Al _ Wahn

images-15

 

Al Wahn-Something To Reflect upon

💞On the authority of Thawbaan , the Prophet said:

The Messenger of Allah (saw), said, ‘Imminently, there will come a time when the nations gather against you, just as people gather around a feast. A man said, ‘Will it be because we are few at that time, O Allah’s Messenger?  He replied, “No, you will be numerous at that time: but you will be as useless as the scum and froth  of the sea and Allah will take the fear of you from the breasts (hearts) of your enemy and cast al-wahn into your hearts.” Someone asked, “O Messenger of Allah, what is al-wahn?” He replied, “Love of the world and dislike of death.”

🌍 [An authentic hadith recorded by Abu Dawud and Ahmad]

💞 அல் வஹ்ன் – ஏதோ ஒன்றின் மீது பிரதிபலிப்பது 💞

 

💞 நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக ஸவ்பான் رضي الله عنه

அவர்கள் அறிவிப்பதாவது:

 

உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் (மற்றவர்களை) அழைப்பது போல் ஒவ்வொரு திசையிலிருந்தும் பிற சமுதாயங்கள் உங்களை கொன்றிட (மற்றவர்களுக்கு) அழைப்பு விடுக்கும் கட்டம் வரும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் சிறு கூட்டமாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்; எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று (மதிப்பிழந்தவர்களாக) ஆகிவிடுவீர்கள். உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) பயம் இல்லாமல் போகும். உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் “வஹ்னை” ஏற்படுத்திவிடுவான் என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். “உலகத்தை நேசிப்பது, மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள்.

 

🌍 [ அஹ்மத் மற்றும் அபு தாவூத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸாகும் ]

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s