Qur’an Quiz #7

🎊🎉 السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

Quiz # 7

📢📣  கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
( அத்தியாயம் ஸூரத்துஷ் ஷம்ஸ் – 91 முதல் ஸூரத்துல் பலத்  – 90 வரை)

1⃣ எது  அஸ்தமித்ததற்குப் பின் சந்திரன் உதயமாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
1. சூரியன்
2. நட்சத்திரம்
3. வானம்
4. இதில் ஏதும் இல்லை

2⃣  எதனை அல்லாஹ் மனிதனாக உருவாக்கினான்?
1. உடல்
2. களிமண்
3.ஆத்மா
4. இதில் ஏதும் இல்லை

3⃣ _____ யை அல்லாஹ் படைத்து  இன்னும் அதை விரித்ததான்.
1. காலை
2. வானம்
3. பூமி
4. இரவு

4⃣  எந்த கூட்டத்தினருக்கு அல்லாஹ் ஸாலிஹ் நபியை அனுப்பினான்?
1. ஆது
2. ஸமூது
3. இஸ்ரவேலர்கள்
4. இவை ஏதும் இல்லை

5⃣  அல்லாஹ் ஸாலிஹ் நபியின் கூட்டத்தினருக்கு எந்த உயிரனத்தை சோதனையாக கொடுத்தான்?
1. பெண்  ஒட்டகம்
2. மாடு 
3. ஆண்  ஒட்டகம்
4. 1 & 2

6⃣  அல்லாஹ் ஸாலிஹ் நபியின் கூட்டத்தினருக்கு கொடுத்த உயிரினத்தை, அவர்கள் என்ன செய்ததற்காக  அவர்கள் மீது வேதனையை இறக்கினான்?
1.  கால் நரம்பைத் தறித்து விட்டதற்கு
2. காலை ஒடித்ததற்கு
3. அதற்கு தண்ணீர் குடுக்காமல் இருந்ததற்கு
4. இவை ஏதும் இல்லை

7⃣ மனிதர்களின் பெற்றோர் என்று அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
1. ஆதம் (அலை)
2. இப்ராஹிம் (அலை)
3. நபி (ஸல்)
4. ஸாலிஹ்  (அலை)

8⃣ என்னவெல்லாம் மனிதனுக்கு நான் கொடுக்கவில்லையா என்று அல்லாஹ் கேட்கிறான்?
1. இரு கண்கள்
2. ஒரு நாவு
3. இரு உதடுகள்
4. அனைத்தும்

9⃣ அகபா என்றால் என்ன?
1. ஓர் அடிமையை விடுதலை செய்வது
2. கடும் பசியான நாளில் உணவளிப்பது
3. ஓர் ஏழைக்கு உணவளிப்பது
4. அனைத்தும்

🔟 யாரை அல்லாஹ் இடப்பக்கத்தில் இருப்பவர்கள் என்று சுட்டிகாட்டுகிறான்?
1. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்கள்
2. பயபக்தி உடையவர்கள்
3. குரைஷியர்கள்
4. அனைத்தும்

📕📕📕📕📕📕📕📕📕📕

📢📣 Quiz Time📣📢

📌Topic : Al Qur’an (From Surah Ash-Shams- 91 to Surah Al-Balad-90)

1⃣ And by the moon when it follows ________
1.Sun
2.Star
3.Sky
4.None

2⃣ By ______ Allah has proportioned man
1.Body
2.Clay
3.Soul
4.None

3⃣ What Allah created and spreaded it?
1. Day
2. Sky
3. Earth
4. Night

4⃣ Allah has sent the  Prophet Salih to the people of _________
1.Aad
2.Thamud
3.Israel
4.None of the above

5⃣Allah sent which Creature as a test to the People of Prophet Salih?
1.She-Camel
2.Cow
3.He-Camel
4. 1&2

6⃣ What the People of Prophet Salih did to the creature which Allah has sent to them, So their Lord brought down upon them destruction for their sin and made it equal upon all of them.
1.Hamstrung it
2.For breaking it’s Leg
3.Refused to give Water
4.None of the Above

7⃣ And by the father and that which was born of him,
        -In this verse, who is mentioned as ‘father’?
1.Prophet Adam (Pbuh)
2.Prophet Ibrahim (Pbuh)
3.Prophet Muhammad (Pbuh)
4.Prophet Salih (Pbuh)

8⃣What Allah has made for Man?
1.Two eyes
2. A tongue
3. Two lips
4.All the above

9⃣ What is breaking through the difficult pass?
1.freeing of a slave
2.feeding on a day of severe hunger
3.feeding needy person in misery
4.All the above

🔟 But they who _______________ – those are the companions of the left.
1. disbelieved in Our signs
2.the One who has devotion with Godly fear
3.Quraish
4.All the above

