Qur’an Quiz #5

🎊🎉 السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

Quiz #5

📢📣  கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
( அத்தியாயம் ஸூரத்துத் தீன் – 95 முதல் ஸூரத்துல் ளுஹா – 93 வரை)

1⃣ _________ மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
1. மனிதன்
2. ஜின்கள்
3. மலக்குகள்
4. அனைத்தும்

2⃣  அபயமளிக்கும் நகரம் என்று அல்லாஹ் எந்த நகரத்தை குறிப்பிடுக்கிறான்?
1. மக்கா
2. ஈராக்
3.  எகிப்து
4. அனைத்தும்

3⃣  ______ தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவன்?
1. அல்லாஹ்
2. குறைஷியர்கள்
3. முஹம்மது
4. யாரும் இல்லை

4⃣  ________ யை உமக்காக விரிவாக்கவில்லையா என்று அல்லாஹ் மனிதர்களை கேட்கிறான்?
1. இதயம்
2. கை
3.  தலை
4. கால்

5⃣  _______ முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
1. தலை
2. கழுத்து
3. சுமை
4. அனைத்தும்

6⃣  நிச்சயமாகத் துன்பத்துடன் _______ இருக்கிறது.
1. இன்பம்
2. கஷ்டம்
3.  மன வேதனை
4. அனைத்தும்

7⃣  நபியே உம்மை உமது இரட்சகன் _____ ஆகக் கண்டான்.
1. யதீம் (அநாதை)
2. ளால்லன் (தெரியாதவர்)
3. ஆயிலன் (தேவையுடையவர்)
4. அனைத்தும்

8⃣   யாரை கடிந்து கொள்ளாதீர் என்று அல்லாஹ் கூறுகின்றான்?
1. அநாதைகள்
2. ஏழைகள்
3.  உறவினர்கள்
4. அனைத்தும்

9⃣   ______ மீது  சத்தியமாக உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் உம்மை வெறுக்கவுமில்லை.
1. பிற்பகல்
2. முற்பகல்
3. ஒடுங்கிக் கொள்ளும் இரவு
4. முற்பகல் & இரவு

🔟   பிந்தியது (மறுமை)  _________  விட உமக்கு மேலானதாகும்.
1. மண்ணறை
2. மரணம்
3. இம்மை
4. இவை ஏதும் இல்லை

📕📕📕📕📕📕📕📕📕📕

📢 📣 Quiz Time 📣 📢

📌Topic :Al Qur’an (From Surah Ad-Duhaa-93 to Surah At-Tin-95)

1⃣ We have certainly created _______ in the best of stature;
1.Man
2.Jinn
3.Angels
4.Above all

2⃣ And [by] this secure city
–  about which city does Allah mention here

1.Makkah
2.Iraq
3.Egypt
4.Above all

3⃣ Is not ______ the most just of judges?
1.Allah
2.Quraish
3.Muhammad
4.None

4⃣ Did We not expand for you, [O Muhammad], your ______ ?
1.Breast
2.Hand
3.Head
4.Leg

5⃣ Which had _______ upon your back
1.Head
2.Neck
3.Weighed
4.Above all

6⃣ For indeed, with hardship will be ____
1.Ease.
2.Difficulty
3.Mental anguish
4.Above all

7⃣ Did He not find you as __________ and made you self sufficient?
1. Orphan
2. Lost
3. Poor
4.All the above

8⃣ So as for the _______, do not oppress him
1.Orphan
2.Poor
3.Relative
4.Above all

9⃣By the_____________ Your Lord has not taken leave of you, O Muhammad, nor has He detested you.
1.Afternoon
2.Morning
3. the night when it covers with darkness
4. morning brightness And by the night when it covers with darkness,

🔟 And the Hereafter is better for you than the _________
1.Grave
2.Death
3. the first life
4.None of the above

