Treating others well…

❣🖌❣🖌❣🖌❣🖌❣🖌❣

Treating others well…

“There is nothing more beneficial for the heart 💜than treating people well and wanting good for them. If you do this, you will gain the love💚 and affection of strangers; you will maintain the companionship and love 💛of friends; and your kindness will extinguish the fire of hatred raging in the breast💔 of your enemy…”

“The person who treats others kindly ❤and thinks well of them, will find that his intention will remain true, he will feel at ease, his heart💙 will be sound and Allah will protect him from evil and calamity.”

❣Imam ibn al Qayyim (rahimahullah) 🖌Madarij al-Salikeen 2/51

❣🖌❣🖌❣🖌❣🖌❣🖌❣

❣🖌❣🖌❣🖌❣🖌❣🖌❣

 

மற்றவர்களை நன்முறையில் நடத்துவது…

 

அடுத்தவர்களை நன் முறையில் நடத்துவதும்,அவர்களுக்கு நல்லதை வேண்டுவதை தவிர இதயத்திற்கு💜 மிகச்சிறந்தது வேறு எதுவும் இல்லை. நீங்கள் இவ்வாறு செய்தால் ,அந்நியர்களிடம் நேசத்தையும்💚,பிரியத்தையும் பெறுவீர்கள்; உங்கள் தோழமைக் கிடையே நல்லதொரு நட்பையும்,நேசத்தையும்💛 பெறுவீர்கள்; உங்களின் கனிவான தன்மையானது உங்கள் எதிரியின்  நெஞ்சில்💔 பொங்கி கொண்டிருக்கும் நெருப்பைக் கூட அணைத்துவிடும்…”

யார் அடுத்தவர்களைக் கனிவான ❤ முறையில் நடத்தி மேலும் நல்ல முறையில் அவர்களைப் பற்றி சிந்திக்கிறார்களோ,அவர்களுடைய நோக்கமும் உண்மையானதாக இருக்கும். அவர்கள் எல்லாவற்றையும் எளிமையாக உணருவார்கள். அவர்கள் மனது💙 ஆரோக்கியமாக இருக்கும், எல்லாவிதமான தொல்லைகளிலிருந்தும் தீங்கிலிருந்தும் அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பான்.”

 

❣இமாம் இப்னு அல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்)

 

🖌மதாரிஜ் அல் ஸாலிஹீன் 2/51.

 

❣🖌❣🖌❣🖌❣🖌❣🖌❣

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s