Month of Rajab

❌⛔❌⛔❌⛔❌⛔❌⛔❌

The month of Rajab has started & this duaa’ is seen widely shared on many forums, emails, sms & messages..

🎗It is mentioned upon the authority of Anas Ibn Maalik who said:

“When (the month of) Rajab would enter (upon us) he (the prophet – SallAllaahu Alayhi Wa Sallam) used to say:

اَللّهُمَّ بَارِكْ لَنَا فِى رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَان

“Allaahumma Baarik lanaa fee Rajabin Wa Sha’baan wa Balighnaa Ramadaan”

Oh Allaah bless us in Rajab and shabaan and allow us to reach Ramadaan”

📬Collected by al Bazzaar and at Tabaraanee.

⛔This Hadeeth/Duaa’ was declared Daeef/weak  by Shaykh Al Albaani in Dhaeeful Jaami’ (4395))

⛔Zaa-idah ibn Abee Raaqid is in the chain of narrators, Al Bukhaaree said concerning him; Munkar al Hadeeth(denounced).

⛔An Nasaa’ee and ibn Hibbaan declared it as inauthentic. (1)

🎓Shaykh Uthaymeen (rahimahullaah) said

This hadeeth is daeef (weak) & “munkar” (denounced)  and not established as a statement of our Prophet SallAllaahu Alayhi wa sallam. Thus, it is impermissible for anyone to supplicate using this duaa’ because it is not authentically reported from the Prophet.”

📇Related Posts:

The Month of Rajab

🔖References:

1⃣Ahmad Shakir classed it as weak. Ibn Hajar clarified its weakness in “Tabyeen al ‘Ajab bima warada fee Rajab”. More details: http://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=38674

2⃣http://www.ibnothaimeen.com/all/khotab/article_468.shtml

📱📲🕳📱📲🕳📱📲🕳📱📲

📬ரஜப் மாதம் தொடங்கிவிட்டது என்றதும் பல மன்றங்களிலும் , மின்னஞ்சல், குறுஞ்செய்திகளிலும் இந்த துஆ பரவலாக பகிரப்படுவதை நாம் காண்கிறோம்..

📜அனஸ் இப்னு மாலிக் (رضى الله عنه அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக இதில் குறிப்பிட்டுள்ளது: “ரஜப் மாதம் வந்ததும் இறைத்தூதர் ( صل الله عليه وسلم ) இந்த துஆ வைக் கேட்டார்கள் :

اَللّهُمَّ بَارِكْ لَنَا فِى رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَان

“அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜபின் வ ஷஃபான் வா பல்லிக்னா ரமலான்”

“யா அல்லாஹ் ரஜப் மற்றும் ஷஃபான் மாதத்தில் எங்களின் மீது அருள்புரிந்து ரமலான் மாதத்தை அடையக்கூடிய பாக்கியத்தை தந்தருள்புரிவாயாக”

🕹தபரானீயிலிருந்து அல் பஸ்ஸார் என்பவரால் சேகரிக்கப்பட்டது.

🔴இந்த ஹதீத்/துஆ பலஹீனமானது (ளயீஃப்) என்று ஷேய்க் அல் அல்பானி என்பவரால் ளயீஃபுல் ஜாமி(4395) ல் அறிவிக்கப்பட்டது)

🔴அறிவிப்பாளர்கள் தொடரில் ஜா-யிதா இப்னு அபி ராகித் அவர்கள் இருக்கிறார்கள் அவரை குறித்து அல் புஹாரி கூறியதாவது, “கண்டனத்துக்குரிய ஹதீத்”

🔴அந் நஸாயீ மற்றும் இப்னு ஹிப்பான் அவர்கள் இது நம்பகமற்ற ஹதீத் என்று கூறியுள்ளார். (1)

🎓ஷேய்க் உதய்மீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்த ஹதீத் குறித்து கூறியுள்ளார்:

عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول إذا دخل شهر رجب: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ولكن هذا أيها الأخوة وأسمعوا ما أقول هذا حديثٌ ضعيفٌ منكر لا يصح عن النبي صلى الله عليه وسلم ولهذا لا ينبغي للإنسان أن يدعو بهذا الدعاء لأنه لم يصح عن رسول الله صلى الله عليه وسلم

🔴இந்த ஹதீதில் இறைத்தூதர் ( صل الله عليه وسلم ) அவர்கள் ரஜப் மாதம் வந்ததும் யா அல்லாஹ்! “ரஜப் மாதம் மற்றும் ஷஃபான் மாதத்தில் எங்களின் மீது அருள்புரிந்து ரமலான் மாதத்தை அடையக்கூடிய பாக்கியத்தை தந்தருள்புரிவாயாக!” என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔴அன்புள்ள சகோதரிகளே! நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை கவனியுங்கள்: இந்த ஹதீத் பலஹீனமானது (ளயீஃப்) மற்றும் கண்டனத்துக்குரியது (“முன்கர்”) மற்றும் இந்த அறிக்கை நமது இறைத்தூதர் (صل الله عليه وسلم ) அவர்களால் அறிவிக்கப்படவில்லை. எவரொவருக்கும் இந்த துஆ வைக் கேட்பதற்கு அனுமதி இல்லை ஏனென்றால் இது இறைத்தூதர் ( صل الله عليه وسلم) அவர்களால் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை”. (2)

📮இது சம்பந்தமான பதிவுகள்:

“ரஜப் மாதம்”

ஆதாரக்குறிப்புகள்:
(1) அஹ்மது ஷகீர் இதனை பலஹீனமானது என்று வகைப்படுத்தினார். இப்னு ஹஜர் அவர்கள் “தப்யீன் அல் ‘அஜப் பிமா வரதா ஃபீ ரஜப்”ல் இது பலஹீனமானது என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் விவரங்களுக்கு: http://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=38674
(2) http://www.ibnothaimeen.com/all/khotab/article_468.shtml.

📱📲🕳📱📲🕳📱📲🕳📱📲

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s