Qur’an Quiz #4

🎊🎉 السلام عليكم ورحمة الله وبركاته 🎉🎊

Quiz #4

📢📣  கேள்வி நேரம் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
( அத்தியாயம் ஸூரத்துல் பய்யினா – 98 முதல் ஸூரத்துல்  அலக் – 96  வரை)

1⃣ யார் பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பித்தார்?
1. தூதர்
2. ஜின்கள்
3. மனிதர்கள்
4. யாரும் இல்லை

2⃣ ஆகமங்களில் நிலையான ________ வரையப்பட்டுள்ளது
1. வாழ்த்துக்கள்
2. எழுத்துக்கள்
3. சட்ட திட்டங்கள்
4. எதுவும் இல்லை

3⃣  “இதுதான் நேரான மார்க்கமாகும்.” என்று எவற்றையெல்லாம் அல்லாஹ் கட்டளையிடுகிறான்?
1. அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்
2. தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்
3. ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும்
4. அனைத்தும்

4⃣  யார் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்?
1. சொர்க்கச் சோலையில் இருப்பவர்கள்
2. பூமியில் இருப்பவர்கள்
3. நரக நெருப்பில் இருப்பவர்கள்
4. மண்ணறையில் இருப்பவர்கள்

5⃣ யார் படைப்புகளில் மிகக் மேலானவர்கள் ஆவார்கள்?
1. நிராகரிப்போர்
2. ஈமான் கொண்டு ஸாலிஹான நல் அமல்கள் செய்தோர்
3. மண்ணறையில் இருப்போர்
4. அனைத்தும்

6⃣  ஈமான் கொண்டவர்களின் நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள ______________ என்ற சொர்க்க சோலையாகும்.
1. அத்னு
2. ஸகர்
3. குல்து
4. 1 & 2

7⃣  கண்ணியமிக்க (அந்த) இரவு  _________ விட மிக்க மேலானதாகும்.
1. ஆயிரம் நாட்கள்
2. ஆயிரம் ஆண்டுகள்
3. ஆயிரம் மாதங்கள்
4. இவை ஏதும் இல்லை

8⃣  அந்த இரவில் ________   தம் இறைவனின் கட்டளையின் படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
1. ஆன்மாவும் (ஜிப்ரீலும்)
2. மலக்குகளும்
3. 1 & 2
4. மலக்குகளும் மட்டும்

9⃣  ______ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
1. பலக் – அதிகாலை
2. அலக் – இரத்த கட்டி
3. மலக் – வானவர்கள்
4. அனைத்தும்

🔟  இறைவன் __________ யை கொண்டு மனிதனுக்கு எழுத கற்றுக் கொடுத்தான்.
1. புத்தகம்
2. எழுது கோல்
3. கை
4. 1 & 2

📕📕📕📕📕📕📕📕📕📕

📢📣  Quiz time  📣📢

📌 Topic: The Holy Qur’an (Surah Al Bayyinah – 98 to Surah Al Alaq – 96)

1⃣ Who was reciting the purified scriptures?
1. Messenger
2. Jinn
3. People
4. None

2⃣ What is there within the purified scriptures?
1. greetings
2. letters
3. correct writings
4. none of these

3⃣ What Allah commands the people to do so that he says they are in the “Correct religion”?
1. Worship Allah , [being] sincere to Him in religion, inclining to truth
2. Establish prayer
3. Give Zakah
4. All the above

4⃣ Who are the worst of creatures?
1. People in the gardens
2. People in earth
3. People in fire of Hell
4. People in the grave

5⃣ Who are the best of creatures?
1. People who disbelieve
2. People who believe and do righteous deeds
3. People in the grave
4. All the above

6⃣ The reward of Allah for the people who believe and do righteous deeds is _____ 
1. Adn
2. Sakr
3. Khuld
4. 1 & 2

7⃣ The Night of Decree is better than a ___________.
1. thousand days
2. thousand years
3. thousand months
4. none of these

8⃣ On that night _____________ descend therein by permission of their Lord for every matter.
1. The spirit
2. The angels
3. 1 & 2
4. Only the angels

9⃣ Allah created man from a ___________
1. Falaq – the daybreak
2. Alaq – clinging substance or the clot
3. Malak – Angels
4. All the above

🔟 With what Allah taught man that which he knew not?
1. book
2. pen
3. hand
4. 1 & 2

