MUHARRAM 1

🔮 MUHARRAM 🔮

#⃣ 1⃣

💫 Allah’s sacred month of Muharram is a blessed and important month. It is the first month of the Hijri calendar and is one of the four sacred months concerning which Allah says (interpretation of the meaning):

“Verily, the number of months with Allah is twelve months (in a year), so it was ordained by Allah on the Day when He created the heavens and the earth; of them, four are sacred. That is the right religion, so wrong not yourselves therein.”

📖 [al-Tawbah 9:36]

✨Abu Bakrah (may Allah be pleased with him) reported that the Prophet (peace and blessings of Allah be upon him) said:

“The year is twelve months of which four are sacred, the three consecutive months of Dhu’l-Qa’dah, Dhu’l-Hijjah and Muharram, and Rajab Mudar which comes between Jumaada and Sha’baan.”

📚(Reported by al-Bukhari, 2958).

👉🏻Muharram is so called because it is a sacred (Muharram) month and to confirm its sanctity.

Allah’s words (interpretation of the meaning):

“so wrong not yourselves therein.”

📖 [Surah Tawbah 9:36]

🎓Qutaadah said concerning this phrase (so wrong not yourselves therein.) that wrongdoing during the sacred months is more serious and more sinful that wrongdoing at any other time. Wrongdoing at any time is a serious matter, but Allah gives more weight to whichever of His commands He will. Allah has chosen certain ones of His creation. He has chosen from among the angels Messengers and from among mankind Messengers. He chose from among speech the remembrance of Him (dhikr). He chose from among the earth the mosques, from among the months Ramadhan and the sacred months, from among the days Friday and from among the nights Laylat al-Qadr, so venerate that which Allah has told us to venerate. People of understanding and wisdom venerate the things that Allah has told us to venerate.

💽 (Summarized from the Tafsir of Ibn Katheer, may Allah have mercy on him. Tafsir of Surat al-Tawbah, ayah 36).

🔮முஹர்ரம்🔮

#⃣ 1⃣

💫 அல்லாஹூ தஆலாவுடைய புனித மாதமான முஹர்ரம் நற்பாக்கியங்கள் நிறைந்த முக்கியமான மாதமாகும். இம்மாதம் ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்பேட்டின்படி முதல் மாதமாகும் மேலும் இம்மாதம் நான்கு புனித மாதங்களில் ஒன்றாகும் என இது குறித்து அல்லாஹூ தஆலா கூறுகிறான்
( பொருள்விளக்கம்):

“நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில்_ வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாளில், அல்லாஹ்வுடைய (லவ்ஹூல் மஹ்பூலில்) உள்ளபடி (ஓராண்டுக்கு ) பன்னிரண்டு மாதங்களாகும்; அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். இது நேரான மார்க்கமாகும்; எனவே இவற்றில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்துகொள்ளாதீர்கள்.”
📖 [அத்-தவ்பா 9:36]

✨ அபூ பக்ரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அறிவித்துள்ளார்கள் இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) கூறியுள்ளார்கள்:

“வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களில் நான்கு புனிதமான மாதங்களாகும், மூன்று தொடர்ச்சியான மாதங்களான துல்-கஅதா, துல்-ஹிஜ்ஜா, முஹர்ரம், மேலும் ரஜப் மதார் இம்மாதம் ஜூமதா மற்றும் ஷாபான் மாதங்களுக்கிடையில் வருவதாகும்.”

📚 (அறிவிப்பு அல்-புகாரி, 2958).

👉🏻 முஹர்ரம் என்று அழைக்கப்படுவதே ஏனெனில் இம்மாதம் (முஹர்ரம்) புனித மாதமாகும் மேலும் இதன் புனிதத்தன்மையை உறுதிபடுத்துகின்றது.

அல்லாஹூ தஆலாவுடைய வார்த்தைகள் (பொருள்விளக்கம்):

“எனவே உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்துகொள்ளாதீர்கள்.”
📖 [ஸுரா தவ்பா 9:36]

🎓 குதாதாஹ் இந்த (எனவே உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்)  சொற்றொடர் குறித்து கூறியுள்ளதாவது,

இப்புனித மாதத்தில் தவறுகள் செய்வதென்பது மற்ற நேரங்களில் தவறுகள் செய்வதைவிட மிகவும் ஆபத்தானதும் மேலும் அதிக பாவத்திற்குரியதுமாகும். எந்த நேரத்தில் தவறுகள் செய்தாலும் அது ஆபத்தான விஷயமே ஆகும், ஆனால் அல்லாஹூ தஆலா தன் கட்டளை எதுவாகினும்  தான் நாடும்போது அவற்றிற்கு அதிக கனத்தை கொடுக்கிறான்.

அல்லாஹூ தஆலா தன் படைப்புகளில் குறிப்பிட்ட ஒன்றை தேர்வுசெய்கிறான். அவன் மலக்குகளிலிருந்து தூதர்களையும்,மனிதர்களிலிருந்து தூதர்களையும்  தேர்வுசெய்கிறான்.மேலும் அவன் பேச்சுக்களில் அவனைப்பற்றி நினைவூட்டக்கூடிய(திக்ர்) பேச்சை தேர்வுசெய்கிறான். பூமியிலிருந்து மஸ்ஜித்களையும் , மாதங்களிலிருந்து ரமலான் மாதம் மற்றும் புனித மாதங்களையும்,நாட்களிலிருந்து வெள்ளிக்கிழமையையும் மேலும்  இரவுகளிலிருந்து லைலத்துல் கத்ர் இரவையும் அவன் தேர்வுசெய்கிறான். எனவே அல்லாஹூ தஆலா இபாதத் செய்ய(வணக்கம்புரிய) கூறியுள்ளதில் இபாதத் செய்து (வணக்கம்புரிந்து)  கொள்ளுங்கள். உணர்ந்துகொள்ளக்கூடிய மேலும் ஞானமுடைய மக்கள் அல்லாஹூ தஆலா வணக்கம்புரிய கூறியுள்ளவற்றில் வணக்கம் புரிவார்கள்.

💽 ( இப்ன் கதீர், رحمة اللّٰه عليه அவர்களுடைய தஃப்ஸீரின் சுருக்கம். சூரா அத்- தவ்பாவுடைய  தஃப்ஸீர், ஆயத் 36).

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s