Isra Mehraj

🕹🖲ISRA MEHRAJ🖲🕹

image

:idea:There is no doubt that the Isra’ and Mi’raaj (the Prophet’s Night Journey and Ascent into heaven) are ✌🏻two great signs of Allaah which point to the truthfulness of the His Messenger Muhammad (peace and blessings of Allaah be upon him), and the greatness of his status before Allaah. They are also signs of the great power of Allaah☝🏻, and of His exalted position above His creation. Allaah says (interpretation of the meaning):

“Glorified (and Exalted) be He (Allaah) [above all that (evil) they associate with Him]

Who took His slave (Muhammad) for a journey by night from Al‑Masjid Al‑Haraam (at Makkah) to Al‑Masjid Al‑Aqsa (in Jerusalem), the neighbourhood whereof We have blessed, in order that We might show him (Muhammad) of Our Ayaat (proofs, evidences, lessons, signs, etc.). Verily, He is the All‑Hearer, the All‑Seer”

🌁[al-Isra’ 17:1]

📂There are mutawaatir reports from the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) that he was taken up into the heavens, and their gates were opened for him, until he passed beyond the seventh heaven, where his Lord spoke to him as He willed, and enjoined the five daily prayers upon him. At first Allaah, may He be exalted, enjoined fifty prayers, but our Prophet Muhammad (peace and blessings of Allaah be upon him) kept going back and asking Him to reduce it, until He made them five, so they are five obligatory prayers but fifty in reward, because each good deed is rewarded tenfold. To Allaah be praise and thanks for all His blessings.

🌌With regard to this night on which the Isra’ and Mi’raaj took place, there is nothing❌ in the saheeh ahaadeeth to indicate that it is in Rajab 🗓or in any other month.

🌌Everything that has been narrated concerning a specific date for these events cannot be proven to have come from the Prophet (peace and blessings of Allaah be upon him) according to the scholars🎓 of hadeeth.

🌌Allaah has wise reasons for causing the people to forget it.

🌌 Even if the date 📆were proven, it would not be permissible for the Muslims to single it out for particular acts of worship, and it is not permissible for them to celebrate it, because the Prophet (peace and blessings of Allaah be upon him) and his companions (may Allaah be pleased with them) did not celebrate it and they did not single it out in any way.

🌌 If celebrating it was something that is prescribed in Islam, the Messenger would have told his ummah about that, either in word or in deed.

🌌 If any such thing had happened, it would have been well known, and his companions would have transmitted the information to us.

🌌 They narrated from Prophet (peace and blessings of Allaah be upon him) everything that his ummah needs to know, and they did not neglect any aspect of the religion, rather they were the first ones to do anything good. If celebrating this night had been prescribed in Islam, they would have been the first people to do so.

🌌 If venerating and celebrating this night were part of the religion of Allaah, then the Prophet (peace and blessings of Allaah be upon him) would have done that and would not have concealed it.

🌌Since no such thing happened, it is known that celebrating it and venerating it is not part of Islam at all.

👍🏻Allaah has perfected this ummah’s religion for it and has completed His favour upon them, and He condemns those who introduce things into the religion which Allaah has not ordained. Allaah says in His holy Book, in Soorat al-Maa’idah (interpretation of the meaning):

“This day, I have perfected your religion for you, completed My Favour upon you, and have chosen for you Islam as your religion”

🌈[al-Maa’idah 5:3]

📯❌📯❌📯❌📯❌📯❌📯

🕹🖲இஸ்ரா மிஃராஜ்🖲🕹

image

الحمد لله

💡இஸ்ரா மற்றும் மிஃராஜ் (நபியின் இரவு பயணம் மற்றும் சொர்க்கத்திற்கு செல்வது போன்றவை) அல்லாஹ்வின் ✌🏻இரண்டு பெரிய அத்தாட்சிகளாகும், இது அவருடைய தூதர் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களின் உண்மைத்தன்மையை சுட்டிக்காட்டுகிறது, மேலும் அல்லாஹ்வின் முன் அவரது மிகச்சிறந்த பெருமைக்குரிய நிலையையும் காட்டுகிறது. மேலும் இது அல்லாஹ்வின் ☝🏻பெரும் வல்லமையின் அடையாளங்களையும், அவனுடைய படைப்பினங்களை விட மேலான உயர்ந்த அந்தஸ்தையும் காட்டுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: (பொருள் விளக்கமாவது) :

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்;

அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

🌁 அல்-இஸ்ரா17: 1]

