Characteristics of human nature given in the quran

2015-12-17-18-13-48-204378743.jpeg

📖Some of characteristics of human nature given in the Quran are as follows:

1⃣Weak and infirm in the control of vain desires 

وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا

And man has been created weak(lacking firmness to control his vain desires and passions).

📘[Al-Quran Surah 4: Verse 28]

2⃣ Impatient and anxious 

اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا

Indeed, man has been created impatient and anxious.

📘[Al-Quran Surah 70: Verse 19]

3⃣Hasty

خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ

Man has been created hasty.

📘[Al-Quran Surah 21: Verse 37]

وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا

And man is very hasty.[Al-Quran Surah 17: Verse 11]

4⃣Unjust 

اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ كَفَّارٌ

Surely, man is very unjust and ungrateful

📘[Al-Quran Surah 14: Verse 34]

5⃣ Ungrateful 

وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا

And man in ever ungrateful.

📘[Al-Quran Surah 17: Verse 67]

اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ

Surely, man is ever ungrateful.

📘[Al-Quran Surah 22: Verse 66]

اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ مُّبِيْنٌ

Surely, man in evidently ever ungrateful.

📘[Al-Quran Surah 43: Verse 15]

اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ

Surely, man is ever thankless to his Sustainer (denying the reality of His Grace).

📘[Al-Quran Surah 100: Verse 6]

6⃣ Miserly 

وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا

And man is every miserly

📘[Al-Quran Surah 17: Verse 100]

7⃣Contentious and Quarrelsome 

وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَيْءٍ جَدَلًا

And man, in most cases, is contentious and quarrelsome.

📘[Al-Quran Surah 18: Verse 54]

8⃣Lacking thought and deliberation 

اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا

Surely, he is very unjust and ignorant (lacking thought and deliberation).

📘[Al-Quran Surah 33: Verse 72]

🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵
குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் சில குணங்கள்
🔴1⃣ பலஹீனமான மற்றும் வீண் ஆசைகளைக் கட்டுப்படுத்த இயலாமை
 وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفً
ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
📘(அல் குர்ஆன் ஸூரா 4: வசனம் 28)
🔴2⃣ பொறுமையின்மை மற்றும்  அவசரம்
إِنَّ الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
📘(அல் குர்ஆன் ஸூரா 70: வசனம் 19)
🔴3⃣அவசரம்
خُلِقَ الْإِنسَانُ مِنْ عَجَلٍ ۚ
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்;
📘(அல் குர்ஆன் ஸூரா 21: வசனம் 37)
وَكَانَ الْإِنسَانُ عَجُولًا
மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
📘(அல் குர்ஆன் ஸூரா 17: வசனம் 11)
🔴4⃣ அநியாயம்
إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.
📘(அல் குர்ஆன் ஸூரா 14: வசனம் 34)
🔴5⃣ நன்றிகெட்டவன்
وَكَانَ الْإِنسَانُ كَفُورًا
இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
📘(அல் குர்ஆன் ஸூரா 17: வசனம் 67)
إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ
 நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
📘(அல் குர்ஆன் ஸூரா 22: வசனம்  66)
إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُّبِينٌ
நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.
📘(அல் குர்ஆன் ஸூரா 43: வசனம் 15)
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
📘(அல் குர்ஆன் ஸூரா  100: வசனம் 6)
🔴6⃣கஞ்சத்தனமாக
وَكَانَ الْإِنسَانُ قَتُورًا
மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்
📘(அல் குர்ஆன் ஸூரா 17: வசனம் 100)
🔴7⃣ சர்ச்சைக்குரிய மற்றும் தர்க்கம்
وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا
எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.
📘(அல் குர்ஆன் ஸூரா 18: வசனம் 54)
🔴8⃣ அறிவிலியாக
إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا
நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.
📘(அல் குர்ஆன் ஸூரா 33: வசனம் 72)
🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s