📕📕📕📕📕📕📕📕📕📕

📢📣 விடைகள் 📣📢

📌 தலைப்பு: திருக்குர்ஆன்
( அத்தியாயம் ஸூரத்துல் பய்யினா – 98 முதல் ஸூரத்துல்  அலக் – 96  வரை)

1⃣ யார் பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பித்தார்?
✅ 1. தூதர்
2. ஜின்கள்
3. மனிதர்கள்
4. யாரும் இல்லை

2⃣ ஆகமங்களில் நிலையான ________ வரையப்பட்டுள்ளது
1. வாழ்த்துக்கள்
2. எழுத்துக்கள்
✅ 3. சட்ட திட்டங்கள்
4. எதுவும் இல்லை

3⃣  “இதுதான் நேரான மார்க்கமாகும்.” என்று எவற்றையெல்லாம் அல்லாஹ் கட்டளையிடுகிறான்?
1. அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்
2. தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்
3. ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும்
✅ 4. அனைத்தும்

4⃣  யார் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்?
1. சொர்க்கச் சோலையில் இருப்பவர்கள்
2. பூமியில் இருப்பவர்கள்
✅ 3. நரக நெருப்பில் இருப்பவர்கள்
4. மண்ணறையில் இருப்பவர்கள்

5⃣ யார் படைப்புகளில் மிகக் மேலானவர்கள் ஆவார்கள்?
1. நிராகரிப்போர்
✅ 2. ஈமான் கொண்டு ஸாலிஹான நல் அமல்கள் செய்தோர்
3. மண்ணறையில் இருப்போர்
4. அனைத்தும்

6⃣  ஈமான் கொண்டவர்களின் நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள ______________ என்ற சொர்க்க சோலையாகும்.
✅ 1. அத்னு
2. ஸகர்
3. குல்து
4. 1 & 2

7⃣  கண்ணியமிக்க (அந்த) இரவு  _________ விட மிக்க மேலானதாகும்.
1. ஆயிரம் நாட்கள்
2. ஆயிரம் ஆண்டுகள்
✅ 3. ஆயிரம் மாதங்கள்
4. இவை ஏதும் இல்லை

8⃣  அந்த இரவில் ________   தம் இறைவனின் கட்டளையின் படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
1. ஆன்மாவும் (ஜிப்ரீலும்)
2. மலக்குகளும்
✅ 3. 1 & 2
4. மலக்குகளும் மட்டும்

9⃣  ______ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
1. பலக் – அதிகாலை
✅ 2. அலக் – இரத்த கட்டி
3. மலக் – வானவர்கள்
4. அனைத்தும்

🔟  இறைவன் __________ யை கொண்டு மனிதனுக்கு எழுத கற்றுக் கொடுத்தான்.
1. புத்தகம்
✅ 2. எழுது கோல்
3. கை
4. 1 & 2

📕📕📕📕📕📕📕📕📕📕

📢📣 Answers 📣📢

📌 Topic: The Holy Qur’an (Surah Al Bayyinah – 98 to Surah Al Alaq – 96)

1⃣ Who was reciting the purified scriptures?
✅ 1. Messenger
2. Jinn
3. People
4. None

2⃣ What is there within the purified scriptures?
1. greetings
2. letters
✅ 3. correct writings
4. none of these

3⃣ What Allah commands the people to do so that he says they are in the “Correct religion”?
1. Worship Allah , [being] sincere to Him in religion, inclining to truth
2. Establish prayer
3. Give Zakah
✅ 4. All the above

4⃣ Who are the worst of creatures?
1. People in the gardens
2. People in earth
✅ 3. People in fire of Hell
4. People in the grave

5⃣ Who are the best of creatures?
1. People who disbelieve
✅ 2. People who believe and do righteous deeds
3. People in the grave
4. All the above

6⃣ The reward of Allah for the people who believe and do righteous deeds is _____ 
✅ 1. Adn
2. Sakr
3. Khuld
4. 1 & 2

7⃣ The Night of Decree is better than a ___________.
1. thousand days
2. thousand years
✅ 3. thousand months
4. none of these

8⃣ On that night _____________ descend therein by permission of their Lord for every matter.
1. The spirit
2. The angels
✅ 3. 1 & 2
4. Only the angels

9⃣ Allah created man from a ___________
1. Falaq – the daybreak
✅ 2. Alaq – clinging substance or the clot
3. Malak – Angels
4. All the above

🔟 With what Allah taught man that which he knew not?
1. book
✅ 2. pen
3. hand
4. 1 & 2

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s