முத்தவாதிர் ஹதீத் படி
அல்லாஹ்வுடைய தூதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் சொர்க்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள்,மேலும் சொர்க்க வாயில்கள் அவருக்காக திறந்து விடபட்டன, அவர் ஏழாம் வானத்தை கடக்கும் போது அவருடைய இறைவன் அவரிடம் அவனுடைய விருப்பத்தில் அவரிடம் பேசினான், மேலும் ஐம்பது நேர தொழுகையை அவர் மீது கடமையாக்கினான்.மேன்மைமிகு அல்லாஹ் முதலில் ஐம்பது நேர தொழுகையை தான் கட்டளையிட்டான், ஆனால் அதனை ஐந்து நேர தொழுகையாக குறைக்கும் வரை முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் மீண்டும் மீண்டும் அவனிடம் திரும்ப சென்று அதனை குறைக்குமாறு கேட்டார்கள், எனவே ஐந்து நேர தொழுகை கடமையாக இருக்கிறது ஆனால் ஐம்பது நேர தொழுகைக்கான கூலி அதற்கு உண்டு, ஏனெனில் ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து மடங்கு கூலி வழங்கப்படுகிறது. அல்லாஹ் அளித்துள்ள அனைத்து ஆசிர்வாததுக்குமான எல்லா புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கே.

🌌 இந்த இஸ்ராவும், மிஃராஜும் நடைபெற்ற இரவை பொறுத்த வரை அது ரஜப் 🗓 மாதத்திலோ அல்லது வேறு எந்த மாதத்திலோ நடந்தது என சுட்டிக்காட்டும் ஸஹீஹான ஹதீஸ் எதுவும் ❌ இல்லை

🌌 ஹதீத் அறிஞர்களின்🎓 கூற்றுப்படி, இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்படும் தேதி முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து வந்ததாக நிரூப்பிக்க முடியவில்லை என்பதேயாகும்.

🌌அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் மக்களிடையே இதை மறக்கடிக்கச் செய்துவிட்டான்.

🌌 இந்த தேதி 📆நிரூபிக்கப்பட்டிருந்தாலும், முஸ்லிம்கள் இதனை குறிப்பிட்ட வழிபாடுகள் செய்யும் ஓர் தனித்துவமிக்க நாளாக இதனை கொண்டாடுவதற்கு அனுமதியில்லை, ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மற்றும் அவருடைய தோழர்கள் رضي الله عنه யாரும் இதனை கொண்டாடவில்லை மேலும் இதனை எந்த விதத்திலும் ஓர் தனித்துவமிக்க நாளாக எடுத்துக்கொள்ளவில்லை.

🌌 இந்த இரவு கொண்டாடப்படக் கூடியதாக இஸ்லாம் மார்க்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் தன் உம்மத்துக்களுக்கு தன் செயல் மூலமாகவோ அல்லது சொல்லின் மூலமாகவோ கூறியிருப்பார்கள்.

🌌 இப்படியொரு நிகழ்வு நடந்திருந்தால் அது நன்கு அறியப்பட்டிருக்கும், நபி தோழர்கள் இதனை
பற்றி நமக்கு அறிவித்திருப்பார்கள்.

🌌 உம்மத் தெரிந்துக் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து நமக்கு அறிவித்திருக்கிறார்கள், மேலும் இஸ்லாம் மார்க்கத்தின் எந்தவொரு அம்சத்தையும் அவர்கள் புறக்கணிக்கவில்லை, மாறாக எந்தவொரு நல்ல காரியத்தையும் செய்யும் முதல் ஆளாக அவர்கள் தான் இருந்தார்கள். அவ்வாறு இந்த இரவை கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் கட்டளையிடப்பட்டிருந்தால் அதைச் செய்த முதல் நபர் அவர்களாகத்தான் இருப்பார்கள்.

🌌 இந்த நிகழ்வைக் வழிப்படுவது அல்லது கொண்டாடுவது மார்க்கத்தின் ஒரு அம்சமாக இருந்தாலோ, இறைவன் கட்டளையிட்டிருந்தாலோ நிச்சயம் நபி صلى الله عليه وسلم அவர்கள் அதனை செய்திருப்பார்கள் மேலும் அதனை மறைத்திருக்க மாட்டார்கள்.

🌌 எனவே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கவில்லை என்பதால் இதைக் கொண்டாடுவதோ, வழிப்படுவதோ இஸ்லாமின் பகுதியே இல்லை.

👍🏻 அல்லாஹ் தன் உம்மத்துகளுடைய மார்க்கத்தை அவர்களுக்கு பரிபூரணமாக்கியுள்ளான் மேலும் தன் அருட்கொடைகளை அவர்களுக்கு பூர்த்தி செய்துள்ளான், மேலும் அல்லாஹ் கட்டளையிடாத விஷயங்களை மார்க்கத்தில் புதிதாக புகுத்துவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான். அல்லாஹ் தன் புனித குர்ஆனில், (ஸூரா-அல்-மாயிதா)(பொருள் விளக்கமாவது) :

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;”

🌈[அல்-மாயிதா5:3]

📯❌📯❌📯❌📯❌📯❌📯

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s