Quran quiz # 14

🎊🎉 அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மதுல்லாஹி வா பரக்காத்துஹு 🎊🎉

📢📣  கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
(அத்தியாயம் ஸூரத்துந் நபா – 78)

1⃣ எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர் என்று அல்லாஹ் குறிபிடுகிறான்?
1. தினசரி செய்தி
2. மகத்தான செய்தி
3. துக்க செய்தி
4. இவை ஏதும் இல்லை

2⃣ ________ யை விரிப்பாகவும் _______ யை முளைகளாக ஆக்கவில்லையா என்று அல்லாஹ் கேட்கிறான்?
1. பூமி, மலை
2. வானம், மரம்
3. வானம், மலை
4. பூமி, மரம்

3⃣ எதை இளைப்பாறுதலாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான்?
1. சாப்பாடு
2. தூக்கம்
3. வேலை
4. இவை ஏதும் இல்லை

4⃣ அல்லாஹ் நமக்கு மேல் பலமான எத்தனை வானம் இருப்பதாக சொல்கிறான்?
1. ஆறு
2. ஐந்து
3. ஏழு
4. ஒன்று

5⃣ _______  ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்
1. ஸூர் (எக்காளம்)
2. குழல்
3. நாதஸ்வரம்
4. இவை ஏதும் இல்லை

6⃣ பல வாசல்களாக எது திறக்கப்படும்?
1. பூமி
2. வானம்
3. மலைகள்
4. கதவு

7⃣ வரம்பு மீறியவர்களுக்கு என்ன சுவைக்க கொடுக்கப்படும்?
1. குளிர் பானம்
2. கொதிக்கும் நீர்
3. சீழ்
4. 2 & 3

8⃣ பயபக்தியுடையவர்களுக்கு என்ன என்ன வழங்கப்படும்?
1. தோட்டங்கள்,  திராட்சைப் பழங்கள்
2. ஒரே வயதுள்ள கன்னிகள்
3. பானம் நிறைந்த கிண்ணங்கள்
4. அனைத்தும்

9⃣ காஃபிர்கள் தாங்கள் என்னவாக போயிருக்க கூடாதா என்று கூறுவார்கள்?
1. வானம்
2. மண்
3. தண்ணீர்
4. நெருப்பு

🔟 எந்த நாள்  நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது?
1. பெருநாள்
2. தீர்ப்புக்குரிய நாள்
3. குர்ஆன் அருளப்பட்ட நாள் 
4. இவை ஏதும் இல்லை

*******************************************

🎊 🎉 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu  🎉 🎊

📢 📣 Quiz Time 📣 📢

📌 TOPIC : AL QUR’AN  ( Surat An-Naba’ – 78 )

1⃣ About what are they asking one another?
1. Daily News
2. The great news
3. Sad News
4. None of the above

2⃣ Have We not made the _______ a resting place ? And the _________ as stakes ?
1. Earth , Mountain
2. Sky , Tree
3. Sky , Mountain
4. Earth , Tree

3⃣ Which Allah made as a means for rest ?
1. Food
2. Sleep
3. Work
4. None of the above

4⃣ How many strong heavens were  constructed by Allah above us ?
1. Six
2. Five
3. Seven
4. One

5⃣ The Day the ______ is blown and you will come forth in multitudes
1. Horn
2. Flute
3. Clarionet
4. None of the Above

6⃣ Which will be opened and will become gateways ?
1. Earth
2. Heaven
3. Mountains
4. Door

7⃣ What the transgressors will be given to taste ?
1. Cool Drinks
2. Scalding water
3. Foul purulence
4. 2 & 3

8⃣ What will be given to the righteous ? 1. Gardens and grapevines
2. Full-breasted companions of equal age
3. A full cup.
4. All the Above

9⃣ The disbeliever will say, “Oh, I wish that I were ______ !”
1. Sky
2. Dust
3. Water
4. Fire

🔟 Which Day is an appointed time ?
1. The day of Eid
2. The Day of Judgement
3. The Day when the Qur’an revealed
4. None of the Above

🎊🎉 அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மதுல்லாஹி வா பரக்காத்துஹு 🎊🎉

