Qur’an Quiz #6

🎊🎉السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

Quiz #6

📢📣  கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
( அத்தியாயம் ஸூரத்துல் ளுஹா – 93 முதல் ஸூரத்துல் லைல்  – 92 வரை)

1⃣ யாரை விரட்டாதீர் என்று அல்லாஹ் குறிப்பிடுக்கிறான்?
1. அநாதைகள்
2. மனிதர்கள்
3. யாசிப்போர்கள்
4. அனைத்தும்

2⃣   உம்முடைய இறைவனின் _________ பற்றி பிறருக்கு அறிவித்துக் கொண்டிருப்பீராக.
1. தண்டனை
2. நரகம்
3. அருட்கொடை
4. எதுவும் இல்லை

3⃣   இருளால் தன்னை மூடிக்கொள்ளும் ______ பற்றி அல்லாஹ் கூறுகின்றான்
1. பிற்பகல்
2. இரவு
3. முற்பகல்
4. முற்பகல் & இரவு

4⃣   யாருக்கு சுவர்க்கத்தின் வழியை இலேசாக்குவதாக அல்லாஹ் கூறுகிறான்?
1. தானதருமம் கொடுப்பவர்
2. தன் இறைவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்பவர்
3.  நல்லவற்றை அவை நல்லவையென்று உண்மையாக்குகின்றவர்
4. அனைத்தும்

5⃣  யாருக்கு கஷ்டத்திற்குள்ள நரகத்தின் வழியைத் தான் இலேசாக்குவதாக அல்லாஹ் கூறுகிறான்?
1. உலோபித்தனம் செய்பவன்
2. அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறவன்
3.  நல்லவற்றை பொய்யாக்குகிறவன்
4. அனைத்தும்

6⃣  எதை பற்றி அல்லாஹ் மனிதனை அச்சமூட்டி எச்சரிக்கிறான்?
1. உலக ஆசை
2. சொர்க்க சோலை
3. கொழுந்துவிட்டெறியும் நரக நெருப்பைப்பற்றி
4. இவை ஏதும் இல்லை

7⃣  துர்பாக்கியமுள்ளவன் எத்தகையவனென்றால்
1. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்கி, முகம் திரும்பியவன்
2. அல்லாஹ்வின் வசனங்களை உண்மை படுத்துபவன்
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

8⃣ யார் நரகத்திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்?
1. அல்லாஹ்வுக்கு பயப்படாமல் இருப்பவர்
2. பயபக்தியுடையவர்
3. புறம் பேசுபவர்
4. அனைத்தும்

9⃣  யார் விரைவிலேயே அல்லாஹ்வின் அருள் கொடையால் திருப்தி பெறுவார்?
1. தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை இறைவன் பாதையில் கொடுப்பவர்
2.  தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தானம் கொடுக்கிறவர்
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

🔟  மனிதர்களுக்கு நேர் வழியைக் காண்பித்தல் யாரின் மீது (கடமையாக) உள்ளது?
1. மலக்குகள்
2. அல்லாஹ்
3. தூதர்கள்
4. அனைத்தும்

📕📕📕📕📕📕📕📕📕📕

📢 📣 Quiz Time📣 📢

📌TOPIC :Al Qur’an (From Surah Ad-Duhaa-93 to Surah Al-Layl-92)

1⃣ And as for the _________, do not repel him.
1.Orphan
2.Human Being
3.Petitioner
4.Above all

2⃣ But as for the ______ of your Lord, report it.
1.Punishment
2.Hell
3.Favour
4.None

3⃣ By the ______ when it covers.
1.Afternoon
2.Night
3.Morning
4.Morning & Night

4⃣To who Allah will ease toward ease?
1.As for he who gives
2.who fears Allah
3.And believes in the best reward
4.Above all

5⃣ To who Allah will ease toward difficulty?
1.he who withholds  
2.who considers himself free of need
3.And denies the best reward
4.Above all

6⃣ So I have warned you of a _____________
1.World’s Desire
2.Paradise
3.Fire which is blazing
4.None

7⃣Who is the most wretched one?
1.Who had denied and turned away
2.Who accept and follow
3.1 & 2
4.None of the above

8⃣ Who will be avoided from Hell?
1.The one who don’t fear Allah
2.The righteous
3.Mocker
4.Above All

9⃣ And who is going to be satisfied by his Lord, Most High.
1. Who gives from his wealth to purify himself
2. Seeking the countenance of his Lord, Most High.
3. 1&2
4.None of the above

🔟Upon Who the guidance is indeed incumbent?
1.Angels
2.Allah
3.Messenger
4.All the above

📕📕📕📕📕📕📕📕📕📕

📢📣 விடைகள்
📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
( அத்தியாயம் ஸூரத்துல் ளுஹா – 93 முதல் ஸூரத்துல் லைல்  – 92 வரை)

