MUHARRAM 2

🔮  MUHARRAM  🔮

#⃣ 2⃣

💫The Virtue of observing more nafil fasts during Muharram

✨Abu Hurayrah (may Allah be pleased with him) said:

“The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said: ‘The best of fasting after Ramadhan is fasting Allah’s month of Muharram.'”

📮(reported by Muslim, 1982).

💜 Prophet (peace and blessings of Allah be upon him) never fasted any whole month apart from Ramadan, so this hadeeth is probably meant to encourage increasing one’s fasting during Muharram, without meaning that one should fast for the entire month.

✨Allah chooses whatever times and places He wills

💙Al-‘Izz ibn ‘Abd al-Salaam (may Allah have mercy on him) said: “Times and places may be given preferred status in two ways, either temporal or religious/spiritual. With regard to the latter, this is because Allah bestows His generosity on His slaves at those times or in those places, by giving a greater reward for deeds done, such as giving a greater reward for fasting in Ramadhan than for fasting at all other times, and also on the day of ‘Aashooraa’, the virtue of which is due to Allah’s generosity and kindness towards His slaves on that day.”

📠(Qawaa’id al-Ahkaam, 1/38).

🔮 முஹர்ரம் 🔮

#⃣2⃣

💫 முஹர்ரம் மாதத்தில் அதிகமான நஃபில் நோன்புகள் நோற்பதின் சிறப்பு

✨ அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :

நபி(ஸல்) அவர்கள்
“ரமளானிற்கு பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும்” என்று கூறினார்கள்.

📮(முஸ்லிமில் அறிவிக்கப்பட்டுள்ளது , 1982)

💜 இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم) ரமளானை தவிர்த்து வேறு எந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்றதில்லை, எனவே அநேமாக இந்த ஹதீஸின் கருத்து, முஹர்ரம் மாதத்தில் ஒருவர் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் என்பதை பொருட்படுத்தாமல் இம்மாதத்தில் நோன்பு நோற்பதை அதிகப்படுத்துவதை ஊக்குவிக்கின்றது.

✨ அல்லாஹூ தஆலா  நாடக்கூடிய  நேரம் மற்றும் இடம் எதுவாகினும் அவனே தேர்வு செய்கிறான்

💙 அல்-இஸ்ஸ் இப்னு அப்த் அல்-ஸலாம் (رحمه الله ) கூறியுள்ளார்கள்: “நேரங்களும் இடங்களும் இரண்டு வழிகளில் விருப்பமான நிலைகளை கொடுக்கின்றது, உலக சம்பந்தமாக அல்லது மார்க்க/ஆன்மீக ரீதியாக. பிந்திய நிலையை நோக்குகையில்,  இது ஏனெனில் அல்லாஹூ தஆலா அந்தந்த நேரங்களில் அந்தந்த இடங்களில் தன் அடியார்களின்மீது தன் அருட்கொடைகளை வழங்குகிறான், செய்யப்படுகின்ற அமல்களை பொறுத்து உயர்ந்த நற்கூலியையும் வழங்குகின்றான், மற்ற நேரங்களில் நோற்கப்படும் நோன்பைவிட ரமளான் மாத நோன்புக்கு உயர்ந்த நற்கூலியை வழங்குகிறான், மேலும் ‘ஆஷூரா’ நாளிலும், இதன் நன்மையானது அந்நாளில் தன் அடியார்கள்மீது அல்லாஹூ தஆலாவுடைய அருட்கொடை மற்றும் கருணையை கொண்டே ஆகும்.”

📠 (கவாயித் அல்-அஹ்காம், 1/38).

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s