📕📕📕📕📕📕📕📕📕📕

📢📣 விடைகள் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
( அத்தியாயம் ஸூரத்துத் தீன் – 95 முதல் ஸூரத்துல் ளுஹா – 93 வரை)

1⃣ _________ மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
✅ 1. மனிதன்
2. ஜின்கள்
3. மலக்குகள்
4. அனைத்தும்

2⃣  அபயமளிக்கும் நகரம் என்று அல்லாஹ் எந்த நகரத்தை குறிப்பிடுக்கிறான்?
✅ 1. மக்கா
2. ஈராக்
3. எகிப்து
4.  அனைத்தும்

3⃣  ______ தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவன்?
✅ 1. அல்லாஹ்
2. குறைஷியர்கள்
3. முஹம்மது
4. யாரும் இல்லை

4⃣  ________ யை உமக்காக விரிவாக்கவில்லையா என்று அல்லாஹ் மனிதர்களை கேட்கிறான்?
✅ 1. இதயம்
2. கை
3. தலை
4. கால்

5⃣  _______ முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
1. தலை
2. கழுத்து
✅ 3. சுமை
4. அனைத்தும்

6⃣  நிச்சயமாகத் துன்பத்துடன் _______ இருக்கிறது.
✅ 1. இன்பம்
2. கஷ்டம்
3. மன வேதனை
4. அனைத்தும்

7⃣ நபியே உம்மை உமது இரட்சகன் _____ ஆகக் கண்டான்.
1. யதீம் (அநாதை)
2. ளால்லன் (தெரியாதவர்)
3. ஆயிலன் (தேவையுடையவர்)
✅ 4. அனைத்தும்

8⃣ யாரை கடிந்து கொள்ளாதீர் என்று அல்லாஹ் கூறுகின்றான்?
✅ 1. அநாதைகள்
2. ஏழைகள்
3. உறவினர்கள்
4. அனைத்தும்

9⃣   ______ மீது  சத்தியமாக உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் உம்மை வெறுக்கவுமில்லை.
1. பிற்பகல்
2. முற்பகல்
3. ஒடுங்கிக் கொள்ளும் இரவு
✅ 4. முற்பகல் & இரவு

🔟 பிந்தியது (மறுமை)  _________  விட உமக்கு மேலானதாகும்.
1. மண்ணறை
2. மரணம்
✅ 3. இம்மை
4. இவை ஏதும் இல்லை

📕📕📕📕📕📕📕📕📕📕

📢 📣 Answers 📣 📢

📌Topic :Al Qur’an (From Surah Ad-Duhaa-93 to Surah At-Tin-95)

1⃣ We have certainly created _______ in the best of stature;
✅ 1.Man
2.Jinn
3.Angels
4.Above all

2⃣ And [by] this secure city
–  about which city does Allah mention here

✅ 1.Makkah
2.Iraq
3.Egypt
4.Above all

3⃣ Is not ______ the most just of judges?
✅ 1. Allah
2.Quraish
3.Muhammad
4.None

4⃣ Did We not expand for you, [O Muhammad], your ______ ?
✅ 1.Breast
2.Hand
3.Head
4.Leg

5⃣ Which had _______ upon your back
1.Head
2.Neck
✅ 3.Weighed
4.Above all

6⃣ For indeed, with hardship will be ____
✅ 1.Ease.
2.Difficulty
3.Mental anguish
4.Above all

7⃣ Did He not find you as __________ and made you self sufficient?
1. Orphan
2. Lost
3. Poor
✅ 4.All the above

8⃣ So as for the _______, do not oppress him
✅ 1.Orphan
2.Poor
3.Relative
4.Above all

9⃣By the_____________ Your Lord has not taken leave of you, O Muhammad, nor has He detested you.
1.Afternoon
2.Morning
3. the night when it covers with darkness
✅ 4. morning brightness And by the night when it covers with darkness,

🔟 And the Hereafter is better for you than the _________
1.Grave
2.Death
✅ 3. the first life
4.None of the above

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s