1⃣ யாரை விரட்டாதீர் என்று அல்லாஹ் குறிப்பிடுக்கிறான்?
1. அநாதைகள்
2. மனிதர்கள்
✅ 3. யாசிப்போர்கள்
4. அனைத்தும்

2⃣   உம்முடைய இறைவனின் _________ பற்றி பிறருக்கு அறிவித்துக் கொண்டிருப்பீராக.
1. தண்டனை
2. நரகம்
✅ 3. அருட்கொடை
4. எதுவும் இல்லை

3⃣   இருளால் தன்னை மூடிக்கொள்ளும் ______ பற்றி அல்லாஹ் கூறுகின்றான்
1. பிற்பகல்
✅ 2. இரவு
3. முற்பகல்
4. முற்பகல் & இரவு

4⃣ யாருக்கு சுவர்க்கத்தின் வழியை இலேசாக்குவதாக அல்லாஹ் கூறுகிறான்?
1. தானதருமம் கொடுப்பவர்
2. தன் இறைவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்பவர்
3. நல்லவற்றை அவை நல்லவையென்று உண்மையாக்குகின்றவர்
✅ 4. அனைத்தும்

5⃣  யாருக்கு கஷ்டத்திற்குள்ள நரகத்தின் வழியைத் தான் இலேசாக்குவதாக அல்லாஹ் கூறுகிறான்?
1. உலோபித்தனம் செய்பவன்
2. அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறவன்
3. நல்லவற்றை பொய்யாக்குகிறவன்
✅ 4. அனைத்தும்

6⃣  எதை பற்றி அல்லாஹ் மனிதனை அச்சமூட்டி எச்சரிக்கிறான்?
1. உலக ஆசை
2. சொர்க்க சோலை
✅ 3. கொழுந்துவிட்டெறியும் நரக நெருப்பைப்பற்றி
4. இவை ஏதும் இல்லை

7⃣  துர்பாக்கியமுள்ளவன் எத்தகையவனென்றால்
✅ 1. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்கி, முகம் திரும்பியவன்
2. அல்லாஹ்வின் வசனங்களை உண்மை படுத்துபவன்
3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

8⃣ யார் நரகத்திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்?
1. அல்லாஹ்வுக்கு பயப்படாமல் இருப்பவர்
✅ 2. பயபக்தியுடையவர்
3. புறம் பேசுபவர்
4. அனைத்தும்

9⃣  யார் விரைவிலேயே அல்லாஹ்வின் அருள் கொடையால் திருப்தி பெறுவார்?
1. தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை இறைவன் பாதையில் கொடுப்பவர்
2. தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தானம் கொடுக்கிறவர்
✅ 3. 1 & 2
4. இவை ஏதும் இல்லை

🔟 மனிதர்களுக்கு நேர் வழியைக் காண்பித்தல் யாரின் மீது (கடமையாக) உள்ளது?
1. மலக்குகள்
✅ 2. அல்லாஹ்
3. தூதர்கள்
4. அனைத்தும்

📕📕📕📕📕📕📕📕📕📕

📢 📣 Answers 📣 📢

📌TOPIC :Al Qur’an (From Surah Ad-Duhaa-93 to Surah Al-Layl-92)

1⃣ And as for the _________, do not repel him.
1.Orphan
2.Human Being
✅ 3.Petitioner
4.Above all

2⃣ But as for the ______ of your Lord, report it.
1.Punishment
2.Hell
✅ 3.Favour
4.None

3⃣ By the ______ when it covers.
1.Afternoon
✅ 2.Night
3.Morning
4.Morning & Night

4⃣ To who Allah will ease toward ease?
1.As for he who gives
2.who fears Allah
3.And believes in the best reward
✅ 4.Above all

5⃣ To who Allah will ease toward difficulty?
1.he who withholds  
2.who considers himself free of need
3.And denies the best reward
✅ 4.Above all

6⃣ So I have warned you of a _____________
1.World’s Desire
2.Paradise
✅ 3.Fire which is blazing
4.None

7⃣Who is the most wretched one?
✅ 1.Who had denied and turned away
2.Who accept and follow
3.1 & 2
4.None of the above

8⃣ Who will be avoided from Hell?
1.The one who don’t fear Allah
✅ 2.The righteous
3.Mocker
4.Above All

9⃣ And who is going to be satisfied by his Lord, Most High.
1. Who gives from his wealth to purify himself
2. Seeking the countenance of his Lord, Most High.
✅ 3. 1&2
4.None of the above

🔟Upon Who the guidance is indeed incumbent?
1.Angels
✅ 2.Allah
3.Messenger
4.All the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s