MUHARRAM 3

🔮 MUHARRAM 🔮

#⃣ 3⃣

❤Ibn ‘Abbas (may Allah be pleased with him) said: “The Prophet (peace and blessings of Allah be upon him) came to Madinah and saw the Jews fasting on the day of ‘Aashooraa’. He said, ‘What is this?’ They said, ‘This is a righteous day, it is the day when Allah saved the Children of Israel from their enemies, so Moosa fasted on this day.’ He said, ‘We have more right to Moosa than you,’ so he fasted on that day and commanded [the Muslims] to fast on that day.”

📮(Reported by al-Bukhari, 1865).

🔺”This is a righteous day” – in a report narrated by Muslim, [the Jews said:] “This is a great day, on which Allah saved Moosa and his people, and drowned Pharaoh and his people.”

🔺”Moosa fasted on this day” – a report narrated by Muslim adds: “..in thanksgiving to Allah, so we fast on this day.”

🔺According to a report narrated by al-Bukhari: “.. so we fast on this day to venerate it.”

🔺A version narrated by Imam Ahmad adds: “This is the day on which the Ark settled on Mount Joodi, so Nooh fasted this day in thanksgiving.”

🔺”and commanded [the Muslims] to fast on that day” – according to another report also narrated by al-Bukhari: “He said to his Companions: ‘You have more right to Moosa than they do, so fast on that day.'”

🔮முஹர்ரம்🔮

#⃣3⃣

❤ இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள் – யூதர்கள், “இது மாபெரும் நாள். மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், “நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.

📮(அல்- புஹாரியில் விளக்கப்பட்டது 3397).

🔺முஸ்லிமில் “இது மாபெரும் நாள்” என்று விளக்கப்பட்டுள்ளது.( யூதர்கள் கூறினார்கள்)”இது மாபெரும் நாளாகும். இந்நாளில் தான் அல்லாஹ் மூஸா மற்றும் அவரது மக்களைக் காப்பாற்றி ஃபிர்அவ்ன்  மற்றும் அவனது மக்களை மூழ்கச் செய்தான்”.

🔺முஸ்லிமில் ஒரு விளக்கத்தில்- “இந்நாளில் மூஸா அவர்கள் நோன்பு நோற்றார்கள்”.. அல்லாஹ்வுக்கு, நன்றி செலுத்தும் பொருட்டு  நாமும் அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

அல்-புகாாியில் ஒரு குறிப்பின்படி, “அந்நாளின் மாியாதைக்காக நாம் நோன்பு நோற்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கிறது”

மேலும் இமாம் அஹ்மத் அவா்களால் விளக்கப்பட்ட ஒரு தொகுப்பிலிருந்து

📕📕📕இந்நாளில் தான் ஜூதி மலைமீது கப்பல் தங்கிவிட்ட நாளாகும் அதனால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நூஹ் அவா்கள் இந்நாளில் நோன்பு நோற்றாா்கள்.

மேலும் அல்-புகாாியில் விளக்கப்பட்டக் குறிப்பில் ‘இந்நாளில் நோன்பு நோற்குமாறு (முஸ்லிம்களுக்கு) கட்டளையிட்டாா்கள். நபி(ஸல்) அவா்கள் தன் தோழா்களிடம் ‘அவா்களை விட உங்களுக்கு மூஸாவின் மேல் அதிக உரிமை இருக்கிறது அதனால் அந்நாளில் நோன்பு நோற்பீா்’ என்று கூறினாா்கள்.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s