بسم الله الرحمن الرحيم
#⃣ 2⃣
❤ Spouse of Jennah❤
(زوجة من الجنة)
❣Allah (swt) tells us that we should all strive towards Him.
❣You cannot have a perfect marriage or perfect spouse in this life.You should strive to withstand.
❣ Do not have expectation because you will not be living here forever.
❣ Allah (swt) brought us in to this life in order to strive towards Him, and when you return to Him – He will perfect your spouse, and He will perfect you.
بسم الله الرحمن الرحيم
#⃣ 2⃣
❤ சொர்க்கத்து வாழ்க்கைத் துணை ❤
(زوجة من الجنة)
❣ நாம் அனைவரும் அல்லாஹ்வை நோக்கி செல்லவே முயல வேண்டும் என அல்லாஹ் سبحانه و تعالى கூறுகிறான்
❣ இந்த உலக வாழ்க்கையில் உங்களுக்கு ஓர் பரிபூரணமான திருமணமோ அல்லது பரிபூரணமான வாழ்க்கைத் துணையோ இருக்க மாட்டார்கள். இந்த நிலைப்பாட்டை தாங்கிக் கொள்ள நீங்கள் முயல வேண்டும்.
❣ நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் ஏனெனில் இந்த உலகத்திலேயே நீங்கள் நிரந்தரமாக வாழப்போவது இல்லை.
❣ நாம் அனைவரும் அல்லாஹ்வை நோக்கி செல்லவே முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே நம்மை அல்லாஹ் سبحانه و تعالى இந்த வாழ்விற்கு கொண்டு வந்தான். மேலும் நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பி சென்ற பின் – அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணையை பரிபூரணமாக்குவான் மேலும் உங்களையும் அல்லாஹ் பரிபூரணமானவராக ஆக்குவான்.