The three afflictions

images-16.jpeg

⏰🔜⏰🔜⏰🔜⏰🔜⏰🔜⏰

🎍The 3 afflictions which daily affect every human being:

🌗Everyday and every night, the children of Aadam are affected by the 3 afflictions. Not a day goes by except that they are afflicted by all the 3 of them.

1⃣THE FIRST AFFLICTION:

〽His lifespan is reduced everyday. He does not care much about his lifespan being reduced, but if there is any reduction in his wealth, he starts worrying. What he forgets is that wealth is recoverable but not the lifespan.

2⃣THE SECOND AFFLICTION:

❓Everyday he consumes the sustenance provided to him by Allaah. If it is Halaal, he will be questioned about it [Surah al-Takaathur (102): 8]. But if it is through Haraam means, then he will be punished for it; and no one knows the extent of the punishment except Allaah.

3⃣THE THIRD AFFLICTION:

🔜Everyday he is nearing the Aakhirah by some distance; while at the same time he is being distanced from this worldly life by some distance. But his concern for the EVERLASTING HEREAFTER is nothing as compared to his concern for this FLEETING WORLD. He does not know if his abode will be the highest station in Paradise or the lowest depths of Hell.

اللهم لا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا ، ولا إلى النار مصيرنا ، واجعل الجنة هي دارنا

O Allaah! Do not make this world our greatest concern, nor the limit of our knowledge. And do not set our path leading towards Hell. And make Paradise our final abode.

اللهم امين يا رب

⏰🔜⏰🔜⏰🔜⏰🔜⏰🔜⏰

🎍 ஒவ்வொரு மனிதனையும் தினசரி 3 இன்னல்கள் பாதிக்கின்றன

🌗 ஒவ்வொரு பகலிலும் மற்றும் ஒவ்வொரு இரவிலும் ஆதமின் மக்கள் இந்த 3 இன்னல்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த 3 இன்னல்களின் பாதிப்பு இல்லாமல் ஒரு நாள் கூட  கடந்து செல்வதில்லை.

1⃣ முதல் இன்னல்

〽 மனிதனின் ஆயுட்காலம் தினசரி குறைகிறது. அவனது ஆயுட்காலம் குறைவதை பற்றி அவன் அவ்வளவாக  கவலைப்படுவதில்லை மாறாக, அவனது செல்வம்  குறைந்தால் அதனை பற்றியே கவலைப்பட ஆரம்பிக்கிறான். இழந்த செல்வத்தை மீட்டெடுக்க முடியும் ஆனால் அவனது ஆயுட்காலத்தை திரும்ப பெற முடியாது என்பதை அவன் மறந்து விடுகின்றான்.

2⃣ இரண்டாவது இன்னல்

❓தினமும் அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்ற பொருட்களை அவன் உட்கொள்கிறான். அது ஹலாலாக இருந்தால், அதை குறித்து அவன் விசாரிக்கப்படுவான் [ஸூரத்துத் தகாஸுர் (102:8)] ஆனால், அதுவே ஹராமான வழியில் அவன்  பெற்றிருந்தால் பின்னர் அதற்காக அவன் தண்டிக்கப்படுவான்; தண்டனையின்  அளவை அல்லாஹ்வை தவிர எவரும் அறியமாட்டார்.

3⃣ மூன்றாவது  இன்னல்

🔜 ஒவ்வொரு நாளும் மனிதன் மறுமையை சில தூரம் நெருங்குகிறான்; அதே நேரத்தில் இந்த உலகை விட்டும் சில தூரம் விலகி செல்கின்றான்.  ஆனால் நொடிப்பொழுதில் செல்லக்கூடிய இந்த உலக வாழ்கைக்கு அவன் செலுத்துகின்ற அக்கறைக்கு முன்னால் என்றென்றும் நிலைத்திருக்கும் மறுமை வாழ்விற்கு அவன் செலுத்தும் அக்கறை ஒன்றுமே இல்லை என்றே கூறலாம். அவன் வசிக்க போவது சொர்க்கத்தின் உயர்ந்த நிலையிலா அல்லது நரகத்தின் தாழ்ந்த ஆழத்திலா என்பதை அவன் அறிய மாட்டான்

اللهم لا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا ، ولا إلى النار مصيرنا ، واجعل الجنة هي دارنا

யா அல்லாஹ் ! இந்த உலகத்தை எங்களின் மிகப் பெரிய அக்கறைக்குரியதாக இல்லாமலும், எங்களின் அறிவிற்கு எல்லைகள் இல்லாமலும் ஆக்கி்த்தருவாயாக. மேலும், நாங்கள் செல்லும் பாதை நரகத்திற்கு இட்டு செல்லாமல் இருக்க செய்வாயாக. மேலும், நாங்கள் இறுதியாக சென்று வசிக்குமிடமாக சொர்க்கத்தை ஆக்கிதருவாயாக.

اللهم امين يا رب

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s