📢📣  விடைகள்  📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
(அத்தியாயம் ஸூரத்துந் நபா – 78)

1⃣ எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர் என்று அல்லாஹ் குறிபிடுகிறான்?
1. தினசரி செய்தி
✅ 2. மகத்தான செய்தி
3. துக்க செய்தி
4. இவை ஏதும் இல்லை

2⃣ ________ யை விரிப்பாகவும் _______ யை முளைகளாக ஆக்கவில்லையா என்று அல்லாஹ் கேட்கிறான்?
✅ 1. பூமி, மலை
2. வானம், மரம்
3. வானம், மலை
4. பூமி, மரம்

3⃣ எதை இளைப்பாறுதலாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான்?
1. சாப்பாடு
✅ 2. தூக்கம்
3. வேலை
4. இவை ஏதும் இல்லை

4⃣ அல்லாஹ் நமக்கு மேல் பலமான எத்தனை வானம் இருப்பதாக சொல்கிறான்?
1. ஆறு
2. ஐந்து
✅ 3. ஏழு
4. ஒன்று

5⃣ _______  ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்
✅ 1. ஸூர் (எக்காளம்)
2. குழல்
3. நாதஸ்வரம்
4. இவை ஏதும் இல்லை

6⃣ பல வாசல்களாக எது திறக்கப்படும்?
1. பூமி
✅ 2. வானம்
3. மலைகள்
4. கதவு

7⃣ வரம்பு மீறியவர்களுக்கு என்ன சுவைக்க கொடுக்கப்படும்?
1. குளிர் பானம்
2. கொதிக்கும் நீர்
3. சீழ்
✅ 4. 2 & 3

8⃣ பயபக்தியுடையவர்களுக்கு என்ன என்ன வழங்கப்படும்?
1. தோட்டங்கள்,  திராட்சைப் பழங்கள்
2. ஒரே வயதுள்ள கன்னிகள்
3. பானம் நிறைந்த கிண்ணங்கள்
✅ 4. அனைத்தும்

9⃣ காஃபிர்கள் தாங்கள் என்னவாக போயிருக்க கூடாதா என்று கூறுவார்கள்?
1. வானம்
✅ 2. மண்
3. தண்ணீர்
4. நெருப்பு

🔟 எந்த நாள்  நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது?
1. பெருநாள்
✅ 2. தீர்ப்புக்குரிய நாள்
3. குர்ஆன் அருளப்பட்ட நாள் 
4. இவை ஏதும் இல்லை

*******************************************

🎊 🎉 Assalamu alaikum warahmathullahi wa barakathuhu  🎉 🎊

📢 📣 Answers 📣 📢

📌 TOPIC : AL QUR’AN  ( Surat An-Naba’ – 78 )

1⃣ About what are they asking one another?
1. Daily News
✅ 2. The great news
3. Sad News
4. None of the above

2⃣ Have We not made the _______ a resting place ? And the _________ as stakes ?
✅ 1. Earth , Mountain
2. Sky , Tree
3. Sky , Mountain
4. Earth , Tree

3⃣ Which Allah made as a means for rest ?
1. Food
✅ 2. Sleep
3. Work
4. None of the above

4⃣ How many strong heavens were  constructed by Allah above us ?
1. Six
2. Five
✅ 3. Seven
4. One

5⃣ The Day the ______ is blown and you will come forth in multitudes
✅ 1. Horn
2. Flute
3. Clarionet
4. None of the Above

6⃣ Which will be opened and will become gateways ?
1. Earth
✅ 2. Heaven
3. Mountains
4. Door

7⃣ What the transgressors will be given to taste ?
1. Cool Drinks
2. Scalding water
3. Foul purulence
✅ 4. 2 & 3

8⃣ What will be given to the righteous ? 1. Gardens and grapevines
2. Full-breasted companions of equal age
3. A full cup.
✅ 4. All the Above

9⃣ The disbeliever will say, “Oh, I wish that I were ______ !”
1. Sky
✅ 2. Dust
3. Water
4. Fire

🔟 Which Day is an appointed time ?
1. The day of Eid
✅ 2. The Day of Judgement
3. The Day when the Qur’an revealed
4. None of the Above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s