Spouse of Jennah # 8

بسم الله الرحمن الرحيم

#⃣ 8⃣

❤ Spouse of Jennah❤

(زوجة من الجنة)

📌 QUALITIES OF THE RIGHTEOUS WIFE – FIRST STEP

❣You cannot get these qualities with your might or power or intelligence, you need the help of Allah (swt)

❣If you find that you are already doing these qualites, then thank Allah (swt) and ask Allah (swt) to remain steadfast, and if you do not have these qualities, then ask Allah (swt) to help you.

❣You need to have reliance upon Allah, and then you need to take the means _ Quran and sunnah

❣You need to be truthful and make an effort.

بسم الله الرحمن الرحيم

#⃣ 8⃣

❤ சொர்க்கத்து வாழ்க்கைத் துணை ❤

(زوجة من الجنة)

📌 ஸாலிஹான மனைவியின் குணங்கள் – முதல் அடி

❣ உங்களால் இந்த குணங்களை உங்களின் வலிமை அல்லது ஆற்றல் அல்லது நுண்ணறிவின் மூலம் பெற முடியாது, உங்களுக்கு அல்லாஹ்سبحانه و تعالى வின் உதவி வேண்டும்.

❣ இந்த குணங்கள் உங்களிடம் ஏற்கனவே இருந்தால், அதற்காக அல்லாஹ்سبحانه و تعالى விற்கு நன்றி தெரிவித்திடுங்கள் மேலும் இதிலே உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும் என அல்லாஹ்سبحانه و تعالى விடம் கேளுங்கள். இந்த குணங்கள் உங்களிடம் இல்லை எனில், அல்லாஹ்سبحانه و تعالى விடம் உதவி கேளுங்கள்.

❣ நீங்கள் அல்லாஹ்سبحانه و تعالى வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மேலும், குர்ஆன் மற்றும் சுன்னா என்னும் இரண்டு வழிவகைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

❣ நீங்கள் உண்மையாளராக இருக்க வேண்டும் மேலும் முயற்சி செய்ய வேண்டும்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s