Spouse of Jennah # 18

بسم الله الرحمن الرحيم

#⃣ 1⃣8⃣

❤ Spouse of Jennah  ❤

(زوجة من الجنة)

📌TENTH QUALITY _

DON’T HAVE EXPECTATIONS

❣Don’t have expectations because it ruins the whole formula of marriage.

❣Don’t think that you are not getting anything in return, and that you are wasting your energy. Nothing is wasted, Allah (swt) will give you – Allah (swt) accounts everything.

❣When you have expectations from people,  they will disappoint you because they are humans. But have expectations from Allah (swt), Allah will help you (swt).

❣You will be very  emotional, passionate and loves to talk, and your husband will be very  straight and very terse. And sometimes it is opposite, a romantic man and a direct woman.

❣And remember to pray for him and make dua’a for him.  A lot of times we get caught up with our children and put the husband on the side – remember the order is husband and then children. Ask Allah (swt) for these  qualities

❣And remember a woman needs taqwa to have all these qualities

بسم الله الرحمن الرحيم

#⃣ 1⃣8⃣

❤ சொர்க்கத்து வாழ்க்கைத் துணை ❤

(زوجة من الجنة)

📌 பத்தாவது குணம் : எதையும்  எதிர்பார்க்காதீர்கள்

❣எதிர்பார்ப்பு வைக்காத்தீர்கள் ஏனெனில் இது திருமணத்தின் முழு சூத்திரத்தையும் அழித்து விடும்.

❣உங்களுக்கு திருப்பி எதுவும் கிடைப்பதில்லை, உங்கள் சக்தி அனைத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்காதீர்கள். எதுவும் வீணாகவில்லை, அல்லாஹ் سبحانه و تعالى  உங்களுக்கு கொடுப்பான் – அல்லாஹ் سبحانه و تعالى  அனைத்தையும் கணக்கிடுக்கிறான்.

❣ நீங்கள் மனிதர்களிடம்,  எதையேனும் எதிர்பார்த்தால் அவர்கள் உங்களுக்கு ஏமாற்றம் தான் அளிப்பார்கள். ஏனெனில் அவர்கள் மனிதர்கள். ஆனால் அல்லாஹ்விடம் سبحانه و تعالى  நீங்கள் எதிர்பார்த்தால், அல்லாஹ் سبحانه و تعالى உங்களுக்கு உதவி செய்வான்.

❣நீங்கள் உணர்ச்சிப்பூர்ணவராகவும், அதீத ஆர்வமுடையவராகவும், பேச ஆசைப்படுகிறவராகவும் இருக்கலாம் மேலும் உங்கள் கணவர், செவ்வையாக, அதிகம் பேச விரும்பாதவராக  இருக்கலாம். சிலசமயம், இது எதிர்மாறாக இருக்கும் காதல் கணவர் மற்றும் செவ்வையான மனைவி.

❣நினைவில் கொள்க, அவருக்காக தொழுகுங்கள், அவருக்கு துஆ செய்யுங்கள். நிறைய தடவை நாம் நம் குழந்தைகளுடன் இருந்து கொண்டு நம் கணவரை ஒதுக்கிவிடுவோம். வரிசையை நினைவில் கொள்க, முதலில் கணவர் பின்னர் தான் குழந்தைகள். இந்த குணங்களை பெற அல்லாஹ் سبحانه و تعالى விடம் வேண்டுங்கள்.

❣இந்த குணங்களை எல்லாம் பெற ஒரு பெண்ணுக்கு தக்வா (இறையச்சம்) இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s