📕📕📕📕📕📕📕📕📕📕

📢📣 விடைகள் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
( அத்தியாயம் ஸூரத்துஷ் ஷம்ஸ் – 91 முதல் ஸூரத்துல் பலத்  – 90 வரை)

1⃣ எது  அஸ்தமித்ததற்குப் பின் சந்திரன் உதயமாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
✅ 1. சூரியன்
2. நட்சத்திரம்
3. வானம்
4. இதில் ஏதும் இல்லை

2⃣  எதனை அல்லாஹ் மனிதனாக உருவாக்கினான்?
1. உடல்
2. களிமண்
✅ 3. ஆத்மா
4. இதில் ஏதும் இல்லை

3⃣ _____ யை அல்லாஹ் படைத்து  இன்னும் அதை விரித்ததான்.
1. காலை
2. வானம்
✅ 3. பூமி
4. இரவு

4⃣  எந்த கூட்டத்தினருக்கு அல்லாஹ் ஸாலிஹ் நபியை அனுப்பினான்?
1. ஆது
✅ 2. ஸமூது
3. இஸ்ரவேலர்கள்
4. இவை ஏதும் இல்லை

5⃣  அல்லாஹ் ஸாலிஹ் நபியின் கூட்டத்தினருக்கு எந்த உயிரனத்தை சோதனையாக கொடுத்தான்?
✅ 1. பெண்  ஒட்டகம்
2. மாடு 
3. ஆண்  ஒட்டகம்
4. 1 & 2

6⃣  அல்லாஹ் ஸாலிஹ் நபியின் கூட்டத்தினருக்கு கொடுத்த உயிரினத்தை, அவர்கள் என்ன செய்ததற்காக  அவர்கள் மீது வேதனையை இறக்கினான்?
✅ 1.  கால் நரம்பைத் தறித்து விட்டதற்கு
2. காலை ஒடித்ததற்கு
3. அதற்கு தண்ணீர் குடுக்காமல் இருந்ததற்கு
4. இவை ஏதும் இல்லை

7⃣ மனிதர்களின் பெற்றோர் என்று அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
✅ 1. ஆதம் (அலை)
2. இப்ராஹிம் (அலை)
3. நபி (ஸல்)
4. ஸாலிஹ்  (அலை)

8⃣ என்னவெல்லாம் மனிதனுக்கு நான் கொடுக்கவில்லையா என்று அல்லாஹ் கேட்கிறான்?
1. இரு கண்கள்
2. ஒரு நாவு
3. இரு உதடுகள்
✅ 4. அனைத்தும்

9⃣ அகபா என்றால் என்ன?
1. ஓர் அடிமையை விடுதலை செய்வது
2. கடும் பசியான நாளில் உணவளிப்பது
3. ஓர் ஏழைக்கு உணவளிப்பது
✅ 4. அனைத்தும்

🔟 யாரை அல்லாஹ் இடப்பக்கத்தில் இருப்பவர்கள் என்று சுட்டிகாட்டுகிறான்?
✅ 1. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்கள்
2. பயபக்தி உடையவர்கள்
3. குரைஷியர்கள்
4. அனைத்தும்

📕📕📕📕📕📕📕📕📕📕

📢📣 Answers 📣📢

📌Topic : Al Qur’an (From Surah Ash-Shams- 91 to Surah Al-Balad-90)

1⃣ And by the moon when it follows ________
✅ 1.Sun
2.Star
3.Sky
4.None

2⃣ By ______ Allah has proportioned man
1.Body
2.Clay
✅ 3.Soul
4.None

3⃣ What Allah created and spreaded it?
1. Day
2. Sky
✅ 3. Earth
4. Night

4⃣ Allah has sent the  Prophet Salih to the people of _________
1.Aad
✅ 2.Thamud
3.Israel
4.None of the above

5⃣Allah sent which Creature as a test to the People of Prophet Salih?
✅ 1.She-Camel
2.Cow
3.He-Camel
4. 1&2

6⃣ What the People of Prophet Salih did to the creature which Allah has sent to them, So their Lord brought down upon them destruction for their sin and made it equal upon all of them.
✅ 1.Hamstrung it
2.For breaking it’s Leg
3.Refused to give Water
4.None of the Above

7⃣ And by the father and that which was born of him,
        -In this verse, who is mentioned as ‘father’?
✅ 1.Prophet Adam (Pbuh)
2.Prophet Ibrahim (Pbuh)
3.Prophet Muhammad (Pbuh)
4.Prophet Salih (Pbuh)

8⃣What Allah has made for Man?
1.Two eyes
2. A tongue
3. Two lips
✅ 4.All the above

9⃣ What is breaking through the difficult pass?
1.freeing of a slave
2.feeding on a day of severe hunger
3.feeding needy person in misery
✅ 4.All the above

🔟 But they who _______________ – those are the companions of the left.
✅ 1. disbelieved in Our signs
2.the One who has devotion with Godly fear
3.Quraish
4.All the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s