகள் 📢 📣
     
📌 தலைப்பு : திருக்குர்ஆன் ( அத்தியாயம்  ஸூரத்துல் கியாமா -75 )

1⃣ அல்லாஹ் எதன் மீது எல்லாம் சத்தியம் செய்து
மரித்து உக்கிப்போன மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? என்று கேட்கிறான் ?
1.
கியாம நாள்
2.
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மா
✅ 3.  1 & 2
4. இவை ஏதும் இல்லை

2⃣ ‘ கியாமா ‘  என்றால் என்ன ?
✅ 1. மறுமை நாள்
2. பெருநாள்
3. சொர்க்கத்தின் பெயர்
4. நரகத்தின் பெயர்

3⃣ எதன் ஒளி மங்கி விடும் என அல்லாஹ்  கூறுகிறான்  ?
✅ 1. சந்திரன்
2. சூரியன்
3. நட்சத்திரம்
4. அனைத்தும்

4⃣ எவை இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் என அல்லாஹ் கூறுகிறான் ?
✅ 1. சூரியனும் சந்திரனும்
2. சூரியனும் நட்சத்திரமும்
3. நட்சத்திரமும் சந்திரனும்
4. வானமும் பூமியும்

5⃣
கியாம நாளில் மனிதன் எங்கு விரண்டோடி தப்பித்துக் கொள்வான் ?
1. சொர்க்கம்
2. பூமிக்கடியில்
3. கடலுக்கடியில்
✅ 4. தப்ப இடமேயில்லை

6⃣ மனிதன் யாருக்கு  எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான் என அல்லாஹ் கூறுகிறான்
✅ 1. தனக்கு
2. தன் பெற்றோர்
3. தன்னுடைய நெருங்கிய நண்பன்
4. இவர்கள் யாரும் இல்லை

7⃣ கியாம நாளில் யாரிடம் தான் தங்குமிடம் உண்டு. ?
✅ 1. இறைவனிடம்
2. நபிமார்களிடம்
3. மலக்குகளிடம்
4. அனைத்தும்

8⃣  நிச்சயமாக  குர்ஆனை ஒன்று சேர்ப்பதும், அதை ஓதும்படிச்  செய்வதும் யார்  மீதே உள்ளன. ?
✅ 1. அல்லாஹ்
2. நபி (ஸல்)
3. மலக்குகள்
4. அனைத்தும்

9⃣ என்ன ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக சில முகங்கள் கியாம நாளில் உறுதி கொண்டிருக்கும் என அல்லாஹ்  கூறுகிறான் ?
1. முதுகை ஒடிக்கும்
✅ 2. இடுப்பை ஒடிக்கும்
3. விலா எலும்பை ஒடிக்கும்
4. அனைத்தும்

🔟
யார் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் ?
✅ 1. அல்லாஹ்
2. ஜிப்ரீல்
3. நபி (ஸல்)
4. நபி இப்ராஹிம் (அலை)

**************************************************

🎊 🎉Assalamu alaikum warahmathullahi wa barakathuhu  🎉 🎊

📢 📣 Answers 📣 📢

📌 TOPIC : AL QUR’AN ( Surat Al-Qiyāmah – 75 )

1⃣ By making promising  on which do Allah say , ‘ Does man think that We will not assemble his bones? ‘
1. The Day of Resurrection
2. The reproaching soul
✅ 3. 1 & 2
4. None of the above

2⃣ What is meant by ‘ Qiyamah ‘ ?
✅ 1. The Day of Resurrection
2. The Day of Eid
3. Name of a Paradise
4. Name of a Hell

3⃣ Allah says that  ______ will darkens.
✅ 1. Moon
2. Sun
3. Star
4. All the above

4⃣ Allah says that the  ______ and the ________ will be joined
✅ 1. Sun , Moon
2. Sun , Star
3. Star , Moon
4. Sky , Earth

5⃣ Where will the man escape, on the day of Resurrection ?
1. Paradise
2. Under Earth
3. Under Sea
✅ 4. No refuge

6⃣ Man, against who will be a witness ?
✅ 1. Himself
2. His Parents
3. His close friend
4. None of the above

7⃣ To who, on the Day of Resurrection, is the place of permanence.?
✅ 1. Lord
2. Messengers
3. Angels
4. All the above

8⃣ Indeed, upon who is its (Qur’an) collection in your heart and to make possible its recitation. ?
✅ 1. Allah
2. Prophet Muhammad ( Pbuh )
3. Angels
4. All the above

9⃣ Some faces , on the Day of Resurrection Expecting that there will be done to them something __________ .
1. Backbone breaking
✅ 2. Backbreaking
3. Rib breaking
4. All the above

🔟 Who is Able to give life to the dead?
✅ 1. Allah
2. Gabriel
3. Prophet Muhammad ( Pbuh )
4. Prophet Abraham ( Pbuh )

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s